இன்றைய ராசிபலன் 01.01.2018

மேஷம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். முகப்பொலிவு கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். திடீர் திருப்பம் ஏற்படும் நாள். ரிஷபம்: அதிகாலை 3.12 …

இன்றைய ராசிபலன் 01.01.2018 Read More

2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள் – 12 ராசிகள்

2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள் – 12 ராசிகள் 2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – மேஷம் 2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – ரிஷபம் 2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – மிதுனம் 2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – …

2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள் – 12 ராசிகள் Read More

இன்றைய ராசிபலன் 31.12.2017

மேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். நீண்ட நாள் பிரச்னை களுக்கு தீர்வு காண்பீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். உறவினர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் …

இன்றைய ராசிபலன் 31.12.2017 Read More

2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – மீனம்

இந்த மனதில் தோன்றும் எண்ணங்களைத் தெளிவாக வெளிப்படுத்துவீர்கள். நெருக்கடியான சமயங்களில் மதிநுட்பத்தால் நிலைமைகளைச் சமாளித்து விடுவீர்கள். பொருளாதாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்குமென்றாலும் அவ்வப்போது சிறுசிறு நஷ்டங்களும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். போட்டி, பந்தயம், ஸ்பெகுலேஷன் துறைகளில் வெற்றி கிடைக்கும். நல்லவர்கள் பக்கபலமாக …

2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – மீனம் Read More

2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – கும்பம்

இந்த ஆண்டு நிரந்தர வருவாய் வரும் தொழில் அமையும். வெளியூர் பயணங்களை அடிக்கடி செய்து செய்தொழிலில் வளர்ச்சி காண்பீர்கள். செய்கின்ற காரியங்களில் ஏற்படும் இடையூறுகளை சீரிய முயற்சிகளால் வெற்றியடையச் செய்வீர்கள். உறுதியுடனும் உற்சாகத்துடனும் பணியாற்றுவீர்கள். சமூகத்தில் மதிப்பு மரியாதைகள் உயரும். சார்ந்துள்ள …

2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – கும்பம் Read More

2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – மகரம்

இந்த வருமானம் சீராக இருப்பதால் கடன்கள் படிப்படியாக குறைந்துவிடும். உற்றார் உறவினர்களை அரவணைத்துச் செல்வீர்கள். பிராணிகளாலும் வருமானம் கிடைக்கும். வெளியில் கொடுத்த கடன்கள் தடையில்லாமல் குறித்த காலத்தில் திரும்பக் கிடைக்கும். வீண் செலவுகளைத் தவிர்த்து விடுங்கள். நேர்முக மறைமுக எதிரிகளிடமிருந்து விலகி …

2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – மகரம் Read More

2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – தனுசு

இந்த உள்ளம், எண்ணம், சிந்தனை வேலோங்கும். மனதில் புதிய சிறப்பான விஷயங்கள் தோன்றும், உங்கள் விவேகம் கூடும். சில நேரங்களில் நீங்கள் தீர்க்கதரிசி என்று பாராட்டப்படும் வகையில் உங்கள் மதிநுட்பம் வெளிப்படும். குழந்தைகளால் மகிழ்ச்சி கூடும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் …

2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – தனுசு Read More

2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – விருச்சிகம்

இந்த குழந்தைகளால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். சிலருடைய குழந்தைகள் வெளிநாடு சென்று கல்வி பயிலும் வாய்ப்புகளும் கிடைக்கும். செய்தொழில் சிறக்கும். புதிய பொறுப்புகளையும் ஏற்று நடத்துவீர்கள். பயங்கள் மறைந்து கவலைகளின்றி காணப்படுவர். எப்படிப்பட்ட கடுமையான சூழ்நிலைகளையும் திறம்பட சமாளிக்கும் திறன் இருக்கும். …

2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – விருச்சிகம் Read More

2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – துலாம்

இந்த ஆண்டு குடும்பத்தில் நிம்மதி நிலவும். குடும்பத்தாருடன் சந்தோஷமாக பொழுதைக் கழிப்பீர்ர்கள். குடும்பத்தில் உங்கள் மதிப்பு மரியாதை உயரும். தாயின் உடல்நிலை சீர்படும். உற்றார் உறவினர்கள் குறிப்பாக, மாமன் வகையில் இருந்து வந்த கசப்புகள் நீங்கி சுமுகமான உறவு உண்டாகும். புதிய …

2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – துலாம் Read More

இன்றைய ராசிபலன் 30.12.2017

மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக் குள் இருந்த மோதல்கள் விலகும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். வியாபாரத் தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். புத்துணர்ச்சி பெருகும் நாள். ரிஷபம்: …

இன்றைய ராசிபலன் 30.12.2017 Read More