2ஜி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு

2ஜி அலைக்கற்று வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போவதாக பாஜக மூத்த அமைச்சர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். நாடெங்கும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2ஜி வழக்கில் ஆர்.ராசா, கனிமொழி உட்பட அனைவரையும் விடுவித்து டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. …

2ஜி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு Read More

இன்றைய ராசிபலன் 04.02.2018

மேஷம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். வெளிவட்டா ரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் …

இன்றைய ராசிபலன் 04.02.2018 Read More

​பெற்ற தாயை துடிதுடிக்க அடித்துக் கொலை செய்த மகன்!

ராஜஸ்தான் மாநிலம் ஷாஜஹான்புர் காவல் நிலையத்துக்குட்பட்ட கிராமத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் கடந்த ஜனவரி 18ம் தேதி உயிரிழந்தார். இவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர் ஆவார். அப்போது அவரது மகன் அடித்து துன்புறுத்தியதால் மூதாட்டி இறந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், மூதாட்டியை அவரது மகன் …

​பெற்ற தாயை துடிதுடிக்க அடித்துக் கொலை செய்த மகன்! Read More

எரிச்சலூட்டும் நபர் ஜூலி தான், விமல் பேட்டி; தரக்குறைவாக பேசிய ஜூலி

தனியார் தொலைக்காட்சி நடத்தி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களின் கடும் கோபத்திற்கு ஆளானவர் ஜூலி. இவர் இந்த நிகழ்ச்சி மூலம் மிகவும் துன்பத்திற்கு ஆளானார். ஆனால் இவர் அதை சிறிதும் பொருள்படுத்தாமல் இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி பல படங்களில் …

எரிச்சலூட்டும் நபர் ஜூலி தான், விமல் பேட்டி; தரக்குறைவாக பேசிய ஜூலி Read More

லிபியாவில் படகு கவிழ்ந்து 90 பேர் உயிரிழப்பு!!

லிபியா கடற்பகுதியில் இன்று காலை படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 90 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை லிபியா கடற்பகுதியில் 10 பேரின் உடல் கரை ஒதுங்கியுள்ளது. அதில் 8 பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்றும், 2 பேர் லிபியாவைச் சேர்ந்தவர்கள் …

லிபியாவில் படகு கவிழ்ந்து 90 பேர் உயிரிழப்பு!! Read More

30 நாள்­க­ளுக்­குள் 6,203 பேருக்கு டெங்கு!!

நாட்­டில் மீண்­டும் டெங்­கு­நோய் தீவி­ர­மாகப் பர­வி­ வ­ரு­கின்­றது. ஜன­வரி மாதத்­தில் மாத்­தி­ரம் 6 ஆயி­ரத்து 203 பேர் டெங்­கு­வால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர் என்று சுகா­தார அமைச்­சின் தொற்­று­நோய் தடுப்­புப் பிரிவு தெரி­வித்­துள் ளது. இடை­யி­டையே பெய்­யும் மழை கார­ண­மா­கவே டெங்­கு­நோய் வேக­மாகப் பரவ …

30 நாள்­க­ளுக்­குள் 6,203 பேருக்கு டெங்கு!! Read More

அரசியல் கைதிகளின் வழக்கு வவுனியா நீதிமன்றுக்கு மாற்றம்!!

உணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கைதிகளின் வழக்குகள் மீள வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டுள்ளது. மதியரசன் சுலக்சன், கணேசன் தர்சன் மற்றும் இராசதுரை திருவருள் ஆகிய மூன்று அரசியல் கைதிகளினதும் வழக்கு விசாரணைகள் வவுனியா மேல் நீதிமன்றில் இருந்து அநுராதபுரம் …

அரசியல் கைதிகளின் வழக்கு வவுனியா நீதிமன்றுக்கு மாற்றம்!! Read More

இள­வா­லை­யில் இளம்­பெண் மர்­ம­மான முறை­யில் சாவு

இள­வாலை, சேந்­தாங்­கு­ளத்­தில் இரு பிள்­ளை­க­ளின் தாய் ஒரு­வர் மர்மமான முறை­யில் உயி­ரி­ழந்­துள்­ளார். இந்­தச் சம்­ப­வம் நேற்று நடந்­துள்­ளது. இரு பிள்­ளை­க­ளின் தாயான அன்­ரன் உத­ய­ராஜ் டிலக்­சினி என்­பரே இவ்­வாறு உயி­ரி­ழந்­துள்­ளார். இவ­ரது கண­வர் ஒரு பிள்­ளையை அழைத்­துக் கொண்டு உற­வி­னர் வீடு …

இள­வா­லை­யில் இளம்­பெண் மர்­ம­மான முறை­யில் சாவு Read More

விஜய்யும் அரசியலில் கால் வைக்க போகிறார்-விஜய்யின் தந்தை

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களின் பட்டியலில் நடிகர் விஜய்யிக்கும் மிக பெரிய இடம் உண்டு. இவர் கடைசியாக நடித்த மெர்சல் படம் 100 நாட்களை கடந்து இப்போதும் திரையில் கலக்கி வருகிறது. அந்த படத்தை தொடர்ந்து, இவர் அடுத்து எ.ஆர். முருகதாஸ் …

விஜய்யும் அரசியலில் கால் வைக்க போகிறார்-விஜய்யின் தந்தை Read More

நடிகர் கமல்ஹாசனின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

நடிகர் கமல்ஹாசனின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? உலக நாயகன், நடிகர் கமல்ஹாசனின் மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து ஆளும் கட்சியில் நடக்கும் ஊழல்களை ட்விட்டரில் விமர்சித்து வந்த நடிகர் கமல்ஹாசன், தனது ரசிகர்களை சந்தித்து …

நடிகர் கமல்ஹாசனின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Read More