முல்லைக் காட்டில் புதையல் தோண்டிய ஐவர் கைது!

கடும்­மழை பெய்­து­கொண்­டி­ருக்க, வெள்­ளத்­து­டன் அள்­ளுண்டு செல்­லும் அபா­யத்­துக்கு மத்­தி­யில் முத்­தை ­யன்­கட்டு காட்­டுப் பகு­தி­யில் புதை­யல் தோண்­டும் முயற்­சி­யில் ஈடு­பட்ட மந்­தி­ர­வாதி உள்­ளிட்ட 5 பேர் கைது செய்­யப்­பட்­ட­னர் எனப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர். இது தொடர்­பில் அவர்­கள் மேலும் தெரி­வித்­த­தா­வது: உயி­ரா­பத்தை …

முல்லைக் காட்டில் புதையல் தோண்டிய ஐவர் கைது! Read More

இரா­ணுவ வச­முள்ள காணி­கள் தொடர்­பில் மாறு­பட்ட விவ­ரங்­கள் வெளி­யீடு

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் புதுக்­கு­டி­யி­ருப்­புப் பிர­தேச செய­லர் பிரி­வில் படை­யி­ன­ரி­டம் உள்ள நிலம் தொடர்­பில் படை­யி­ன­ரால் மாறு­பட்ட புள்­ளி­வி­வ­ரங்­கள் கூறப்­ப­டு­வ­தாக வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் து.ரவி­க­ரன் தெரி­வித்­தார். இது தொடர்­பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் புதுக்­கு­டி­யி­ருப்பு பிர­தேச செய­லர் …

இரா­ணுவ வச­முள்ள காணி­கள் தொடர்­பில் மாறு­பட்ட விவ­ரங்­கள் வெளி­யீடு Read More

விஷாலுக்கு கடும் எதிர்ப்பு

ஆர்.கே.நகர் தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடுவதற்கு நடிகரும், இயக்குனருமான சேரன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஏற்கனவே நடிகர் சங்க நிர்வாகியாகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் உள்ள நடிகர் விஷால், நடக்கவுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக முடிவெடுத்துள்ளார். இதற்கு தமிழ் திரையுலகில் ஆதரவும், …

விஷாலுக்கு கடும் எதிர்ப்பு Read More

தாழ்வுபாட்டு கடல் பகுதியில் 25 மீனவர்கள் கைது

மன்னார் தாழ்வுபாடு பிரதேசத்தை சேர்ந்த மக்கள் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக சுருக்குவலைகளை பயன்படுத்தி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். யுத்தத்தினால் இரண்டு முறை இடப்பெயர்வை சந்தித்த இம் மக்களுக்கு இன்று வரை மாற்று தொழில் வாய்ப்புக்கள் எதுவுமே அரசாங்கத்தினால் செய்து …

தாழ்வுபாட்டு கடல் பகுதியில் 25 மீனவர்கள் கைது Read More

அடிக்கல் நாட்டினார் நீதிபதி இளஞ்செழியன்

யாழ். நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்படவுள்ள புதிய திறந்த நீதிமன்றங்களுக்கான கட்டிடத்தின் அடிக்கல்லானது, இன்றைய தினம் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனால் நாட்டி வைக்கப்பட்டுள்ளது. யாழ். நீதிவான் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், மேல் நீதிமன்றம் மற்றும் குடியியல் மேன்முறையீட்டு மேல் …

அடிக்கல் நாட்டினார் நீதிபதி இளஞ்செழியன் Read More

ஊடகவியலாளர்களுக்கு பூரண பாதுகாப்பை வழங்கியுள்ள நல்லாட்சி

ராஜபக் ஷ ஆட்சிக்காலத்தில் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகளை இல்லாதொழித்துள்ள  எமது நல்லாட்சி அரசாங்கம், தற்போது அந்நிலைமையை மாற்றியமைத்து நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டி ஊடகவியலாளர்களுக்கு பூரண பாதுகாப்பையும் வழங்கியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நிதி மற்றும் ஊடக அமைச்சு, யுனெஸ்கோ மற்றும் …

ஊடகவியலாளர்களுக்கு பூரண பாதுகாப்பை வழங்கியுள்ள நல்லாட்சி Read More

சங்கரியுடன் இணைந்து போட்டி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஈபிஆர்எல்எவ் சுரேஷ் அணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரியுடன் இணைந்து சூரியன் சின்னத்தில், போட்டியிட தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகிய ஈ.பி.ஆர்.எல்.ப் கட்சியின் தலைவர் …

சங்கரியுடன் இணைந்து போட்டி Read More

தனியார் மருத்துவமனையொன்றுக்கு சிகிச்சைக்கு சென்றவருக்கு நடந்த விபரீதம்

வவுனியா குருமன்காடு பகுதியிலுள்ள தனியார் கிளினிக் நிலையத்திற்கு வயோபதிபர் ஒருவர் சுகயீனம் காரணமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் அங்கு அவருக்கு ஏற்றப்பட்ட ஊசியால் சுகயீனம் கடுமையாகி வவுனியா பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும்போது உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், ஓமந்தை வேப்பங்குளம் …

தனியார் மருத்துவமனையொன்றுக்கு சிகிச்சைக்கு சென்றவருக்கு நடந்த விபரீதம் Read More

ஜெய­ல­லி­தா­வுக்கு குழந்தை இருப்­ப­தாக கூறுவதை நான் வன்­மை­யாக கண்­டிக்­கிறேன்

ஜெய­ல­லி­தா­வுக்கு குழந்தை இருப்­ப­தாகக் கூறு­வதை நான் வன்­மை­யாகக் கண்­டிக்­கிறேன் என்று நடிகை லதா கூறி­யுள்ளார். அனைத்­து­லக எம்­.ஜி.ஆர். ரசிகர் மன்றம் சார்பில் நேற்று மது­ரையில் எம்.ஜி.ஆர். நூற்­றாண்டு விழா நடை­பெற்­றது. இதில் நடிகை லதா கலந்­து­கொண்டார். தொடர்ந்து செய்­தி­யா­ளர்­க­ளிடம் லதா கூறு­கையில், …

ஜெய­ல­லி­தா­வுக்கு குழந்தை இருப்­ப­தாக கூறுவதை நான் வன்­மை­யாக கண்­டிக்­கிறேன் Read More

இரணைமடுவில் புத்தர் சிலை நீக்கம்!

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அருகில் இருந்த புத்தர் சிலை அகற்றப்பட்டுள்ளது. இரணைமடு குளத்தின் பொறியியளாலர்கள் அலுவலகம் உள்ள கட்டடத்தை யுத்தத்தின் பின்னர் இராணுவத்தினர் தமது தேவைக்காக பயன்படுத்தி வந்தனர். இதன்போது குளத்துக்கு அருகில் புத்தர் சிலை நிறுவப்பட்டு இராணுவத்தினரால் பராமரிக்கப்பட்டுவந்தது. குளத்தின் …

இரணைமடுவில் புத்தர் சிலை நீக்கம்! Read More