சனீஸ்வரனிடம் பிடிபடாத கடவுள் யார் தெரியுமா…!

அரச மரத்தினை இறை சிந்தையோடு வலம் வந்தால் சனீஸ்வரனால் ஏற்படும் இன்னல்கள் ஏற்படாது என்பர். ஒருமுறை தசரதனுக்கும், சனிசுவரனுக்கும் போர் மூண்டதாகவும் அதன்போது தசரதன் அரசமரத்தடியில் இருந்து சனீஸ்வரனை நோக்கி வழிபாடுகளை மேற்கொண்டதனால் சனிசுவரன் அருள்பாலித்ததாகவும் புராண கதைகள் எடுத்து இயம்புகின்றன. …

சனீஸ்வரனிடம் பிடிபடாத கடவுள் யார் தெரியுமா…! Read More

இன்றைய ராசிபலன் 29.12.2017

மேஷம்:  ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்து போங்கள். பரணி நட்சத்திரக்காரர்கள் முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். தானுண்டு வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள். ரிஷபம்: குடும்பத்தினரிடம் …

இன்றைய ராசிபலன் 29.12.2017 Read More

2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – கன்னி

இந்த ஆண்டு முடிவு கிடைக்காமல் தவித்த விஷயங்களுக்கு தானாகவே முடிவு கிடைத்துவிடும். சூழ்நிலைகள் உங்களுக்கு சாதகமாக மாறும். நேர்முக மறைமுக எதிர்ப்புகள் தானாக விலகும். எதிரிகளுக்குச் சரியான பதிலடி கொடுப்பீர்கள். வழக்குகளிலும் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வருமானம் சிறப்பாக இருக்கும். …

2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – கன்னி Read More

2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – சிம்மம்

இந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் உறவினர்கள் நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் குதூகலம் பூத்துக் குலுங்கும். இல்லத்தில் உங்கள் பேச்சுக்கு எதிர் பேச்சு இருக்காது. இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். வருமானம் …

2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – சிம்மம் Read More

2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – மிதுனம்

இந்த 2018ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் சுகஸ்தானத்தில் இருக்கும் குரு பகவானால் ஆன்மிகப் பெரியோர்களைச் சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். செய்தொழிலில் மேன்மை உண்டாகும். சிக்கலான வழக்குகளில் இருந்தவர்களுக்கு திடீரென்று அனுகூலமான விடுதலை கிடைக்கும். எடுத்த அனைத்து …

2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – மிதுனம் Read More

2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – கடகம்

இந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் எண்ணங்களில் தெளிவும் செயல்களில் ஆற்றலும் உண்டாகும். நெடுநாளாக நடந்து கொண்டிருந்த வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். விஷயங்களை மேலோட்டமாகப் பாராமல் அவற்றின் சூட்சுமத்தைப் புரிந்துகொள்ளும் சக்தி உண்டாகும். வருமானம் …

2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – கடகம் Read More

2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – ரிஷபம்

இந்த 2018 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் நீங்கள் சார்ந்துள்ள துறைகளில் புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்வீர்கள். நண்பர்கள், கூட்டாளிகள் உங்கள் வேலைகளில் பங்கு கொள்வர். முக்கிய விஷயங்களில் நன்றாக சிந்தித்தபிறகே சரியான முடிவை எடுப்பீர்கள். புதிய ரகசியங்களை …

2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – ரிஷபம் Read More

2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – மேஷம்

இந்த 2018ல் முயற்சிகள் பல செய்து நல்ல செயல்களைச் செய்து சிறப்படைவீர்கள். குடும்பத்திலும் சிறு சலசலப்புகள் ஏற்படும். வெளியில் கொடுத்திருந்த பணம் கைக்கு திரும்பி வரத் தாமதமாகும். இதனால் அத்தியாவசியத் தேவைகளுக்கு சிறிது கடன் வாங்க நேரிடலாம். சகோதர, சகோதரி வகையிலும் …

2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – மேஷம் Read More

கருடனை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்

கருடனை வணங்கினால் பகவானை வணங்கிய பலன் கிடைக்கும். கருடனின் நல்ல, அழகான இறக்கைகள் யக்ஞங்கள் என்றும், காயத்ரி மகாமந்திரமே அவனுடைய கண்கள் என்றும், தோத்திர மந்திரங்கள் அவனுடைய தலை என்றும், சாம வேதமே அவனுடைய உடல் என்றும் வேதத்தில் கூறப்பட்டிருக்கிறது. கருடனை …

கருடனை வணங்கினால் கிடைக்கும் பலன்கள் Read More

இன்றைய ராசிபலன் I 28.12.2018 I

மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிலர் உங்களை விமர்சிப்பார்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். அசுவனி நட்சத்திரக்காரர்கள் முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். அதிஷ்ட …

இன்றைய ராசிபலன் I 28.12.2018 I Read More