மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது சிசிடிவி கேமரா பதிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது என அப்போலோ நிறுவன தலைவர் பிரதார் ரெட்டி தெரிவித்துள்ளார். உடல் நலக்குறைபாடு காரணமாக 2016ம் ஆண்டு செப்.22ம் தேதி இரவு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா அதே ஆண்டு டிசம்பர் 5ம் தேதி சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அந்நிலையில், அவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சர்ச்சை எழுந்தது. …
Read More »ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான ஆவணங்களை சமர்பிக்க சசிகலாவுக்கு 15 நாள் ‘கெடு’
விசாரணை ஆணையம் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான ஆவணங்களை 15 நாட்களுக்குள் சமர்பிக்க வேண்டுமென சசிகலாவுக்கு ‘கெடு’ விதித்து சம்மன் அனுப்பியுள்ளது. தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் 75 சிகிச்சைப் பெற்று, கடந்த வருடம் டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார். ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் கிளம்பியதால், அவரது மருத்துவமனையின் சிகிச்சை குறித்து விசாரிக்க வேண்டும் என எதிர்கட்சிகளும், அதிமுக தொண்டர்களும் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து …
Read More »ஜெயலலிதா சிகிச்சை பற்றி அவதூறு பிரசாரம்: ஓ.பன்னீர்செல்வத்துக்கு டி.டி.வி.தினகரன் கண்டனம்
ஜெயலலிதா சிகிச்சை பற்றி அவதூறு பிரசாரம்: ஓ.பன்னீர்செல்வத்துக்கு டி.டி.வி.தினகரன் கண்டனம் அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- 3 முறை முதல்- அமைச்சர் இருக்கையில் தன்னை -அமர வைத்த இயக்கம் 4-ம் முறையிலான வாய்ப்பை தனக்கே தரவில்லை என்பதற்காகவே தன்னை வாழவைத்த இயக்கத்தையே அழிப்பதற்கு கழகத்தின் எதிரிகளோடு கூடிச் சேர்ந்து, திரை மறைவில் துரோகச் சதியில் ஈடுபட்ட பன்னீர்செல்வத்தின் மொத்த முகமூடியும் முழுவதுமாக …
Read More »