இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறிய 11,109 பேர் கைது!
கொரோனா தொற்று அச்சுறுத்தலை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இன்று நண்பகல் 12 மணி வரை ஊரடங்கு உத்தரவினை மீறிய 11,109 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல் துறை ஊடகப்பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த காலப்பகுதியில் 2727 வாகனங்கள் காவல் துறையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்று காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணிவரையிலான காலப்பகுதிக்குள் 289 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 70 வாகனங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
யாழ் மக்களுக்கு சுகாதார அமைச்சர் வெளியுட்டுள்ள அறிவிப்பு
-
ஊரடங்கை மீறிய 9466 பேர் கைது
-
இராணுவத் தளபதி விடுத்துள்ள அறிவிப்பு
-
கொரோனாவால் இலங்கையில் மூன்றாவது நபர் மரணம்
-
பிள்ளையானின் வழக்கு ஒத்திவைப்பு
-
சர்வதேச நிதி நிறுவனங்களிடம் ஜனாதிபதி கோரிக்கை
-
ஓய்வூதியம் பெறுவதற்கான போக்குவரத்து வசதிகளை இராணுவம் செய்து கொடுக்கும்
-
சீன இறைச்சி சந்தைகளில் வெளவால், பூனை, இறைச்சிக்கு கிராக்கி: மறுபடியுமா?