ஜனாதிபதி வேட்பாளர் குறித்து தொடரும் குழப்பம்

ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை நிறுத்த எதிர்க்கட்சி தலைவர் முடிவு செய்தால், பொதுஜன முன்னணியின் சார்பில் சுயேட்சை வேட்பாளர் ஒருவரை நிறுத்த அக்கட்சியின் அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த விடயம் தொடர்பாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. …

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து தொடரும் குழப்பம் Read More
பலாலி

பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய பாரிய திட்டம்

பலாலி விமான நிலையத்தை 20 பில்லியன் ரூபா செலவில் அனைத்துலக விமான நிலையமாக அபிவிருத்தி செய்ய சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், இதன் கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என்றும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஏ-320, ஏ—321 விமானங்கள் பயன்படுத்தக் …

பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய பாரிய திட்டம் Read More

நானும் ஒரு தாய் தான்! சந்திரிக்கா வெளியிட்ட உருக்கமான பதிவு

நானும் இரண்டு பிள்ளைகளைப் பெற்ற தாய்தான். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் வலி – வேதனை எனக்குத் தெரியும். அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டியது ஆட்சியிலுள்ள அரசின் கடமை.”இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, “இலங்கையில் போர் …

நானும் ஒரு தாய் தான்! சந்திரிக்கா வெளியிட்ட உருக்கமான பதிவு Read More

ராணுவ வீரர்கள் தாக்குதலுக்கு அதிரடி பதிலடி கொடுத்த இந்தியா? அதிர்ச்சியில் பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் இந்திய சிஆர்பிஎப் படை வீரர்கள் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த அதில் அ்கமது தார் என்பவன், …

ராணுவ வீரர்கள் தாக்குதலுக்கு அதிரடி பதிலடி கொடுத்த இந்தியா? அதிர்ச்சியில் பாகிஸ்தான் Read More
Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 18.02.2019

மேஷம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். புதுப்பொருள் சேரும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதையும் சாதிக்கும் நாள். ரிஷபம்: …

இன்றைய ராசிபலன் 18.02.2019 Read More

செல்பி எடுக்கும் போது போனை தட்டிவிடும் சிவகுமார்- சர்ச்சை குறித்து பேசிய கார்த்தி

நடிகர் சிவகுமார் சினிமாவில் மூத்த கலைஞர். இவர் சமீபகாலமாக ஒரு சர்ச்சையில் மாட்டிக்கொண்டு வருகிறார். அதாவது வெளியே சென்றபோது இரண்டு இடத்தில் செல்பி எடுக்க வந்தவர்களின் மொபைல் போனை தட்டிவிட்டுள்ளார். அது பெரிய சர்ச்சையாக பேசப்பட்டது. இதுகுறித்து தேவ் பட புரொமோஷனில் …

செல்பி எடுக்கும் போது போனை தட்டிவிடும் சிவகுமார்- சர்ச்சை குறித்து பேசிய கார்த்தி Read More

ஜனாதிபதியின் நிகழ்வுக்கு துப்பாக்கி ரவைகளுடன் வந்தவர் கைது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் சிறிபுறவில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் துப்பாக்கி ரவைகள் சிலவற்றை பணம் வைக்கும் பேர்ஸ் ஒன்றில் எடுத்து வந்திருந்த ஒருவர் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். அரலகங்வில பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் …

ஜனாதிபதியின் நிகழ்வுக்கு துப்பாக்கி ரவைகளுடன் வந்தவர் கைது Read More

மன்னாரில் பாடசாலை மாணவன் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை!

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பாடசாலை ஒன்றில் உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் பாடசாலை சீருடையுடன் நேற்று வெள்ளிக்கிழமை இரவு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் உயர் தர வகுப்பு மாணவர் …

மன்னாரில் பாடசாலை மாணவன் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை! Read More

புலுதிப்புயலுக்குள் சிக்கியது முல்லைத்தீவு

முல்லைத்தீவு மாவட்ட செயலகம் மற்றும் நகர்பகுதி இன்று புலுதிப்புயலுக்குள் சிக்கியுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பான மீளாய்வு கூட்டத்தில் கலந்துகொள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க வருகை தந்த உலங்குவாணூர்தி ஒன்று தரை இறக்கம் செய்யப்படும் போதே இவ்வாறு புலுதிப்புயல் ஏற்பட்டுள்ளது. முல்லைத்தீவு …

புலுதிப்புயலுக்குள் சிக்கியது முல்லைத்தீவு Read More

தமிழ் இளைஞரை தாக்கிய இராணுவத்தினர்!! பொலிஸாரின் அடாவடி..

வவுனியா, ஈச்சங்குளம் இராணுவ முகாமுக்கு முன்னால் வைத்து இளைஞன் ஒருவரை நேற்று இரவு இராணுவத்தினர் தாக்கியுள்ளனர். வவுனியா, கல்மடு பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர், ஈச்சங்குளம் இராணுவ முகாமின் முன்னால் உள்ள விளையாட்டு மைதானத்தில் விளையாடி விட்டு, அதன் …

தமிழ் இளைஞரை தாக்கிய இராணுவத்தினர்!! பொலிஸாரின் அடாவடி.. Read More