இலங்கை செய்திகள் / முக்கிய செய்திகள்கொழும்பில் கனரக வாகனங்களுடன் முப்படை ரோந்து ! 26th April 2019 - by அருள் ShareSharePin ItShare இன்று அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படலாமென சந்தேகிக்கப்படுவதால் கமாண்டோ படையினர் மற்றும் முப்படையினர் கொழும்பில் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர். அனைத்து வெளிநாட்டு தூதரகங்களின் பாதுகாப்பில் கடும் இறுக்கம். மக்களை கூட்டமாக நிற்கவேண்டாமென அறிவுறுத்தல்