முக்கிய செய்திகள்

Head News

ஆசனப் பங்கீட்டு விவரம்!!

யாழ்ப்பாணம்- இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்சி யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை சாவ­கச்­சேரி நகர சபை பரு­தித்­துறை நகர சபை சாவ­கச்­சேரி பிர­தேச சபை பரு­தித்­துறை பிர­தேச சபை வலி.வடக்­குப் பிர­தேச சபை ரெலோ- வல்­வெட்­டித்­துறை நகர சபை ஊர்­கா­வற்­துறை பிரதேச சபை காரை­ந­கர் பிர­தேச சபை நெடுந்­தீவு பிர­தேச சபை கலப்பு ஆட்சி (இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்சி மற்­றும் ரெலோ) நல்­லூர் பிர­தேச சபை வேலணை பிர­தேச சபை […]

க.பொ.த. சாதா­ரண தர பரீட்சை நாளைமறு நாள் ஆரம்பம்

கல்வி பொதுத் தரா­தர சாதா­ரண தர பரீட்சைகள் எதிர்­வரும் 12 ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்­ளன. 12 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை இடம்­பெ­ற­வுள்­ளன. இது தொடர்பில் பரீட்­சைகள் திணைக்­களம் வெளியிட்­டுள்ள அறிக்­கையில், காலை 8.30 மணி­ய­ளவில் பரீட்­சைகள் ஆரம்­ப­ம­ாகும். எனினும் பரீட்­சார்த்­திகள் 8 மணி­ய­ள­வில் பரீட்சை நிலை­யங்­க­ளுக்கு சமு­க­ம­ளிக்க வேண்டும். பரீட்­சைக்கு சமுக­ம­ளிக்­கும்­போது பரீட்சை அனு­மதி அட்டை, தேசிய அடை­யாள அட்டை அல்­லது அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட அ­டை­யாள […]

93 உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்கு 14 ஆம் திகதி வரை வேட்­பு­மனு ஏற்பு

93 உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான வேட்­பு­ம­னுக்கள் நாளை 11 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி பகல் 12.00 மணி­வரை ஏற்­றுக்­கொள்­ளப்­படும். தேர்தல் நடை­பெறும் திக­தியை மாவட்ட தேர்தல் தெரி­வத்­தாட்சி அதி­கா­ரிகள் அன்­றைய தினம் அறி­விப்­பார்கள். வேட்­பு­ம­னுக்கள் ஏற்­றுக்­கொள்­ளப்­படும் கால­கட்­டத்தில் சம்­பந்­தப்­பட்ட கச்­சேரி சூழலில் பலத்த பாது­காப்பு ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட­ வேண்­டு­மென தேர்­தல்கள் ஆணைக்குழு பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

கால நிலை மாற்றத்தால் கடல் உணவுவகைகள் நஞ்சாக மாறும் ஆபத்து.!

கால­நிலை மாற்­றத்தின் விளை­வாக ஆக்டிக் கடலில் இருந்து, இந்து சமுத்­திரம் வரை புதிய அச்­சு­றுத்தல் ஏற்­பட்­டி­ருக்­கி­றது. வெறும் கடல் மட்டம் உயர்­வது மட்­டு­மல்ல, பவன வெப்பம் அதி­க­ரித்து வருதல் மற்றும் துருவப் பனி­ம­லைகள் உரு­குதல் என்­பன பெரும் ஆபத்தை விளை­விக்க வல்­ல­ன­வாக உரு­வா­கி­யி­ருக்­கின்­றன. வளி மண்­டல வெப்பம் உயர்தல், தவிர மண்­ணையும் கட­லோ­ரங்­க­ளையும் வெகு­வாகப் பாதித்து பெரும் எச்­ச­ரிக்­கையை விடுத்­தி­ருக்­கி­றது. இவ்­வகைப் பாதிப்­பு­களில் கட­லோ­ரங்­களில் கொட்­டப்­படும் கழி­வுகள் பெரும் பங்­க­ளிப்புச் […]

மூடப்படும் நிலையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்?

