Sunday , August 24 2025
Home / முக்கிய செய்திகள் (page 42)

முக்கிய செய்திகள்

Head News

24 மணிநேரத்தில் 500 பேருக்கு இத்தாலியில் கொரோனா தொற்று – அண்மைய செய்தி

500 பேருக்கு இத்தாலியில் கொரோனா தொற்று

24 மணிநேரத்தில் 500 பேருக்கு இத்தாலியில் கொரோனா தொற்று – அண்மைய செய்தி இத்தாலியில் கொரோனா தொற்று பரவ தொடங்கியதில் இருந்து கிட்டத்தட்ட 1,700 பேர் இத் தொற்றுநோயால் பாதிக்கபட்டதாகவும் குறிப்பாக இத்தாலி வடக்கு இதன் மூலம் அதிகம் பாதிக்கபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மிகவும் வேகமாக பரவிய இத் தொற்றுநோய் சனிக்கிழமை 1,128 ஆகவும், வெள்ளிக்கிழமை 888 ஆகவும் இருந்தது. மற்றும்  இதுவரை இத்தாலியில் 21,127 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. மேலும் …

Read More »

பிரான்சில் 130 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – மேலும் அதிகரிக்கும் அபாயம்!

பிரான்சில் 130 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பிரான்சில் 130 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – மேலும் அதிகரிக்கும் அபாயம்! பிரான்சில் 130 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தபட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக நேற்று (01.03.2020) அறிவிக்கபட்டுள்ளது. இதன் மூலம் 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவ் பாதிப்பால் இரு சிறுவர்கள் வயது 1 மற்றும் 5 அவர்களது தாயார் வயது 27 மூவருக்கும் இத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு மூவரும் Strasbourg வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமக்கு கிடைத்த செய்திகள் மூலம் அறியக்கூடியதாக …

Read More »

கொரோனாவால் சீன பொருட்களின் இறக்குமதி முடங்கியது…!

கொரோனாவால் சீன பொருட்களின் இறக்குமதி முடங்கியது...!

கொரோனாவால் சீன பொருட்களின் இறக்குமதி முடங்கியது…! கொரானா வைரஸ் பாதிப்பால் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டும் 1,050 வகைப் பொருட்களின் இறக்குமதி முடங்கியிருப்பதால், வேறு நாடுகளில் இருந்து அவற்றை இறக்குமதி செய்ய இந்தியா ஆரம்பித்துள்ளது. ஜவுளி துணிகள், ஆன்டிபயோடிக் மருந்துகள், தொலைபேசிகள் உள்ளிட்ட 1,050 வகை பொருட்கள் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு அதிகம் இறக்குமதி செய்யப்படுகின்றன. கொரானா பாதிப்பால் இந்த இறக்குமதிகல் முடங்கியிருப்பதால், ஆன்டிபயோடிக் மருந்து இறக்குமதி குறித்து இத்தாலி, சுவிட்சர்லாந்து நாடுகளுடனும், …

Read More »

டெல்லி கலவரம் தொடர்பாக அமெரிக்கா இந்தியாவுக்கு அழுத்தம்

டெல்லி கலவரம் தொடர்பாக அமெரிக்கா இந்தியாவுக்கு அழுத்தம்

டெல்லி கலவரம் தொடர்பாக அமெரிக்கா இந்தியாவுக்கு அழுத்தம் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்தில் டெல்லி பற்றி எரிந்தது. பல்வேறு பகுதிகள் வன்முறைக்கு இறையாகின. இந்தச் சம்பவத்தில் ஒரு காவலர் உள்பட இதுவரையில் 42 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இஸ்லாமிய குடியிருப்புகள் பெருமளவில் வன்முறைக்கு இறையாகின. தலைநகர் டெல்லியில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்துக்கு அமெரிக்காவிலிருந்து கடும் …

Read More »

இங்கிலாந்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 35 ஆக உயர்வு

இங்கிலாந்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 35 ஆக உயர்வு

இங்கிலாந்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 35 ஆக உயர்வு இங்கிலாந்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள நிலையில் இங்கிலாந்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் மூன்று நோயாளிகள் இங்கிலாந்தில் ஏற்கனவே வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புடையவர்கள் என அறியப்படுவதாக தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் கிறிஸ் விற்றி (Chris Whitty) கூறியுள்ளார். இதனிடையே, எசெக்ஸைச் சேர்ந்த ஒருவர் எவ்வாறு வைரஸ் தொற்றினால் …

