ஊரடங்கு சட்டத்தை கடைபிடிக்க தவறிய 1,589 பேர் கைது!
பொலிஸ் ஊரடங்குச்சட்டத்தைமீறிய ஆயிரத்து 589 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், 362 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இலங்கையில் பொலிஸ் ஊரடங்குச்சட்டம் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் அமுல்படுத்தப்பட்டது.
20/03/2020 மாலை 6 மணி முதல் 23/03/2020 காலை 6 மணிவரையான காலப்பகுதியிலேயே இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன.
ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கையில் வீதியில் நடமாடியமை, மைதானங்களில் கூடி மது அருந்தியமை, வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டமை, வர்த்தக நிலையங்கள் திறந்து வைப்பு உட்பட மேலும் சில காரணங்களுக்காகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
தனிமைப்படுத்தல் மற்றும் சுகாதார விதிகளை மீறிய 15 பேர் அதிரடி கைது…!
-
ஊரடங்கு தொடர்பில் வெளியான விசேட அறிக்கை…!
-
யாழில் இனங்காணபட்டுள்ள கொரோனா நோயாளி
-
இலங்கையில் கொரோனா தொற்றுள்ளவர்கள் எண்ணிக்கை 80 ஆக அதிகரிப்பு!
-
ஊரடங்கு உத்தரவை மீறிய 338 பேர் அதிரடி கைது!
-
இலங்கை மதுபான நிலையங்கள் மூடல்
-
பஷில் ராஜபக்ஷவிற்கு கொரோனா பரிசோதனை!
-
கொரோனா – இராணுவ தளபதியின் முக்கிய வேண்டுகோள்
-
நாட்டில் உணவுக்கு பஞ்சமில்லை – பந்துல குணவர்தன
பயனுள்ள இணைப்புகள் இங்கே