ரணிலை விரைவில் கைது செய்ய நடவடிக்கை!
முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்வதற்கான சாத்தியம் இருப்பதாக சட்டமா அதிபர் திணைக்கள வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய வங்கியின் பிணைமுறி விற்பனைகளில் இடம்பெற்ற மோசடி விவகாரத்தில் அவர் கைதாகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு பிணைமுறி மோசடி இடம்பெற்றபோது கொள்கை திட்டமிடல் மற்றும் பொருளாதார விவகார அமைச்சராக ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டதோடு அவரே 10 பில்லியன் பெறுமதியான பிணைமுறிகளை விற்பனை செய்ய ஆலோசனை வழங்கியிருந்ததாக முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் ஆணைக்குழுவில் சாட்சியம் அளித்திருந்தார்.
இந்நிலையில், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த வழக்கில் சந்தேக நபரான பெயரிடப்படுவார் என சட்டமா அதிபர் திணைக்களத்தின் பேச்சாளர் நிஷாரா ஜயரத்ன, ஊடகமொன்றுக்கு இன்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
இலங்கையில் கொரோனா …10 பேர் வைத்தியசாலையில் அனுமதிப்பு!
-
கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் 5 நாட்களுக்கு பின்னர் உயிரிழப்பு – பெரும் அச்சம்!
-
தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு ..!
-
18 வயது சிறுவன் தூங்கில் தொங்கிய நிலையில் மீட்பு
-
கொரோனாவால் இத்தாலியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 109 ஆக உயர்வு!
-
இளம் பெண் கிணற்றில் விழுந்து தற்கொலை !
-
லண்டனில் கொரோனா அதிரடி: 116 பாதிப்பு
-
Val d’Oise பகுதியில் கொரோனா – பாடசாலை 14 நாட்கள் மூட தீர்மானம்
-
பிரான்ஸில் தடம்புரண்ட ரயில்… 20 பேர் படுகாயம்!
-
காணாமல் போனோர் விடயத்தை மறப்போம் – கோத்தபாய