திருகோணமலையில் கடும் மோதல்? முப்படைகளும் களத்தில்!

திருகோணமலையில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட சிறிலங்கா அரச படையினரும், நூற்றுக் கணக்கான வெளிநாட்டுப் படையினரும், ஏராளமான கனரக ஆயுதங்களும் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இன்றைய தினம் போர் பயிற்சி நடைபெற்றுள்ளது. தமிழீழவிடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடித்த சிறிலங்கா இராணுவத்தினர் தமது போர் உத்திகளை …

திருகோணமலையில் கடும் மோதல்? முப்படைகளும் களத்தில்! Read More
Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 27.09.2018

மேஷம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலைஏற்படும். நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாகப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் ஏற்படும். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. பொறுப் புணர்ந்து செயல்பட வேண்டிய …

இன்றைய ராசிபலன் 27.09.2018 Read More

பிரியா பவானிசங்கருக்கு நித்தியானந்தா ஆதரவாளர்கள் மிரட்டல்

பிரபல சாமியார் நித்தியானந்தா போல டப்மேஷ் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நடிகை பிரியா பவானிசங்கருக்கு நித்தியானந்தா ஆதரவாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பிரபல சாமியார் நித்தியானந்தாவுக்கு பெங்களூரு அருகே ஆசிரமம் உள்ளது. இவரது சமீபகால ஆங்கில பேச்சை சமூக வலைதளங்களில் சிலர் …

பிரியா பவானிசங்கருக்கு நித்தியானந்தா ஆதரவாளர்கள் மிரட்டல் Read More

அடுத்தவர் வீட்டை எட்டிப் பார்ப்பது தவறு –கமல்

சென்னை வந்துள்ள ஒரிசா முதல்வர் நவின் பட்நாயக்கை சந்தித்தப் பின் பத்திரிக்கையாளர்களை சந்தித்த கமல் ஆதார் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்தார். ஆதார் குறித்த வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதில் ‘ஆதார் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டதுதான். ஆனால் ஆதார் அட்டை …

அடுத்தவர் வீட்டை எட்டிப் பார்ப்பது தவறு –கமல் Read More

தலையை சுத்தி மூக்கை தொட்டு ஆதார் கட்டாயம் – கஸ்தூரி கிண்டல்

ஆதார் அட்டை குறித்து இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆதார் கார்டு செல்லும். ஆனால், கட்டாயமில்லை என அவர்கள் தீர்ப்பு வழங்கினர். அதாவது, அதிகப்படியாக பண வர்த்தனை செய்பவரை கவனிப்பதற்காக பயன்படுத்தப்படும் பேன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். …

தலையை சுத்தி மூக்கை தொட்டு ஆதார் கட்டாயம் – கஸ்தூரி கிண்டல் Read More

தியாக தீபம் திலிபனின் 31 ஆவது ஆண்டு நினைவு தினம்

மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலிபனின் 31 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு இன்று புதன் கிழமை மன்னாரில் இடம் பெறவுள்ளது.மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில், இன்று புதன் கிழமை காலை 10 …

தியாக தீபம் திலிபனின் 31 ஆவது ஆண்டு நினைவு தினம் Read More

அம்பலமான விக்னேஸ்வரனின் சுயரூபம்!

வடக்கு மாகா­ணத்­தின் தற்­போ­தைய முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் அடுத்த முறை­யும் முத­ல­மைச்­சர் பதவி தொடர்­பா­கச் சிந்­திப்­பது தெரி­கின்­றது. அவ்­வா­றில்­லா­விட்­டால் கூட்­ட­மைப்­பின் தலைமை பதவி வில­கி­னால் முத­ல­மைச்­சர் வேட்­பா­ள­ரா­கக் கூட்­ட­மைப்­பின் சார்­பில் கள­மி­றங்­கு­வேன் என அவர் கூறி­யி­ருக்­க­மாட்­டார். கூட்­ட­மைப்­பை­யும் கூட்­ட­மைப்­பின் தலை­மை­யை­யும் தாக்­கிப்­பேசி வரு­வதை …

அம்பலமான விக்னேஸ்வரனின் சுயரூபம்! Read More
Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 26.09.2018

மேஷம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்துச் செல்லும். உறவினர், நண்பர்களுடன் வீண் விவாதம் வந்துப் போகும். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிக்க வேண்டி வரும். தடை களை தாண்டி முன்னேறும் நாள். ரிஷபம்: …

இன்றைய ராசிபலன் 26.09.2018 Read More

என்னது இப்போது ஒரு எலிமினேஷனா? போட்டியாளர்களையே ஷாக் ஆக்கிய தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சி எப்படி ஒரு பிரம்மாண்டத்தோடு ஆரம்பிக்கப்பட்டது என்பதை நாம் பார்த்திருக்கிறோம். எப்படி 100 நாட்கள் ஓடியது என்பது தெரியவில்லை, நிகழ்ச்சி முடிவுக்கு வர இருக்கிறது. இந்த நேரத்தில் மக்களை தாண்டி போட்டியாளர்களுக்கும் ஒரு அதிர்ச்சி செய்தி கூறியிருக்கிறார்கள் வைஷ்ணவி மற்றும் …

என்னது இப்போது ஒரு எலிமினேஷனா? போட்டியாளர்களையே ஷாக் ஆக்கிய தகவல் Read More

யாழ்ப்பாணத்தில் நடமாடும் சேவை

பன்னாட்டுத் தகவல் அறியும் உரிமை தினத்தை முன்னிட்டு கிராம மட்ட மக்களுக்கான சிறப்பு நடமாடும் சேவை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று இடம்பெற்றது நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் ஏற்பாட்டில் ‘கிராமத்திற்கான தகவல உரிமை’ எனும் தொனிப்பொருளில் இந்த நடமாடும் …

யாழ்ப்பாணத்தில் நடமாடும் சேவை Read More