Read More »

கொரோனா எதிரொலி – பிரான்ஸ் லூவ்ரே அருங்காட்சியகம் தொடர் மூடல்

கொரோனா எதிரொலி - பிரான்ஸ் லூவ்ரே அருங்காட்சியகம் தொடர் மூடல்

கொரோனா எதிரொலி – பிரான்ஸ் லூவ்ரே அருங்காட்சியகம் தொடர் மூடல் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளமையால் பிரான்ஸ் லூவ்ரே அருங்காட்சியகம் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் லூவ்ரே திறக்கப்படவில்லை. பிற்பகலில் இந்த அருங்காட்சியகம் திறக்கப்படுமா என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. லூவ்ரின் பணியாளர் உறுப்பினர் கிறிஸ்டியன் கலானி கூறிய போது “நான் நினைக்கவில்லை, அது திறந்தால், அது மிகவும் பகுதியளவுதான்” என அவர் கூறினார். எமது youtube சேனல்லில் இன்றே இணைத்திடுங்கள் மேலும் …

Read More »

Daily rasi palan 02.03.2020 | இன்றைய ராசிபலன் 02.03.2020

Daily rasi palan 02.03.2020 | இன்றைய ராசிபலன் 02.03.2020

Daily rasi palan 02.03.2020 | இன்றைய ராசிபலன் 02.03.2020 மேஷம் இன்று குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் வீண் செலவுகள் ஏற்படலாம். திருமண முயற்சிகளில் சற்று மந்த நிலை உண்டாகும். வாகனங்களில் செல்லும் பொழுது சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. உடன்பிறந்தவர்கள் உறுதுனையாக இருப்பார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். ரிஷபம் இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் …

Read More »

ப்ளொரிடாவில் 6 வயது சிறுமியை கைகளைக் கட்டி இழுத்துச் சென்ற பொலிஸ் – அதிர்ச்சி சம்பவம்

ப்ளொரிடாவில் 6 வயது சிறுமியை கைகளைக் கட்டி இழுத்துச் சென்ற பொலிஸ்

ப்ளொரிடாவில் 6 வயது சிறுமியை கைகளைக் கட்டி இழுத்துச் சென்ற பொலிஸ் – அதிர்ச்சி சம்பவம் அமெரிக்காவின் ஃப்ளொரிடா மாகாணத்தில் 6 வயது சிறுமியை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வீடியோ சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள ஆர்லாண்டோ பகுதியில் வசித்து வரும் 6 வயது சிறுமி, தான் படிக்கும் பள்ளியில் ஆசிரியர்களிடம் கடுமையாக நடந்துகொண்டதாக கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் …

Read More »

தென்கொரிய பயணிகள் இலங்கை வருகை சடுதியாக அதிகரிப்பு

தென்கொரிய பயணிகள் இலங்கை வருகை

தென்கொரிய பயணிகள் இலங்கை வருகை சடுதியாக அதிகரிப்பு தென் கொரியாவிலிருந்து இலங்கைவரும் பயணிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி இன்று அதிகாலை 3.56 மணியளவில், தென்கொரியாவின் இன்சியோன் விமான நிலையத்திலிருந்து வருகைதந்த கே.ஈ. 473 என்ற விமானத்தின் மூலம் 182 பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்தடைந்திருந்தனர். இவ்வாறு நாட்டிற்கு வந்தவர்களில் 137 பேர் இலங்கையர்கள் என விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. …

Read More »

டிவிட்டரில் ட்ரென்ட்டாகும் மாறா தீம்.. – ரசிகர்கள் கொண்டாட்டம்

டிவிட்டரில் ட்ரென்ட்டாகும் மாறா தீம்

டிவிட்டரில் ட்ரென்ட்டாகும் மாறா தீம்.. – ரசிகர்கள் கொண்டாட்டம் சென்னை: சூரரை போற்று படத்தில் இடம்பெற்றுள்ள மாறா பாடலின் தீம் டிவிட்டரில் திடீரென ட்ரென்ட்டாகி வருகிறது. சூர்யா நடித்து சுதா கே பிரசாத்தின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் சூரரை போற்று. இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். இவர்களுடன் கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்ககளில் நடித்துள்ளனர். நெடுமாறன் ராஜாங்கம் …

Read More »