Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 16.02.2019

மேஷம்: துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். அரசாங்க அதிகாரிகள் உதவுவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். விவாதங்களில் வெற்றி பெறும் நாள். ரிஷபம்: இங்கிதமாகப் …

இன்றைய ராசிபலன் 16.02.2019 Read More

திடீரென்று மீண்டும் மதம் மாறிய பிக்பாஸ் புகழ் தாடி பாலாஜி

தமிழில் பல படங்களில் தன்னுடைய காமெடி மூலம் அனைவரையும் சிரிக்க வைத்து வந்தவர் தாடி பாலாஜி. இவர் இடையில் சினிமா வாய்ப்பு கிடைக்காததால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்தார். அதிலும் இவர் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியில் பங்குபெற்று பலரின் கவனத்திற்கும் வந்தார். …

திடீரென்று மீண்டும் மதம் மாறிய பிக்பாஸ் புகழ் தாடி பாலாஜி Read More

கிளிநொச்சியில் வீழ்ச்சியடைந்த மீன்பிடி தொழில்

கிளிநொச்சி மாவட்டத்தின் மீன்பிடி உற்பத்தி கடந்த 2017 ஆம் ஆண்டைவிட 2018 ஆம் ஆண்டில் வீழச்சியடைந்தள்ளதாக திணைக்களத் தகல்களிலிருந்து அறியமுடிகின்றது. யுத்தத்தின் பின்னரான மீள்குடியமர்வையடுத்து கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது சுமார் 4,113 குடும்பங்களைச் சேர்ந்த 16,801 வரையான மீனவர்கள் கடற்தொழிலை வாழ்வாதாரத்தொழிலாகக் …

கிளிநொச்சியில் வீழ்ச்சியடைந்த மீன்பிடி தொழில் Read More

ஜெனீவா விரையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் குழு ஒன்று இந்த முறை ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 40வது மாநாட்டில் கலந்துக் கொள்ளும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த மாதம் 25ம் திகதி ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவை மாநாடு ஆரம்பமாகவுள்ளது. இதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் …

ஜெனீவா விரையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு Read More

மரண தண்டனை தொடர்பில் இலங்கையை வலியுறுத்தும் பிரத்தானியா

மரண தண்டனையை ரத்து செய்யுமாறு இலங்கையை பிரித்தானிய அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.உலகளாவிய ரீதியில் மரண தண்டனையை இடைநிறுத்துவதற்கான ஐ.நா. தீர்மானத்திற்கு தொடர்ச்சியாக ஆதரவளித்த நாடு என்ற வகையில் இதனை இலங்கை நிறைவேற்ற வேண்டும் என்று பிரித்தானியா அறிவித்துள்ளது. ஆசிய பசுபிக் பிராந்தியங்களுக்கான பிரித்தானிய …

மரண தண்டனை தொடர்பில் இலங்கையை வலியுறுத்தும் பிரத்தானியா Read More

காரைதீவிலிருந்து தெரிவாகி சாதனை படைத்த முதல் தமிழ்ப்பெண்!

காரைதீவிலிருந்து முதலாவதாக தெரிவாகி வரலாற்றில் இடம்பிடித்து தமிழ் பெண் சாதனை படைத்துள்ளார் காரைதீவை சேர்ந்த குணாளினி பாலசுப்பிரமணியம் இலங்கை நிர்வாக சேவைக்கு (S.L.A.S) திறந்த போட்டி பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டுள்ளார். காரைதீவு மண்ணிலிருந்து முதலாவது பெண்ணாக அவர் இந்த சேவைக்கு தெரிவாகி …

காரைதீவிலிருந்து தெரிவாகி சாதனை படைத்த முதல் தமிழ்ப்பெண்! Read More
Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 15.02.2019

மேஷம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின்நட்பு கிடைக்கும். புது  ஏஜென்சிஎடுப்பீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள். ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக …

இன்றைய ராசிபலன் 15.02.2019 Read More

யாழ் போதன வைத்தியசாலையில் ரணில் செய்த செயல்!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு நவீன முறையில் கட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதனை திறப்பதற்காக ரணில் விக்கிரமசிங் இன்று யாழ் வைத்தியசாலையில் சிறப்பு விருந்தினராக வந்து திறந்து வைத்துள்ளார்.

யாழ் போதன வைத்தியசாலையில் ரணில் செய்த செயல்! Read More

காதலர் தினத்துக்கு நாய்க்கு தாலி கட்டி ஆர்ப்பாட்டம்!

சென்னையில் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாய்க்கு தாலி கட்டி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்திய 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது இந்நிலையில், சுற்றுலா தளங்களில் காதல் ஜோடிகள் குவிந்து கொண்டாடி மகிழ்ந்தனர். …

காதலர் தினத்துக்கு நாய்க்கு தாலி கட்டி ஆர்ப்பாட்டம்! Read More

பலாலி விமானநிலையத்தில் ரணில் தலைமையில் கூடிய குழு

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி தொடர்பாகக் கலந்துரையாடுவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான குழுவினர் தற்போது விமா நிலையத்தில் கூடியுள்ளனர்.

பலாலி விமானநிலையத்தில் ரணில் தலைமையில் கூடிய குழு Read More