இலங்கை செய்திகள் / முக்கிய செய்திகள்பலாலி விமான நிலையத்தில் தரையிரங்கினார் சந்திரிக்கா!! 9th April 2019 - by அருள் ShareSharePin ItShare யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தின் தலைவியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பலாலி விமான நிலையத்தில் வரவேற்றார்.