நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலயத் தீர்த்த உற்சவம்!!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலய பத்தாம் திருவிழாவான தீத்தோற்சவ நேற்று பிற்பகல் ஆரம்பமானது. இன்று காலை 5.30 மணியளவில் இந்து சமுத்திரத்தில் சுவாமி தீர்த்தமாடினார். அதில் பெருமளவு பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலயத் தீர்த்த உற்சவம்!! Read More

நானும் – மகிந்தவும் தப்பியோடவில்லை பொன்சேகா

இறுதி யுத்தத்தின்போது நானோ முன்னாள் ஜனாதிபதியோ நாட்டை விட்டு இறுதி யுத்தத்தின் போது நானோ மகிந்தராஜபக்சவோ கோத்தபாய ராஜபக்சவோ ஓடி ஒழியவில்லை என முன்னாள் இராணுவ தளபதி சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். இறுதி யுத்தத்தின் போது மகிந்த ராஜபக்ச இராணுவ தளபதி பாதுகாப்பு …

நானும் – மகிந்தவும் தப்பியோடவில்லை பொன்சேகா Read More

குளிர்ந்து போன யாழ்ப்பாணம்!

யாழ்ப்பாணத்தில் இன்று காலை சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்தது. இதனால் வறட்சியடைந்த பிரதேசங்கள் குளிர்ச்சியடைந்தன. விவசாயிகள் நெல் விதைப்புக்காக மழையை எதிர்பார்த்த வண்ணம் உள்ளதால், அடுத்த கட்டமாக வயல்களை உழுது சீர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். வெள்ளம் தேங்கும் அளவுக்கு …

குளிர்ந்து போன யாழ்ப்பாணம்! Read More
Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 29.09.2018

மேஷம்: காலை 9 மணி முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உறவினர் களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள். ரிஷபம்: காலை 9 …

இன்றைய ராசிபலன் 29.09.2018 Read More
Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 28.09.2018

மேஷம்: இன்று எதிர்பார்த்த காரியம் நடந்து முடியும். எதிலும் சாதகமான நிலை காணப்படும். மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும். விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். ஆசிரியர் ஆதரவு கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9 ரிஷபம்: இன்று …

இன்றைய ராசிபலன் 28.09.2018 Read More

எச் ராஜாவை கைது செய்யமுடியாது: காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் விளக்கம்

எச் ராஜா, விநாயக சதுர்த்தியின் போது ஊர்வலம் செல்ல நீதிமன்றம் விதித்த தடைக்கெதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு காவல்துறையையும் நீதிமன்றத்தையும் அவமதிக்கும் வகையில் பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார். இது தொடர்பாக அவரைக் கைது செய்யக்கோரி பலதரப்பிலிருந்தும் கோரிக்கைகள் வந்தன. பல்வேறு அரசியல் …

எச் ராஜாவை கைது செய்யமுடியாது: காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் விளக்கம் Read More

ஐஸ்வர்யாவை ஆனந்தக்கண்ணீர் விட வைத்த செண்ட்ராயன்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிளைமாக்ஸ் நெருங்கி வரும் நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் தினமும் இரண்டு விருந்தினர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் இன்று வரும் முதல் விருந்தினர் சென்றாயன் பழக்கதோஷத்தில் வீட்டிற்குள் நுழைந்ததும் டாய்லட் சுத்தமாக இருக்கின்றதா? என்று பார்க்கும் சென்றாயன், விதிமுறைகளை …

ஐஸ்வர்யாவை ஆனந்தக்கண்ணீர் விட வைத்த செண்ட்ராயன் Read More

நான் இங்க இருந்திருந்தா கொலையே செஞ்சுருப்பேன் – மகத்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வாரமான இந்த வாரத்தில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வெளியேறிய போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வருகின்றனர்.  இப்போது மகத் மற்றும் சென்ராயன் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளனர். இன்று வெளியாகி உள்ள புரோமோவில்,  மகத் பேசுகையில், ‘நல்லவேளை… நான் இங்க இருந்திருந்தா …

நான் இங்க இருந்திருந்தா கொலையே செஞ்சுருப்பேன் – மகத் Read More

அரசாங்கத்தை நாளைக்கு ஒப்படைத்தாலும் பொருளாதாரத்தை சீர்செய்வோம்

நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்செய்வதற்கான வழியைக் கூறுமாறு இந்த அரசாங்கம் தன்னிடம் கோருவதாகவும், எம்மிடம் அரசாங்கத்தை ஒப்படைத்தால் தாம் அதனைச் செய்து காட்டுவோம் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த அரசாங்கத்துக்கு நாளைக்கு வேண்டுமானாலும் வீட்டுக்குச் …

அரசாங்கத்தை நாளைக்கு ஒப்படைத்தாலும் பொருளாதாரத்தை சீர்செய்வோம் Read More

இலங்கை இரா­ணு­வத்­தி­ன­ருக்கு பொது­மன்­னிப்பு

இலங்கை இரா­ணு­வத்­தி­ன­ருக்கு பொது­மன்­னிப்பு வழங்­கும் யோச னையை அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஐ.நா. பொதுச் சபைக் கூட்­டத்­தில் முன்­வைக்­கக் கூடும் என்று தக­வல் வெளி­யா­கி­யி­ருந்­தது. அதற்கு வலுச் சேர்க்­கும் வகை­யில் பத்­தி ரிகை ஆசி­ரி­யர்­க­ளு­ட­னான ஊட­கச் சந்­திப்­பில் அரச தலை­வர் …

இலங்கை இரா­ணு­வத்­தி­ன­ருக்கு பொது­மன்­னிப்பு Read More