எதிர்க்கட்சி தலைவர்களுடன் மகிந்த இன்று சந்திப்பு

எதிர்க்கட்சி தலைவர்களுடன் மகிந்த இன்று சந்திப்பு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுடன் விஷேட சந்திப்பொன்றை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச நடத்தவுள்ளார். எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாளை அறிவிக்கப்படவுள்ள நிலையில் நாளைய கூட்ட ஏற்பாடுகள் மற்றும் நிகழ்ச்சி நிரல் குறித்தும் …

எதிர்க்கட்சி தலைவர்களுடன் மகிந்த இன்று சந்திப்பு Read More

மடுமாதா ஆவணித் திருவிழா ஆரம்பம்!

மன்னார் மடுமாதா திருத்தல ஆவணித் திருவிழாவுக்கான ஆயத்த வழிபாடுகள் கொடியேற்றத்துடன் 06/08/19 ஆரம்பமாகின.

மடுமாதா ஆவணித் திருவிழா ஆரம்பம்! Read More
பிரபாகரன் - கோட்டாபய ராஜபக்ச

கோத்தாவை வேட்பாளராக அறிவிப்பார் மகிந்த!

கோத்தாவை வேட்பாளராக அறிவிப்பார் மகிந்த! அரச தலை­வர் தேர்­த­லுக்­கான பொது­மக்­கள் முன்­ன­ணி­யின் வேட்­பா­ள­ராக கோத்­த­பாய ராஜ­பக்­சவை, எதிர்க்­கட்­சித் தலை­வர் மகிந்த ராஜ­பக்ச நாளை அறி­விக்­க­வுள்­ளார் என்று ராஜ­பக்­ச­வி­ன­ருக்கு நெருக்­க­மான வட்­டா­ரங்­கள் தக­வல் வெளி­யிட்­டுள்­ளன. அந்த அறி­விப்பு வெளி­யி­டப்­பட்ட பின்­னர், ஒரு வார …

கோத்தாவை வேட்பாளராக அறிவிப்பார் மகிந்த! Read More

முல்லைத்தீவில் நடந்த விபத்து- ஒருவர் உயிரிழப்பு

முல்லைத்தீவில் நடந்த விபத்து- ஒருவர் உயிரிழப்பு சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகிய கூலர் வாகனம் தொலைத்தொடர்பு கம்பம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. அதின் வாகனத்தின் சாரதி உயிரிழந்துள்ளார். மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த விபத்து கொக்குளாய் முல்லைத்தீவு வீதியில் …

முல்லைத்தீவில் நடந்த விபத்து- ஒருவர் உயிரிழப்பு Read More
Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 10.08.2019

இன்றைய ராசிபலன் 10.08.2019 மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் எந்த ஒரு காரியத்தையும் இரண்டு, மூன்று முறை போராடி முடிக்க வேண்டி வரும். அதற்காக அலுத்துக் கொள்ளாதீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் மறைமுக …

இன்றைய ராசிபலன் 10.08.2019 Read More
ஆணைக்குழு ரணில்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – பொறுப்பை ஏற்கின்றது அரசு

உயிர்த்த ஞாயி­றுத் தினத் தாக்­கு­தல்­க­ளுக்­கான பொறுப்பை ஏற்­றுக்­கொள்­கின்­றது. பார­தூ­ர­மான இந்த விட­யத்­தில் இருந்து ஓடி­விட முடி­யாது. இவ்­வாறு தெரி­வித்­தார் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க. கடந்த ஏப்­ரல் மாதம் 21ஆம் திகதி நாட்­டில் நடத்­தப்­பட்ட பயங்­க­ர­வா­தத் தாக்­கு­தல்­கள் தொடர்­பாக ஆரா­யும் நாடா­ளு­மன்­றத் …

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – பொறுப்பை ஏற்கின்றது அரசு Read More
வரலட்சுமி விரதம்

செல்வம் பெருகும் வரலட்சுமி விரதம்!

செல்வம் பெருகும் வரலட்சுமி விரதம்! ஆதியும் அந்­தம் இல்லா அரும்­பெ­ரும் மத­மாக மேன்­மை­யு­றும் இந்து மதம் தனின் வழி­பாட்டு முறை­மை­க­ளில் இந்து மக்­க­ளால் தவ­றாது கடைப்­பி­டிக்­கப்­ப­டு­பவை விர­தங்­கள் ஆ­கும். விர­தம் என்­பது எம் மனதை ஒரு நிலைப்­ப­டுத்தி இறை­வன் திரு­வ­ருளை பெற்­றுக் …

செல்வம் பெருகும் வரலட்சுமி விரதம்! Read More

41 பேரின் வங்கி கணக்குகள் இடை நிறுத்தம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் 41 பேருடைய வங்கி கணக்குகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் 134 மில்லியன் ரூபா வங்கிப் பணம் இடை நிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் சந்தேக நபர்களின் ஒரு பில்லியன் ரூபா …

41 பேரின் வங்கி கணக்குகள் இடை நிறுத்தம்! Read More
நல்லூர்

பலத்த பாதுகாப்புடன் – நல்லூர் கந்தனுக்கு கொடியேற்றம்!

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா கடும் பாதுகாப்புடன் கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமானது. எதிர்வரும் 29ஆம் திகதி தேர்த்திருவிழாவும், 30ஆம் திகதி தீர்த்ததிருவிழாவும் இடம்பெறும்.

பலத்த பாதுகாப்புடன் – நல்லூர் கந்தனுக்கு கொடியேற்றம்! Read More

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள்

வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு முன்பாக சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள், இன்று 900 நாள்களை எட்டியுள்ளமையை முன்னிட்டு ஊர்வலத்தில் ஈடுபட்டனர். கண்டிவீதி வழியாக ஊர்வலமாகச் சென்ற காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள் மணிக்கூட்டு கோபுரசந்தியை …

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள் Read More