முக்கிய செய்திகள்

Head News

பச்சிளம் குழந்தையின் சடலத்தை வாயில் கவ்விச் சென்ற நாய்!

மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், பச்சிளம் குழந்தையின் சடலத்தை நாய் வாயில் கவ்விச் சென்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாகர் மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித்திரிவதாக சமீபத்தில் புகார் எழுந்தது. இந்நிலையில், மருத்துவமனைக்கு வெளியே, நாய் ஒன்று பச்சிளம் குழந்தையின் சடலத்தை வாயில் கவ்விச் சென்றதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதைத் தொடர்ந்து, மீட்கப்பட்ட குழந்தையின் சடலம் உடற்கூறு ஆய்வுக்காக அரசு […]

விவ­சாய நிலங்­கங்களுக்குப் பாதிப்பு!

விசு­வ­மடு புதிய புன்னை நீரா­வி­ய­டிப் ­ப­கு­தி­யில் கால் நடை­க­ளால் விவ­சாய நிலங்­கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளன என விவ­சா­யி­கள் கவலை தெரி­வித்­துள்­ளார்­கள். முல்­லைத்­தீவு, விசு­வ­ம­டுப் பகுதி கால்­நடை வளர்ப்­பா­ளர்­கள் வயல்­நி­லங்­க­ளில் தமது கால்­ந­டை­களை மேய்ச்­ச ­லுக்­காக அனுப்­பி ­வி­டு­கின்­றார்­கள். இத­னால் நெற்­ப­யிர்­களைக் கால்­ந­டை­கள் மேய்­கின்­றன. வயல் நிலங்­கள் அழி­வ­டைந்து செல்­கின்­றன. கால்­நடை உரி­மை­யா­ளர்­க­ளுக்குத் தெரி­யப்­ப­டுத்­தி­யும் அவற்றைக் கட்­டுப்­ப­டுத்த எது­வித நட­வ­டிக்­கை­க­ளும் எடுக்­க­வில்லை என வயல்­நில உரி­மை­யா­ளர்­கள் தெரி­வித்­த­னர். புன்­னை­நீ­ரா­வி­ய­டிப் பகு­தி­யில் 30 ஏக்­கர் […]

முல்லைத்தீவு கடற்கரை மயான அமைதியில்

முல்லைத்தீவு கடற்கரையில் இருந்து மீனவர்கள் வெளியேறிப் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளனர். இலங்கையில் ஏற்படவுள்ள காலநிலை மாற்றம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையை அடுத்தே அவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர் என்று தெரியவருகின்றது. கடல்மட்டம் உயர்ந்துள்ளது என்றும், மீனவர்கள் அச்சத்தால் தமது மீன்பிடிப் படகுகளை கடற்கரையில் இருந்து சுமார் 100 மீற்றர்களுக்கு அப்பால் பாதுகாப்பாக கட்டி வைத்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. கடற்கரைப் பகுதிகள் ஆளரவமற்று அமைதியாகக் காட்சியளிக்கின்றது என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 06.12.2017

மேஷம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். சொந்த-பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். தைரியம் கூடும் நாள். ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். […]

நாளை கமல்-விஷால் சந்திப்பு: பிரச்சாரம் செய்வாரா?

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் விஷாலின் வேட்புமனு ஒருவழியாக ஏற்கப்பட்டுள்ளதால் விஷாலும் தற்போது களத்தில் உள்ளார். இரண்டு பாரம்பரியமான திராவிட கட்சிகளை கதிகலங்க வைத்தபோதே விஷால் பெயரளவில் வெற்றி பெற்றுவிட்டதாகவே அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் நாளை கமல்ஹாசனை சந்திக்கவுள்ளதாக விஷால் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்புக்கு பின்னர் கமல்ஹாசன், விஷாலுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வாரா? என்பது குறித்து தெரியவரும் மேலும் ‘மக்களுக்கு நல்லது செய்வதற்கு இடையூறு வரும் என […]

ஆர்.கே.நகர் தேர்தலில் திடீர் திருப்பம்: விஷால் வேட்புமனு தாக்கல் ஏற்பு!!

