இன்றைய ராசிபலன் 23.01.2018

மேஷம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள். ரிஷபம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். அதிகார …

இன்றைய ராசிபலன் 23.01.2018 Read More

விஜயகாந்த்தை பார்த்து பயந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணியில் இருந்தவர் நடிகர் விஜயகாந்த். கேப்டன் என்றழைக்கப்பட்ட இவர் நடிகர் சங்கத்தலைவராக இருந்து கலைநிகழ்ச்சி நடத்தி நடிகர் சங்கக் கடனை அடைத்தார். இவர் இந்த நிகழ்ச்சிக்காக அனைத்து முன்னணி நடிகர், நடிகைகளையும் அழைத்தார். …

விஜயகாந்த்தை பார்த்து பயந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் Read More

ரஜினிகாந்த் இரண்டு நாள் விளம்பரத்தில் நடிக்க இத்தனை கோடி சம்பளமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமா, அரசியல் என தற்போது பிஸியாகவுள்ளார். இன்னும் சில தினங்களில் இவர் தன் கட்சியின் பெயர், கொள்கைகளை அறிவிக்கவிருப்பதாக தெரிகின்றது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மலேசியாவில் சமீபத்தில் நடந்த கலை நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். அங்கு அவரிடம் …

ரஜினிகாந்த் இரண்டு நாள் விளம்பரத்தில் நடிக்க இத்தனை கோடி சம்பளமா? Read More

திருவள்ளூர் அருகே திருமண நேரத்தில் மாப்பிள்ளை ஓட்டம்?

திருவள்ளூர் அருகே திருமண நேரத்தில் மாப்பிள்ளை  மாயமானார் இதனால் மணமகள் வீட்டார் அதிர்ச்சி அடைந்து போலீசில் புகார் அளித்து உள்ளன சென்னை எழும்பூரை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மகன் சரண்குமார், என்ஜினீயர். கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சரண்குமாருக்கும் திருவள்ளூரை …

திருவள்ளூர் அருகே திருமண நேரத்தில் மாப்பிள்ளை ஓட்டம்? Read More

12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை கற்பழித்தால் தூக்கு தண்டனை

ஹரியானா மாநிலத்தில் சிறுமிகள் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யும் நிகழ்வுகள் அதிகரித்து வரும் நிலையில் 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கற்பழிப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டம் விரைவில் இயற்றப்படும் என அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் அதிரடியாக அறிவித்துள்ளார். …

12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை கற்பழித்தால் தூக்கு தண்டனை Read More

வைரமுத்துவுக்கு எதிரான போராட்டத்திற்கு விஜயகாந்த் ஆதரவு

சமீபத்தில் ஆண்டாள் குறித்து வைரமுத்து பேசிய ஒரு கருத்து பெரும் சர்ச்சையாகி இந்த விவகாரம் சென்னை ஐகோர்ட் வரை சென்றுள்ள நிலையில் வைரமுத்துவுக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில் வைரமுத்து மன்னிப்பு கேட்க கோரி …

வைரமுத்துவுக்கு எதிரான போராட்டத்திற்கு விஜயகாந்த் ஆதரவு Read More

கனிமொழியின் தாயாருக்காக களத்தில் இறங்கி போராடுவேன்

சமீபத்தில் கனிமொழி நாத்திக மாநாடு ஒன்றில் பேசும்போது திமுகவில் கடவுள் மறுப்பு கொள்கை உடையவர்கள் அதிகம் உள்ளதாக கூறினார். ஆனால் கனிமொழியின் தாயாரே சமீபத்தில் கோவிலுக்கு சென்று அர்ச்சகரிடம் ஆசி வாங்குவது போன்ற புகைப்படம் சமீபத்தில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. …

கனிமொழியின் தாயாருக்காக களத்தில் இறங்கி போராடுவேன் Read More

இன்றைய ராசிபலன் 22.01.2018

மேஷம்: எளிதில் முடித்துவிடலாம் என நினைத்த காரியங்கள் கூட இழுபறியில் போய் முடியும். பிள்ளைகளால் அலைச்சல் இருக்கும். பழைய  கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில்  தலையிட வேண்டாம். …

இன்றைய ராசிபலன் 22.01.2018 Read More

மண்­டை­தீ­வுக் கட­லில் மிதந்த பெட்­டி­யில் வெடி­பொ­ருள்­கள்!!

யாழ்ப்­பா­ணம், மண்­டை­தீ­வுக் கட­லில் மிதந்து வந்த மரப்­பெட்டி ஒன்­றி­லி­ருந்து வெடி­பொ­ருள்­கள் மீட்­கப்­பட்­டன என்று ஊர்­கா­வற்­று­றைப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர். அதில் 4 கண்­ணி­வெ­டி­கள், 2 மோட்­டார் குண்­டு­கள், 2 சார்ச்­சர் என்­பன மீட்­கப்­பட்­டுள்­ளன என்று தெரி­விக்­கப்­பட்­டது. “கட­லில் நேற்று மாலை 5 மணி­ய­வில் …

மண்­டை­தீ­வுக் கட­லில் மிதந்த பெட்­டி­யில் வெடி­பொ­ருள்­கள்!! Read More

அம்மா இருசக்கர வாகன திட்டம்

வேலைக்கு செல்லும் பெண்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் அதற்கான விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி கமிஷனர் அறிவித்து உள்ளார் அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் பயன்பெற விரும்பும், வேலைக்கு செல்லும் பெண்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் அதற்கான விண்ணப்பிக்கலாம் என சென்னை …

அம்மா இருசக்கர வாகன திட்டம் Read More