கொழும்பில் 50,000 குடும்பங்களை வெளியேற்றும் அரசாங்கம்
கொழும்பில் குறைந்த வருமானம் பெறும் 50,000 குடிசையில் வாழும் குடும்பங்களை அகற்றி, வேறிடத்தில் குடியமர்த்தும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இவர்கள் அகற்றப்படுவதன் மூலம் 400 ஏக்கர் காணியை பெற்று, வர்த்தக மற்றும் பொது தேவைகளிற்கு பயன்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மாலிகாவத்த …
கொழும்பில் 50,000 குடும்பங்களை வெளியேற்றும் அரசாங்கம் Read More