ஆப்கானிஸ்தானில் ஓட்டல் மீது துப்பாக்கி ஏந்திய 4 பேர் தாக்குதல் : 18 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஓட்டலில் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஓட்டலில் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இதில் 18 பேர் உயிரிழந்தனர். …

ஆப்கானிஸ்தானில் ஓட்டல் மீது துப்பாக்கி ஏந்திய 4 பேர் தாக்குதல் : 18 பேர் உயிரிழப்பு Read More

குரங்கில் இருந்து மனிதன் வந்தான்

குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதால் டார்வின் தத்துவம் தவறு என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் சத்யபால் சிங் கூறியுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் ஔரங்காபாத் நகரில் அகில இந்திய வேதிக் சம்மேளன மாநாடு நடைபெற்றது. …

குரங்கில் இருந்து மனிதன் வந்தான் Read More

ஆப்கான் ஓட்டல் தாக்குதலுக்கு தலிபான் பொறுப்பு ஏற்பு

காபூல் ஓட்டலில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தலிபான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பு கூறிஉள்ளது ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இன்டர்கான்டினென்டல் ஓட்டலில் நேற்று இரவு ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகள் நுழைந்து அங்கிருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை பணயக்கைதியாக பிடித்தனர். தானியங்கி துப்பாக்கிகள், உள்ளிட்ட …

ஆப்கான் ஓட்டல் தாக்குதலுக்கு தலிபான் பொறுப்பு ஏற்பு Read More

காணா­மல்­போன சிறு­வர்­க­ளின் எண்­ணிக்கை தொடர்­பில் ஐ.நாவில் குழப்­பம்

வடக்­கில் போரின் பின்­னர் காணா­மல்­போன சிறு­வர்­க­ளில் 611பேர் இன்­று­வரை கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வில்லை என்று புள்­ளி­வி­வ­ரங்­கள் கூறு­கின்­றன. ஆனால் ஐ.நாவில் இடம்­பெ­றும் 77ஆவது அமர்­வின் சிறு­வர் உரிமை மாநாட்­டில் இலங்கை அரசு கூறிய புள்ளி விவ­ரம் இதிலிருந்து மாறுபட்டுள்ளது. இதனால் ஐ.நா அதி­கா­ரி­கள் அதிர்ச்சியடைந்தனர் …

காணா­மல்­போன சிறு­வர்­க­ளின் எண்­ணிக்கை தொடர்­பில் ஐ.நாவில் குழப்­பம் Read More

ஆப்கானிஸ்தானில் ஓட்டல் மீது துப்பாக்கி ஏந்திய 4 பேர் தாக்குதல் : 5 பேர் பலி 8 பேர் காயம்

ஆப்கானிஸ்தானில் ஓட்டல் ஒன்றில் துப்பாக்கி ஏந்திய 4 பேர் நடத்திய தாக்குதலில் 5 பேர் பலியாகியுள்ளனர். 8 பேர் காயம் அடைந்துள்ளன ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூல் நகரில் இன்டர்கான்டினென்டல் ஓட்டல் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஓட்டலுக்குள் துப்பாக்கிகளுடன் புகுந்த 4 பேர் …

ஆப்கானிஸ்தானில் ஓட்டல் மீது துப்பாக்கி ஏந்திய 4 பேர் தாக்குதல் : 5 பேர் பலி 8 பேர் காயம் Read More

ஆப்கானிஸ்தானில் ஓட்டல் மீது துப்பாக்கி ஏந்திய 4 பேர் தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் ஓட்டல் ஒன்றில் துப்பாக்கி ஏந்திய 4 பேர் நடத்திய தாக்குதலில் பலர் பலியாகியிருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூல் நகரில் இன்டர்கான்டினென்டல் ஓட்டல் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஓட்டலுக்குள் துப்பாக்கிகளுடன் புகுந்த 4 பேர் துப்பாக்கி சூடு …

ஆப்கானிஸ்தானில் ஓட்டல் மீது துப்பாக்கி ஏந்திய 4 பேர் தாக்குதல் Read More

இன்றைய ராசிபலன் 21.01.2018

மேஷம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். விருந்தினர்களின் வருகை யால் வீடு களைக்கட்டும். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். புகழ், கௌரவம் கூடும் நாள். ரிஷபம்:  உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி …

இன்றைய ராசிபலன் 21.01.2018 Read More

முள்­ளி­ய­வ­ளை­யில் வாள்வெட்டு – இருவர் படுகாயம்!!

முல்­லைத்­தீவு, முள்­ளி­ய­வ­ளை­யில் நேற்று இரவு நடந்த வாள்­வெட்டு மற்­றும் தாக்­கு­த­லில் இரு­வா் படு­கா­ய­ம­டைந்­த­னர். இந்­தச் சம்­ப­வம் இரவு 7 மணி­ய­ள­வில் நடந்­துள்­ளது. முள்­ளி­ய­வளை 4 ஆம் வட்­டா­ரத்­தைச் சேர்ந்த ஜெய­சீ­லன் ஜனு­ராஜ் (வயது -20), முள்­ளி­ய­வளை 2ஆம் வட்­டா­ரத்­தைச் சேர்ந்த தங்­க­ராசா …

முள்­ளி­ய­வ­ளை­யில் வாள்வெட்டு – இருவர் படுகாயம்!! Read More

எல்லை தாண்டிய பாகிஸ்தான்

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறல் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதில் சில காலமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இருப்பினும் மக்களின் பாதுகாப்பிற்காக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எல்லை …

எல்லை தாண்டிய பாகிஸ்தான் Read More

கொரிய போருக்கு கட்டம் கட்டும் அமெரிக்கா

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடுமையான எச்சரிக்கை விடுத்தும் ஏவுகணை சோதனை விஷயத்தில் வட கொரியா தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. இதனால், வட கொரியா மீது பல பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டது. இந்நிலையில், வடகொரியா அமெரிக்கா மீது பகிரங்க குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளது. …

கொரிய போருக்கு கட்டம் கட்டும் அமெரிக்கா Read More