விபத்தில் சிக்கிய பெண்ணை தனது வாகனத்தில் அனுப்பி வைத்த கமல்ஹாசன்…

சாலை விபத்தில் சிக்கி, ஆம்புலன்சுக்காக காத்திருந்த ஒரு பென்ணை நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது வாகனத்தில் அனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களுக்கும் சென்று மக்களை சந்தித்து வருகிறார். …

விபத்தில் சிக்கிய பெண்ணை தனது வாகனத்தில் அனுப்பி வைத்த கமல்ஹாசன்… Read More

பாஜகவுடன் கூட்டணி இல்லை – குமாரசாமி திட்டவட்டம்

கர்நாடகாவில் ஆட்சி அமைப்பது தொடர்பான விவகாரத்தில், பாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என மதசார்பற்ற ஜனதா தளம் முதலமைச்சர் வேட்பாளர் குமாரசாமி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு மெஜாரிட்டி கிடைக்காததால், கர்நாடகாவில் ஆட்சி அமைப்பதில் குழப்பம் …

பாஜகவுடன் கூட்டணி இல்லை – குமாரசாமி திட்டவட்டம் Read More

விஷால் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு

விஷால், சமந்தா நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கிய ‘இரும்புத்திரை’ திரைப்படம் கடந்த வாரம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழகம் மற்றும் தெலுங்கு மாநிலங்களில் அபார வசூலை பெற்று வரும் இந்த படம் விஷாலின் வெற்றிப்பட பட்டியலில் இணைந்துள்ளது. இந்த நிலையில் …

விஷால் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு Read More

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.1 சதவீதம் பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.1% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த மார்ச் மாதம் 1ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நடந்த பிளஸ் 2 தேர்வு முடிவுகள் …

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.1 சதவீதம் பேர் தேர்ச்சி Read More
Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 16.05.2018

மேஷம்: இன்று பிள்ளைகளுக்கு நிறைய இன்வெஸ்ட்மெண்ட் செய்ய வேண்டிய நாளிது. தந்தைக்கு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். தாங்களுக்கு வரவேண்டிய பணபாக்கிகள் வந்து சேரும். நீண்ட நாட்களாக இருந்த கடமைகளை நிறைவேற்றிக் கொள்ள சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொள்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு …

இன்றைய ராசிபலன் 16.05.2018 Read More

காவிரி விவகாரம் குறித்து கட்சி நிர்வாகிகள் மற்றும் விவசாயிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை!

காவிரி விவகாரம் குறித்து சென்னை ஆழ்வார்பேட்டையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் சங்க நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட அடுத்தகட்ட ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறினார். காவிரிக்கான தமிழகத்தின் குரல் …

காவிரி விவகாரம் குறித்து கட்சி நிர்வாகிகள் மற்றும் விவசாயிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை! Read More

காவிரி வரைவு அறிக்கை தாக்கல்: திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கருத்து

இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்சநீதிமன்றத்தில் வரைவறிக்கையை தாக்கல் செய்துள்ள மத்திய அரசு அதனை எப்போது முழுமையாக நடைமுறைப்படுத்தப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். தமிழ்நாட்டு மக்களும் – காவிரி டெல்டா விவசாயிகளும் எதிர்பார்ப்பது, நடுவர்மன்றத்தின் இறுதித்தீர்ப்பின் அடிப்படையிலும், உச்ச …

காவிரி வரைவு அறிக்கை தாக்கல்: திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கருத்து Read More

மன்னார் வங்காலை கற்றாலை பிட்டி பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி கற்றாலை அகழ்வு

மன்னார் நானாட்டன் பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட வங்காலை கற்றாலை பிட்டி பகுதியில்; உள்ள காட்டு பகுதியில் இன்று காலை வணஜுவராசிகளுக்கு சொந்தம் என குறிப்பிடப்பட்ட வங்காலை சரணாலயத்தில் உரிய அனுமதி இன்றி கற்றாலை சொடிகளை அகழ்வு செய்த மூவர் வங்காலை பிரதேச …

மன்னார் வங்காலை கற்றாலை பிட்டி பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி கற்றாலை அகழ்வு Read More

பொலிஸ் உத்தியோகஸ்தரின் மரணத்தில் மர்மம்

சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரின் சடலம் வீரகெட்டிய இளைஞர் படையணி அலுவலகத்திற்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து இன்று மீட்கப்பட்டுள்ளது. வீரகெட்டிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த ஹெட்டியாராச்சிகே பிரேமதாச என்ற 53 வயதான பொலிஸ் …

பொலிஸ் உத்தியோகஸ்தரின் மரணத்தில் மர்மம் Read More

தமிழக அரசு செய்தது பச்சைத் துரோகம் – வைகோ பேட்டி (வீடியோ)

காவிரிக்காக அனைத்து கட்சிகளும் போராடி வரும் நிலையில் மத்திய அரசிற்கு சொந்தமான பெட்ரோலிய ரசாயண துறையின் முதலீட்டு மண்டலமாக்க 55 ஆயிரம் ஏக்கர் நிலத்தினை மத்திய அரசிற்கு கொடுத்தது பச்சைத்துரோகம் என வைகோ பேட்டியளித்துள்ளார். கரூர் அருகே உள்ள அரவக்குறிச்சியில் மறுமலர்ச்சி …

தமிழக அரசு செய்தது பச்சைத் துரோகம் – வைகோ பேட்டி (வீடியோ) Read More