Gotabaya Rajapaksa

கோத்தாவின் பாதுகாப்புக்காக 70 படையினர் களத்தில்

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷவின் பாதுகாப்புக்காக 42 விசேட அதிரடிப்படையினரும், 28 இராணுவச் சிப்பாய்களும் களமிறக்கப்பட்டுள்ளனர் என்று சட்டம், ஒழுங்கு பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். கோத்தாபய ராஜபக்‌ஷவைக் கொலை செய்வதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளதால் அவரின் உயிருக்கு …

கோத்தாவின் பாதுகாப்புக்காக 70 படையினர் களத்தில் Read More
Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 24.09.2018

மேஷம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங் களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். மதிப்புக் கூடும் நாள். ரிஷபம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் …

இன்றைய ராசிபலன் 24.09.2018 Read More

வெளியில் வந்த பாலாஜிக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி! நித்யாவுடன் சேர்ந்துவிட்டாரா?

இன்று நடிகர் தாடி பாலாஜி பிக்பாஸ் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவர் வெளியில் வருவதால் அவரை பார்க்க நித்யா மற்றும் மகள் போஷிகா ஆகியோர் வந்திருந்தனர். அப்போது நித்யா பாலாஜிக்கு மீண்டும் ஒரு பிக்பாஸ் காத்திருப்பதாக கூறினார். இன்னும் 100 நாள் …

வெளியில் வந்த பாலாஜிக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி! நித்யாவுடன் சேர்ந்துவிட்டாரா? Read More

அதிகாலை திடீரென்று கைதான நடிகர் கருணாஸ்- நீதிமன்றம் அதிரடி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் காவல்துறை உயர் அதிகாரி ஒருவரை சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார் எம்.எல்.ஏவும், நடிகருமான கருனாஸ். அவர் பேசியது மிகப் பெரிய சர்ச்சையாக அவர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்ய …

அதிகாலை திடீரென்று கைதான நடிகர் கருணாஸ்- நீதிமன்றம் அதிரடி Read More

கடை­சி­யில் பழி தமி­ழர்­கள் மீதா?

இலங்­கை­யின் இனப் பிரச்­சினை தொடர்­பாக மங்­கள முன­சிங்க தலை­மை­யி­லான நாடா­ளு­மன்­றத் தெரி­வுக் குழு முன்­வைத்த யோச­னை­க­ளுக்கு அன்று தமிழ்க் கட்­சி­கள் இணங்­கி­யி­ருந்­தால் நாடு புதி­ய­தொரு வர­லாற்­றில் பய­ணித்­தி­ருக்­கும் என்று கூறி­யி­ருக்­கி­றார் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க. இட­து­சா­ரிக் கட்சி ஊடா­கத் தனது …

கடை­சி­யில் பழி தமி­ழர்­கள் மீதா? Read More

தலைமை மாறினால் களமிறங்கத் தயார்

தற்போதைய தலைமைகள் போய், மாற்றுத் தலைமை உதித்தால் மீண்டும் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக களமிங்குவதற்கு சாத்தியும் உள்ளது எனத் தெரிவித்த வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், வட­மா­காண சபையின் ஒரு­சில பின்­ன­டை­வு­க­ளுக்கு அர­சியல் ரொட்­டித்­துண்­டு­களைக் காட்டி அற­நிலை மறந்த அவை­யினர் …

தலைமை மாறினால் களமிறங்கத் தயார் Read More
Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 23.09.2018

மேஷம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகாிக்கும். உத்யோகத்தில் உங்களின் புது முயற்சியைமேலதிகாரி ஆதரிப்பார். சிறப்பான நாள். ரிஷபம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். பழைய …

இன்றைய ராசிபலன் 23.09.2018 Read More

நான்தான் ஜனாதிபதியையே தேர்வு செய்தேன்: ஒரே போடாய் போட்ட கருணாஸ்

இது குறித்து நிருபர்கள் அவரிடம் கேட்டபோது அவர் கூறிய பதைல் பின்வருமாறு, நான் 2009 ஆம் ஆண்டு முதல் அமைப்பு நடத்தி வருகிறேன். இதுவரை என் மீதும், என் தொண்டர்கள் மீதும் எந்த ஒரு வழக்கும் இல்லை. வள்ளுவர் கோட்டத்தில் நடந்த …

நான்தான் ஜனாதிபதியையே தேர்வு செய்தேன்: ஒரே போடாய் போட்ட கருணாஸ் Read More

இந்த வார பிக்பாஸில் இந்த இரண்டு பேர் தான் எலிமினேஷன், ரசிகர்கள் ஷாக்

பிக்பாஸ் முடிய இன்னும் ஒரு வாரமே உள்ளது. பல நாட்களாக வீட்டிற்குள் இருப்பவர்களுக்கு இன்னும் சில தினங்களில் விடுதலை தான். இந்நிலையில் இந்த வாரம் இரண்டு பேர் எலிமினேஷன் ஆகவுள்ளதாக சென்ற வாரமே கமல் கூறியிருந்தார். தற்போது நமக்கு கிடைத்த தகவலின்படி …

இந்த வார பிக்பாஸில் இந்த இரண்டு பேர் தான் எலிமினேஷன், ரசிகர்கள் ஷாக் Read More