ரஜினிகாந்த் தமிழ் சினிமா தாண்டி இந்தியாவே வியந்து பார்க்கும் நடிகர். இவர் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளார். அப்படியிருக்க சமீபத்தில் இவர் விஜயகாந்தை அவருடைய இல்லத்தில் சென்று சந்தித்து வந்துள்ளார். இதுக்குறித்து பல பேச்சுக்கள் எழுந்தது, இதற்கு ரஜினியே முற்றிப்புள்ளி வைக்கும் விதத்தில் பேசியுள்ளார். இதில் ’நண்பர் விஜயகாந்தின் உடல்நலம் குறித்து விசாரித்தேன். விஜயகாந்த் உடனான சந்திப்பில் துளியும் அரசியல் இல்லை’ என்று கூறியுள்ளார். https://twitter.com/CinemaCalendar/status/1098833413677568000
Read More »குற்றவாளியின் படம் சட்டசபையிலா?
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்தை நாளை (12 ஆம் தேதி) சட்டபையில் திறக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியது. சென்னை மெரினா கடற்கரையில் அவருக்கு மணி மண்டபம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லத்தை நினைவு இல்லம் ஆக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது சட்டசபையில் அவரது படத்தை திறப்பது குறித்து செய்தல் வெளியாகின்றன. இந்நிலையில் இதற்கு ஸ்டாலின் …
Read More »