உறுதியானதும் நிலையானதுமான மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படாவிட்டால், தேசிய விமான சேவையான ‘ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்’ நிறுவனம் மூடப்படும் அபாயத்தில் உள்ளதாக அதன் தலைவர் அஜித் டயஸ் தெரிவித்துள்ளார். நிறுவனத்தின் பிரதான கடன் வழங்குனர்களான இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி ஆகியன நெருக்கடியான சூழலில் இருப்பதாகவும் இந்த ஆபத்தில் இருந்து நிறுவனம் தப்புவதற்கு இரண்டே வாய்ப்புகள் மட்டுமே இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். “ஒன்று, நிறுவனத்திற்கு புதிதாக ஒரு சம பங்குதாரரை இணைத்துக்கொள்ளவேண்டும். அப்படியொரு […]

இன்றைய ராசிபலன் 10.12.2017

மேஷம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். புதியவரின் நட்பால் ஆதாய மடைவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள். ரிஷபம்: தடைகளை கண்டு தளர மாட்டீர்கள். தாயாருக்கு மருத்துவ செலவுகள் வரக் கூடும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்த ரவு குறையும். உழைப்பால் உயரும் நாள். […]

வீதியை சீர­மைக்கக் கோரிக்கை

தாளை­ய­டி­யில் இருந்து கட்­டைக்­காடு செல்­லும் முதன்மை வீதியை சீர­மைத்­துத் தரு­மாறு பிர­தேச மக்­கள் தெரி­விக்­கின்­ற­னர். யாழ்ப்­பாண மாவட்­டத்­தின் வட­ம­ராட்­சிப் பகு­தி­யில் உள்ள கட்­டைக்­காடு கிரா­மத்­தை­யும் தாளை­யடிக் கிரா­மத்­தை­யும் இணைக்­கம் முதன்மை வீதி மிக மோச­மான நிலை­யில் காணப்­ப­டு­கின்­றது என பிர­தேச மக்­கள் தெரி­விக்­கின்­ற­னர். இது தொடர்­பாக கருத்து தெரி­வித்த கட்­டைக்­காட்­டினைச் சேர்ந்த விம­ல­தாஸ் தெரி­வித்ததாவது; ‘நான் 12 வய­தில் இருக்­கும்­போது இந்த வீதி­யில் பள்­ளிக்கு நடந்­து­சென்­றேன். அப்போதிலிருந்து இன்றுவரை, சுமார் […]

ஆர்.கே.நகரில் தினகரனுக்கு பெருகும் ஆதரவு

ஆர்.கே.நகரில் பிரச்சாரத்திற்கு செல்லும் டிடிவி தினகரனுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் அதே தொகுதியில் தினகரன் போட்டியிட்டார். சூறாவளி பிரச்சாரமும் செய்தார். ஆனால் பணப்பட்டுவாடா தொடர்பான புகார் எழுந்ததால் தேர்தல் நிறுத்தப்பட்டது. தற்போது அதே தொகுதியில் தினகரன் மீண்டும் போட்டியிடுகிறார். அதிமுகவின் சின்னமான இரட்டை இலை கைவிட்டுப் போனது. மேலும், தொப்பி, விசில், கிரிக்கெட் மட்டை என அவர் கேட்ட எந்த சின்னமும் […]

வடக்­கில் தனி­ய­ரசு

புலம்­பெ­யர் தமி­ழர்­க­ளி­ட­மி­ருந்து வடக்­குக்கு முத­லீ­டு­கள் அவ­சி­யம் எனில், வடக்கை தனி அர­சா­கப் பிரித்­துத் தரு­மாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் வன்னி மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சார்ள்ஸ் நிர்­ம­ல­நா­தன் கோரிக்கை விடுத்­துள்­ளார். நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று நடை­பெற்ற தெரி­வுக்­கு­ழு­வுக்கு ஆற்­றுப்­ப­டுத்­தப்­பட்ட அமைச்­சுக்­கள் மீதான குழு­நிலை விவா­தத்­தில் பங்­கேற்று உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு கூறி­னார். ‘வெளி­நா­டு­க­ளில் புலம்­பெ­யர் சமூ­கத்­தி­னர் செல் வச் செழிப்­போடு வாழ்­கின்­ற­னர். ஆடம்பர விடுதிகள் மற்­றும் சுற்­று­லாத்­துறை சார்ந்த விட­யங்­க­ளுக்­காக அவர்­கள் வடக்­கில் […]

இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த நபர் கைது

வவுனியா – நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த நபரை நெளுக்குளம் பொலிஸார் நேற்று மாலை கைது செய்துள்ளனர். நெளுக்குளம், குழுமாட்டுச்சந்தி, காத்தான் கோட்டம், தாஸ்கோட்டம், ஊர்மிளா கோட்டம், கூமாங்குளம் போன்ற பகுதியிலுள்ள இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாக நெளுக்குளம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நெளுக்குளம் பொலிஸ் பொருப்பதிகாரி ஏ. எம். எஸ். அத்தநாயக்க அவர்களின் தலமையிலான பொலிஸ் குழு குறித்த நபரை […]