ஆர்.கே நகரில் இடைத்தேர்தல் நடந்தே தீரும்

ஆர்.கே நகரில் பணப் பட்டுவாடா காரணமாக இடைத்தேர்தல் ரத்தாகிறது எனப் பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனத் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் தள்ளிப்போன சென்னை ஆர்.கே நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் நாளை(டிசம்பர் …

ஆர்.கே நகரில் இடைத்தேர்தல் நடந்தே தீரும் Read More

கிரக தோஷங்களை நீக்கி நன்மைகள் வழங்கும் ஸ்படிக லிங்கம்

பல நுறு வருடங்களாக பூமிக்கு அடியில் தேங்கியுள்ள நீர் பாறையாக மாறும். அந்த பாறையில் இருந்து சுத்தமான கற்களை தேர்வு செய்து ஸ்படிக லிங்கம் செய்வார்கள். ஸ்படிக லிங்கம் என்பது பொதுவாக நீண்ட குச்சி போன்ற வடிவமும், சுமார் ஒரு இன்ச்சிலிருந்து, …

கிரக தோஷங்களை நீக்கி நன்மைகள் வழங்கும் ஸ்படிக லிங்கம் Read More

இன்றைய ராசிபலன் 20.12.2017

மேஷம்: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உற வினர்களின் ஆதரவு கிட்டும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோ கத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புது அத்தியாயம் தொடங்கும் நாள். …

இன்றைய ராசிபலன் 20.12.2017 Read More

பேச்சுவார்த்தைக்கு ரெடியான அமெரிக்கா

அமெரிக்கா மற்றும் அமெரிக்க இடையே அமைதியின்மையான சூழல் நிலவி வருகிறது. இதனால், உலக நாடுகள் கலக்கத்தில் உள்ளது. பல்வேறு எதிர்ப்புகளை மீறி வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. இது ஆபத்தை ஏற்படுத்தும் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை …

பேச்சுவார்த்தைக்கு ரெடியான அமெரிக்கா Read More

தினகரனுக்கு ஓட்டுப் போடுங்கள் – சுவாமி

ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் டிடிவி தினகரனுக்கு வாக்களிக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ள கருத்து பாஜக வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சுப்பிரமணிய சுவாமி என்ன கூறினாலும் அது சர்ச்சைதான். அல்லது, சர்ச்சையான கருத்துகளை மட்டுமே அவர் …

தினகரனுக்கு ஓட்டுப் போடுங்கள் – சுவாமி Read More

சீனாவும், ரஷ்யாவும் அமெரிக்க பொருளாதார ஆதிக்கத்துக்கு எதிரான சக்திகள்

“பல ஆண்டுகளாக, அமெரிக்க அரசியல்வாதிகள் ஒரு ஏமாற்றத்தைத் தொடர்ந்து சந்தித்து வருவதை எங்கள் குடிமக்கள் கண்டனர். நம் தலைவர்கள் பலர் அவர்கள் யாருடைய குரல்களை மதிக்க வேண்டும் என்பதை மறந்தனர். எல்லாவற்றிற்கும் மேலாக, எங்கள் தலைவர்கள் அமெரிக்க கொள்கைகளிலிருந்து விலகி, அமெரிக்காவின் …

சீனாவும், ரஷ்யாவும் அமெரிக்க பொருளாதார ஆதிக்கத்துக்கு எதிரான சக்திகள் Read More

தமி­ழீழ தேசிய அடை­யாள அட்டை மீட்பு!

விடு­த­லைப் புலி­க­ளி­னால் வழங்­கப்­பட்ட தமி­ழீழ தேசிய அடை­யாள அட்டை ஒன்று முள்­ளி­வாய்க்­கால் பகு­தி­யில் எரிந்த நிலை­யில் கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. முல்­லைத்­தீவு, சாளம்­பன்- பாண்­டி­யன்­கு­ளத்தைச் சேர்ந்த 55 வய­து­டைய சுப்­பையா வில்­வ­ராசா என்­ப­வ­ரின் அடை­யாள அட்­டையே இவ்­வாறு மீட்­கப்­பட்­டுள்­ளது. 2009ஆம் ஆண்டு இறுதிப் போரில், …

தமி­ழீழ தேசிய அடை­யாள அட்டை மீட்பு! Read More

விபத்­து 2 பேர் உயி­ரி­ழப்பு

கிளி­நொச்­சி­யில் நேற்று இரவு இடம்­பெற்ற விபத்­துச் சம்­ப­வத்­தில் இரு­வர் உயி­ரி­ழந்தனர். மேலும் இரு­வர் படு­கா­ய­ம­டைந்த நிலை­யில் மருத்துவ மனையில் சேர்க்­கப்­பட்­ட­னர். இந்­தச் சம்­ப­வம் கிளி­நொச்சி ஏ9 வீதி­யில் தட்­டு­வன் கொட்­டிப் பகு­தி­யில் இடம்­பெற்­றது. அதே இடத்­தைச் சேர்ந்த சிங்­க­ராசா செந்­தில்­நா­தன் மற்­றும் …

விபத்­து 2 பேர் உயி­ரி­ழப்பு Read More

​ஆர்.கே.நகரில் இன்று மாலையுடன் நிறைவடையும் பிரச்சாரம்

ஆர்.கே.நகரில் இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவடையும் நிலையில், அத்தொகுதியைச் சாராதவர்கள் அனைவரும் மாலை 5 மணிக்கு மேல் தொகுதியைவிட்டு வெளியேற வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் தள்ளிப்போன சென்னை ஆர்.கே நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் நாளை …

​ஆர்.கே.நகரில் இன்று மாலையுடன் நிறைவடையும் பிரச்சாரம் Read More
Narendra Modi

மோடியின் சொந்த ஊரில் தோல்வியடைந்த பாஜக

பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த ஊரான ஊஞ்சா சட்டசபைத் தொகுதியில் பாஜக அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளது. குஜராத், இமாச்சல பிரதேஷ் தேர்தல்களின் முடிவுகள் நேற்று வெளியானது. குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. 182 தொகுதிகளைக் கொண்ட குஜராத்தில் 99 …

மோடியின் சொந்த ஊரில் தோல்வியடைந்த பாஜக Read More