பலாலி விமான நிலையத்தில் இருந்து ஒக்டோபர் முதல் விமானசேவைகள்!
யாழ்ப்பாணம், பலாலி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் முதல் விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மூன்று நாள்கள் பயணமாக யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்த நிலையில், மூன்றாம் நாளான நேற்று அவர் பலாலி விமான …
பலாலி விமான நிலையத்தில் இருந்து ஒக்டோபர் முதல் விமானசேவைகள்! Read More