முள்ளிவாய்க்கால் நாளில் தலைமறைவான கருணா
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் மத்தியகுழு உறுப்பினர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் வினாயகமூர்த்தி முரளிதரன் கருணா கலந்து கொள்ளவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினத்தை மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகள், அரசியற்கட்சிகள் நேற்றைய தினம் நினைவுகூறப் பட்டன. …
முள்ளிவாய்க்கால் நாளில் தலைமறைவான கருணா Read More