ஈரானில் நிலநடுக்கம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

கிழக்கு ஈரானில் இன்று அதிகாலை பாரிய மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

முதலாவது நிலநடுக்கம் 6 ரிக்டர் அளவில் பதிவானதுடன், அதன் பின்னர் 5 மற்றும் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள் அப்பகுதியில் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலநடுக்கத்தால் பல பகுதிகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், உயிரிழப்புக்கள் குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *