ஈரானில் நிலநடுக்கம்
ஈரான் நாட்டின் தலைநகர் தெஹ்ரானில் இருந்து 40 கி.மீட்டர் தொலைவில் தென்மேற்கே மெஷ்கிண்டாஷ்ட் நகர் அமைந்துள்ளது. இங்கு 5.2 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட பொருட்சேதம் உள்ளிட்ட விவரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை. இந்நிலநடுக்கம் தெஹ்ரான் உள்பட ஈரானின் வடக்கே பல்வேறு …
ஈரானில் நிலநடுக்கம் Read More