இலங்கை செய்திகள் / முக்கிய செய்திகள்பலாலி விமானநிலையத்தில் ரணில் தலைமையில் கூடிய குழு 14th February 201914th February 2019 - by அருள் ShareSharePin ItShare யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி தொடர்பாகக் கலந்துரையாடுவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான குழுவினர் தற்போது விமா நிலையத்தில் கூடியுள்ளனர்.