Tag: ஸ்ரீதேவியின் மரணம்

துபாயில் என்ன நடந்தது?

நடிகை ஸ்ரீதேவியின் மரண செய்தி வெளியாவதற்கு முன்பு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் போட்ட டிவிட் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. ஸ்ரீதேவி மாரடைப்பின் காரணமாக மரணமடைந்ததாக முதலில் செய்திகள் வெளியானது. ஆனால், பிரேத பரிசோதனையில் அவரது உடலில் ஆல்கஹால் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, மது போதையில் இருந்த அவர் குளியலறையில் இருந்த தொட்டியில் மயங்கி விழுந்து, நீரில் மூழ்கி மூச்சுத் திணறி இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஸ்ரீதேவியின் மரணத்தில் துபாய் […]