நடிகர் சங்க நிர்வாகியாகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் உள்ள நடிகர் விஷால், நடக்கவுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். இதற்காக தமிழ் திரையுலகில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது. இருப்புனும், விஷால் நேற்று தனது வேட்புமனுவையும் தாக்கல் செய்துவிட்டார். இந்நிலையில், ஒரு வேட்பாளரின் வேட்பு மனுவை 10 பேர் முன் மொழிய வேண்டும். இதில், விஷாலை முன் மொழியாத 2 பேரின் பெயர் இடம் பெற்றிருப்பதாக கூறி அவரின் வேட்பு மனு […]

தீபாவின் வேட்பு மனு நிராகரிப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக தீபா நேற்று வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். வேட்பு மனுக்களை பரீசிலனை செய்யும் பணி இன்று தொடங்கியது. இதில், தீபாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். வேட்புமனு தாக்கல் செய்யும் மனுவுடன் படிவம் 26ஐ நிரப்பித்தர வேண்டும். அந்த படிவம் 26ஐ தீபா நிரப்பித்தரவில்லை. அந்த […]

சாலை மறியலில் ஈடுபட்ட விஷால் கைது

தன்னுடைய வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் விஷால் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். ஏற்கனவே நடிகர் சங்க நிர்வாகியாகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் உள்ள நடிகர் விஷால், நடக்கவுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். இதற்கு தமிழ் திரையுலகில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது. அந்நிலையில், விஷால் நேற்று தனது வேட்புமனுவையும் தாக்கல் செய்துவிட்டார். இந்நிலையில், ஒரு வேட்பாளரின் வேட்பு மனுவை 10 பேர் முன் […]

ஆர்.கே.நகர் தேர்தலில் அதிரடி திருப்பம்

ஏற்கனவே நடிகர் சங்க நிர்வாகியாகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் உள்ள நடிகர் விஷால், நடக்கவுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். இதற்கு தமிழ் திரையுலகில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது. அந்நிலையில், விஷால் நேற்று தனது வேட்புமனுவையும் தாக்கல் செய்துவிட்டார். இந்நிலையில், ஒரு வேட்பாளரின் வேட்பு மனுவை 10 பேர் முன் மொழிய வேண்டும். இதில், விஷாலை முன் மொழியாத 2 பேரின் பெயர் இடம் பெற்றிருப்பதாக கூறி அவரின் வேட்பு […]

தாழ­முக்­கத்­தால் ஏற்­ப­டும் பாதிப்­புக்­கள்

தாழ­முக்­கத்­தால் ஏற்­ப­டும் பாதிப்­புக்­களைத் தடுக்­கும் வகை­யில் முன்­னேற்­பாட்­டுக் கூட்­டம் ஒன்று யாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­கத்­தில் இன்று மாலை நடக்­க­வுள்­ளது. அந்­த­மான் தீவு­க­ளில் நிலை­கொண்­டுள்ள தாழ­முக்­கம் இந்­தியா நோக்கி நக­ரும்போது வடக்கு கடல் பகு­தி­க­ளில் பாதிப்பு ஏற்­ப­டக் கூடும் என்று எச்­ச­ரிக்­கப்­பட்­டுள்­ளது. யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் ஏதா­வது பாதிப்­புக்­கள் ஏற்­ப­டின் அத­னைத் தடுப்­ப­தற்­கா­கவே முன்­னேற்­பா­டுக் கூட்­டம் அவ­சர அவ­ச­ர­மாக மாவட்­டச் செய­ல­கத்­தால் ஒழுங்கு செய்­யப்­பட்­டுள்­ளது. யாழ்ப்­பாண மாவட்ட இடர் முகா­மைத்­து­வக் குழு­வில் உள்­ள­வர்­கள் […]