நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் இறங்கிவிட்டார். உறுப்பினர் சேர்க்கை நடந்துகொண்டிருக்கிறது. கட்சிக்கான பெயர் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. ஆன்மீக அரசியலில் ஈடுபட உள்ளதாக கூறியுள்ளார். ஆதரவும், எதிர்ப்பும் கலந்துகட்டி தமிழக அரசியலை கலக்கி வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து சிஸ்டம் சிரியில்லை என்று கூறிவருகிறார். அவர் குறித்தான தொலைக்காட்சி விவாதங்களில் இது முக்கிய கருத்தாக பார்க்கப்படுகிறது. தொடர்ந்து சிஸ்டம் சரில்லை என கூறிவரும் ரஜினி குறித்து அதிரடியான கருத்து ஒன்றை கூறியுள்ளார் மூத்த […]
Tag: நடிகர்
கடற்கரையில் பிணமாக கிடந்த இளம் நடிகர்
மலையாள இளம் நடிகர் சித்து பிள்ளையின் உடல் கோவா கடற்கரையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மலையாள திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மலையாள ஆக்ஷன் கிரைம் திரைப்படமான செகண்ட் ஷோ திரைப்படத்தில் பிரபல நடிகர் துல்கர் சல்மானுடன் தனது முதல் படத்தில் நடித்தார் இளம் நடிகர் சித்து பிள்ளை. அதன் மூலம் பிரபலமான அவர் பின்னர் சில படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். திருச்சூரில் வசித்து வந்த 27 வயதான நடிகர் […]
அரங்கத்தையே அதிர வைத்த அந்த வார்த்தை!
நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் அறிவிப்பிற்கு பின்னர் ஊடகங்களில் ரஜினி குறித்தான செய்திகள் அதிகம் இடம்பெறுகின்றன. இந்நிலையில் அவர் கூறிய ஒரு வார்த்தை அரங்கத்தை அதிர வைத்தது. நடிகர் ரஜினிகாந்த் தமிழ் திரை நட்சத்திரங்கள் இணைந்து நடத்தும் நட்சத்திர விழாவில் கலந்துகொள்ள மலேசியா சென்றுள்ளார். மலேசிய சென்றுள்ள அவர் நடிகர்கள் விளையாட உள்ள நட்சத்திர கிரிக்கெட்டையும் கண்டுகளிக்க உள்ளார். இந்நிலையில் மேடை ஏறிய நடிகர் ரஜினியிடம் கிரிக்கெட் தொடர்பான பல கேள்விகளை […]
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் – நடிகர் ராதாரவி
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் – நடிகர் ராதாரவி ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாக புகார் வந்துள்ளதால் தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என நடிகர் ராதாரவி கூறினார். வாணியம்பாடியில் கராத்தே பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டு கராத்தே பயிற்சி முடித்த மாணவ, மாணவிகளுக்கு பெல்ட் மற்றும் சான்றிதழ் […]
மு.க.ஸ்டாலினை முதலமைச்சராக்க வேண்டும் என்ற முடிவுக்கு மக்கள் வந்து விட்டனர் – வாகை சந்திரசேகர்
மு.க.ஸ்டாலினை முதலமைச்சராக்க வேண்டும் என்ற முடிவுக்கு மக்கள் வந்து விட்டனர் – வாகை சந்திரசேகர் மு.க.ஸ்டாலினை முதல்- அமைச்சராக்க வேண்டும் என்ற முடிவுக்கு மக்கள் வந்து விட்டனர் என்று வாகை சந்திரசேகர் பேசினார். சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பி.கே.சேகர்பாபு ஏற்பாட்டில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி தொடர் நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. தங்கசாலை மணிக்கூண்டு அருகில் டி.லோகேஷ் தலைமையில் பொதுக் கூட்டம் நடந்தது. இதில் நடிகர் வாகை சந்திரசேகர் […]
நடிகர் ராதாரவி இன்று தி.மு.க.வில் இணைவு
நடிகர் ராதாரவி இன்று தி.மு.க.வில் இணைவு நடிகர் ராதாரவி இன்று திமுகவில் இணைந்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தைக் காப்பாற்றக்கூடிய ஒரே தலைவர் ஸ்டாலின்தான் என்று தெரிவித்தார். அதிமுகவில் இருந்த நடிகர் ராதாரவி இன்று ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் குடும்பத்திற்குள் வந்தது போல உள்ளதாக கூறினார். இப்போது அதிமுகவே இல்லை என்று கூறிய அவர், மேலும் பலர் திமுகவில் இணைவார்கள் என்றார். நான் […]





