கென்யாவில் பேருந்து மீது லாரி மோதல்; 30 பேர் பலி
கென்யா நாட்டில் பேருந்து மீது லாரி மோதி விபத்திற்குள்ளான சம்பவத்தில் 30 பேர் இன்று உயிரிழந்தனர். 16 பேர் காயமடைந்தனர் கென்யா நாட்டில் பசியா பகுதியில் இருந்து பேருந்து ஒன்று பயணிகளுடன் நகுரு-எல்டோரெட் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. இந்த …
கென்யாவில் பேருந்து மீது லாரி மோதல்; 30 பேர் பலி Read More