Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் I 11.11.17

மேஷம்: நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். உழைப்பால் உயரும் …

இன்றைய ராசிபலன் I 11.11.17 Read More

இன­வா­தத்தை தூண்டும் வகையில் செயற்­பட்ட இருவர் கைது

இரு சமூ­கங்­க­ளுக்­கி­டையே இன­வா­தத்தைத் தூண்டும் வித­மாக செயற்­பட்­டார்கள் என்ற சந்­தே­கத்தின் பேரில் நாவ­லப்­பிட்­டிய பொலிஸார் இரு­வரை கைது­செய்­துள்­ள­துடன் மேலும் இரு நபர்­களை கைது செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­யினை மேற்­கொண்டு வரு­வ­தாக தெரி­வித்­தனர். இச்­சம்­பவம் குறித்து மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது; நாவ­லப்­பிட்டி நகரில் சிவ­னொ­ளி­பா­த­ம­லைக்கு செல்லும் …

இன­வா­தத்தை தூண்டும் வகையில் செயற்­பட்ட இருவர் கைது Read More
ஜெயலலிதா மரணம் பற்றிய வழக்கு

15 வயது சிறுமி மீது பாலியல் துஷ்­பி­ர­யோகம் ; சந்­தேக நப­ருக்கு பிணை

15 வயது சிறு­மியை பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்த (21 வயது) இளை­ஞ­ரான முச்­சக்­க­ர­வண்டி சார­தியை பிணையில் செல்ல அனு­ம­தித்த கண்டி நீதி­மன்ற நீதிவான் விசா­ர­ணையை பிறி­தொரு தினத்­திற்கு ஒத்­தி­வைத்தார். தலாத்து ஓயா பொலி­ஸாரே சந்தேகத்தின் பேரில் இவரை கைது செய்து நீதி­மன்­றத்தில் …

15 வயது சிறுமி மீது பாலியல் துஷ்­பி­ர­யோகம் ; சந்­தேக நப­ருக்கு பிணை Read More
Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் I 10.11.17

மேஷம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். தாயாருக்கு மருத்துவ  செலவுகள் வந்துப் போகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். புது வேலை அமையும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர் கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தி யாகும் நாள். ரிஷபம்: …

இன்றைய ராசிபலன் I 10.11.17 Read More

நாடாளுமன்றத்துக்கு சைக்கிள்களில் வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச

2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொது எதிரணியினர் சற்று முன்னர் நாடாளுமன்றத்திற்கு சைக்கிள்களில் வருகை தந்திருப்பதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது …

நாடாளுமன்றத்துக்கு சைக்கிள்களில் வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச Read More

நாமல் தமிழில் கேட்ட கேள்வி! தக்க பதிலடி கொடுத்தார் சம்பந்தன்

ஒரு நியாயமான நிரந்தரமான அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும், பிரச்சினைகள் உருவாகுவதற்கு அடிப்படைக் காரணம் ஓர் அரசியல் தீர்வு ஏற்படாமையே ஆகும். எனவேதான் அரசியல் தீர்வு விடயத்தில் கூடிய அக்கறை செலுத்தவேண்டியது எமது கடமை என எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார். முன்னாள் …

நாமல் தமிழில் கேட்ட கேள்வி! தக்க பதிலடி கொடுத்தார் சம்பந்தன் Read More

இலங்கையில் பாதுகாப்பு படையால் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பாலியல் சித்தரவதை

இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் 2009-ம் ஆண்டு நடந்த இறுதிப்போரில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதாக பல்வேறு மனித உரிமை அமைப்புகள் கூறின. அதோடு இந்த போரில் இலங்கை அரசு மனித உரிமைகளை மீறியதாகவும், போர்க்குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த …

இலங்கையில் பாதுகாப்பு படையால் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பாலியல் சித்தரவதை Read More

சசிகலா வீடுகள்- நிறுவனங்கள் உள்பட 175 இடங்களில் வருமான வரிசோதனை முழு விவரம்

சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா டிவி அலுவலகம், சசிகலாவின் உறவினர் வீடுகள், அவரது அலுவலகம் உள்பட 150-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் வருமானத் வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயா டிவியின் பழைய …

சசிகலா வீடுகள்- நிறுவனங்கள் உள்பட 175 இடங்களில் வருமான வரிசோதனை முழு விவரம் Read More
Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் I 09.11.17

மேஷம்: துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வாகன வசதி பெருகும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியா பாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள். ரிஷபம்: இங்கிதமாக …

இன்றைய ராசிபலன் I 09.11.17 Read More

என்னை பற்றிய குறைகளையும் மக்கள் கூறலாம்: செயலியை அறிமுகப்படுத்தி கமல் பேச்சு

புதிய செயலியை அறிமுகப்படுத்திய கமல்ஹாசன் அதன் மூலம் தன்னை பற்றிய குறைபாடுகள் இருந்தாலும் கூறலாம் என தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசனுக்கு நேற்று 63-வது பிறந்தநாளாகும். பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தி.நகரில் அவர் நற்பணி மன்றம் சார்பில் விழா ஒன்று நடைபெற்றது. இதில் …

என்னை பற்றிய குறைகளையும் மக்கள் கூறலாம்: செயலியை அறிமுகப்படுத்தி கமல் பேச்சு Read More