Tag: நுவரெலியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு

வலப்பனை பிரதேச சபை முன்னாள் தலைவர், சாரதிக்கு 12 வருட சிறைத்தண்டனை

நுவரெலியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு வலப்பனை பிரதேச சபையின் முன்னாள் தலை வரும், சிறிலங்கா சுதந்திர கட்சியின் வலப்பனை தொகுதி அமைப்பாளருமான ஜகத் குமார சமரஹேவா மற்றும் அவருடைய வாகன சாரதியாக செயற்பட்ட ஜடிலால் பெர்னாண்டோ ஆகியோருக்கு நுவரெலியா மேல் நீதிமன்றம் 12 வருட சிறைத்தண்டனையை 23 ஆம் திகதி விதித்து தீர்ப்பளித்துள்ளது. விவசாய திணைக்களத்துக்கு சொந்தமான ஜீப் வண்டியை கடந்த 2004 இல் முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதுடன் அனுமதிப்பத்திரமின்றி […]