இலங்கை செய்திகள் / முக்கிய செய்திகள்வரவு செலவுத்திட்ட இறுதி நாள் குழுநிலை விவாதம் 18th March 201918th March 2019 - by அருள் ShareSharePin ItShare 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மீதான இறுதி நாளுக்குரிய குழுநிலை விவாதம் இன்று நடைபெறவுள்ளது. இன்று காலை 9.30 மணியளவில் பாராளுமன்றம் கூடவுள்ளதுடன் வரவு செலவு திட்டம் மீதான இறுதி நாளுக்குரிய குழுநிலை விவாதம் 10 மணியளவில் இடம்பெறவுள்ளது.