1971-ம் ஆண்டு நடந்த இந்திய- பாகிஸ்தான் போரின் விளைவாக பாகிஸ்தான் ராணுவம் தானாக முன்வந்து இந்தியாவிடம் சரணடைந்தது. இதையடுத்து கிழக்குப் பாகிஸ்தான் என்று அழைக்கப்பட்ட பகுதி ‘வங்காளதேசம்’ என்ற தனி நாடாக உருவானது. இப்போரில் உயிர் நீத்த தங்கள் நாட்டு வீரர்களின் தியாகத்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் வெற்றி நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்நாளன்று, இந்தியாவின் தலைநகர் புதுடெல்லி இந்தியவாயிலில் (இந்தியா கேட்) உள்ள அமர் ஜவான் …
Read More »வங்காளதேசத்தில் ஜப்பானைச் சேர்ந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த 5 பேருக்கு மரண தண்டனை
வங்காளதேசத்தில் ஜப்பானைச் சேர்ந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த 5 பேருக்கு மரண தண்டனை வங்காளதேசத்தில் ஜப்பானைச் சேர்ந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வங்காளதேசம் நாட்டில் ராங்பூர் நகரில் கடந்த 2015-ம் ஆண்டில் ஜப்பானைச் சேர்ந்த குனியோ ஹோஷி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தப் படுகொலை தொடர்பாக ஜே.எம்.பி (ஜமாதுல் …
Read More »வங்காளதேசத்தில் பஸ்சும் வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 13 பேர் பலி – 20 பேர் காயம்
வங்காளதேசத்தில் பஸ்சும் வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 13 பேர் பலி – 20 பேர் காயம் வங்காளதேசத்தில் பஸ்சும் வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 13 பேர் பலியாயினர். 20 பேர் காயமடைந்தனர். வங்காளதேசத்தில் பரித்பூர் மாவட்ட நெடுஞ்சாலையில் ஒரு பஸ்சும், வேனும் சென்று கொண்டிருந்தது. டாக்கா- குல்னா நகரம் இடையே சென்று கொண்டிருந்த போது அவை இரண்டும் நேருக்கு நேர் மோதிக் …
Read More »