தம்பியுடன் கோபமாக பேசிய சீமான் – வைரலாகும் ஆடியோ !

நேற்று முதல் சமூகவலைதளங்களில் சீமானும் அவருடையக் கட்சியைச் சேர்ந்த தொண்டர் ஒருவரும் காரசாரமாகப் பேசிக்கொள்ளும் ஆடியோ ஒன்று வேகமாகப் பரவி வருகிறது. அதில் களத்தில் வேலைப் பார்க்கும் நபருக்கு சீட் கொடுக்க சொல்லி அந்த நபர் கேட்க அதற்குக் கோபமாக சீமான் …

தம்பியுடன் கோபமாக பேசிய சீமான் – வைரலாகும் ஆடியோ ! Read More

இலங்கைக்கு இரண்டு வருடம் ஏன் – சிறிதரன் ஐ .நா.வில் கேள்வி

இலங்கை விவகாரத்தில் மிகவும் இறுக்கமான பிரேரணை கொண்டுவரவேண்டுமென நாங்கள் ஐ.நா. மனித உரிமை பேரவையிடமும், ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளிடமும் கோரிக்கை விடுக்கின்றோம். இதனூடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் …

இலங்கைக்கு இரண்டு வருடம் ஏன் – சிறிதரன் ஐ .நா.வில் கேள்வி Read More

ஏழு தமிழர்களும் விடுதலை செய்யப்படுவார்கள் – திமுக

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தண்டனை அனுபவித்துவரும் ஏழு தமிழர்களையும் ஆட்சிக்கு வந்தால் விடுவிப்போம் என திமுக தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்துள்ளது இன்றைய தினம் திமுக தலைவர் முக ஸ்டாலின் தேர்தல் திமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார் இந்த …

ஏழு தமிழர்களும் விடுதலை செய்யப்படுவார்கள் – திமுக Read More

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று பெரும் போராட்டம்!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் காந்தி பூங்கா முன்பு தற்போது ஒன்று கூடி ஆர்்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். “உறவுகள் தொடர்பில் சரியான பதிலை அரசு வழங்குவதற்கு சர்வதேசம் அழுத்தங்களை வழங்க வேண்டும்“ என்பதை வலியுறுத்தி …

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று பெரும் போராட்டம்!! Read More

கோட்டபாய களமிறங்கினால் ராஜபக்சே குடும்பத்தின் அரசியல் வாழ்க்கை சமாதி!

“மைத்திரி – மஹிந்த கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ச களமிறங்கினால் அவர் படுதோல்வியடைவது உறுதி. அதேவேளை, ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் வாழ்வும் முடிவுக்கு வந்துவிடும்.”இவ்வாறு பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். “ஐக்கிய தேசியக் கட்சியின் …

கோட்டபாய களமிறங்கினால் ராஜபக்சே குடும்பத்தின் அரசியல் வாழ்க்கை சமாதி! Read More
Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 19.03.2019

மேஷம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப் பீர்கள். வருமானம் உயரும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புதுமைபடைக்கும் நாள். ரிஷபம்: கடந்த …

இன்றைய ராசிபலன் 19.03.2019 Read More

வரவு செலவுத்திட்ட இறுதி நாள் குழுநிலை விவாதம்

2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மீதான இறுதி நாளுக்குரிய குழுநிலை விவாதம் இன்று நடைபெறவுள்ளது. இன்று காலை 9.30 மணியளவில் பாராளுமன்றம் கூடவுள்ளதுடன் வரவு செலவு திட்டம் மீதான இறுதி நாளுக்குரிய குழுநிலை விவாதம் 10 மணியளவில் இடம்பெறவுள்ளது.

வரவு செலவுத்திட்ட இறுதி நாள் குழுநிலை விவாதம் Read More

இலங்கையில் முச்சக்கர வண்டி பயன்பாட்டுக்கு தடை!

இலங்கையில் வீதிகளில் பயணிக்கும் முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கையை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அவ்வாறு பயன்பாட்டில் உள்ள முச்சக்கர வண்டிகளை குறைத்து சிறிய மோட்டார் வாகனங்களை அறிமுகம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்துள்ளார். …

இலங்கையில் முச்சக்கர வண்டி பயன்பாட்டுக்கு தடை! Read More

கொழும்பு அரசியலில் தொடரும் குழப்பம்!

சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி சார்­பிலோ அல்­லது சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­னணி சார்­பிலோ அரச தலை­வர் வேட்­பா­ளர் தொடர்­பில் இன்­ன­மும் முடி­வெ­டுக்­கப்­ப­ட­வில்லை. இரு கட்­சி­க­ளும் இது தொடர்­பில் பேச்சு நடத்­து­கின்­ற­னர். அந்­தப் பேச்சு சுமு­க­மா­கப் போகின்­றது. இறு­தி­யில் தீர்க்­க­மான முடி­வெ­டுக்­கப்­ப­டும். இவ்­வாறு அரச …

கொழும்பு அரசியலில் தொடரும் குழப்பம்! Read More

வலி.வடக்கில் மீண்டும் நில ஆக்கிரமிப்பா?

வலிகாமம் வடக்குப் பகுதியில் கடற்படைத்தளம் அமைப்பதற்கும், சுற்றுலாத்துறை அதிகாரசபைக்குமாக சுகாதாரத் திணைக்களத்தினதும் தனியாரினதும் காணிகளை சுவீகரிக்க அரசு முயல்வதாக அறிகின்றோம். இதுதொடர்பில் நானும் சுமந்திரனும் பிரதமரிடத்தில் தெரிவித்திருந்தோம். இன்றும் நான் இது தொடர்பாக பிரதமரிடத்தில் தொலைபேசியில் உரையாடியிருந்தேன். அவர் தடுத்து நிறுத்துவதாக …

வலி.வடக்கில் மீண்டும் நில ஆக்கிரமிப்பா? Read More