Sunday , November 17 2024
Home / முக்கிய செய்திகள் (page 10)

முக்கிய செய்திகள்

Head News

Today palan 27.05.2020 | இன்றைய ராசிபலன் 27.05.2020

Today palan 27.05.2020 | இன்றைய ராசிபலன் 27.05.2020

Today palan 27.05.2020 | இன்றைய ராசிபலன் 27.05.2020 மேஷம் இன்று உங்களுக்கு மனதில் குழப்பமும் கவலையும் இருக்கும். வேலையில் எதிர்பாராத பிரச்சினைகள் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளால் தேவையில்லாத செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் நற்பலன் கிடைக்கும். தெய்வ வழிபாடு முன்னேற்றத்தை தரும். ரிஷபம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். …

Read More »

இலங்கையில் மீண்டும் கொரோனா – 1,317 தொற்றாளர்கள் ஆக அதிகரிப்பு

இலங்கையில் மீண்டும் கொரோனா - 1,317 தொற்றாளர்கள் ஆக அதிகரிப்பு

இலங்கையில் மீண்டும் கொரோனா – 1,317 தொற்றாளர்கள் ஆக அதிகரிப்பு நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 39 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில், இதுவரை மொத்தமாக 1,317 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது. இன்றைய தினம்  புதிதாக கொரோனா தொற்றுக்குள்ளான 135 பேர் இனங்காணப்பட்டனர். இன்று இனங்காணப்பட்ட 135 நோயாளர்களில் 127 பேர் குவைத்திலிருந்து நாடு திரும்பிய நிலையில், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தோர் எனவும், 8 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த கடற்படையினர் எனவும் அரசாங்கத் …

Read More »

பாரிய ஆபத்து காத்திருக்கிறது, மக்களை எச்சரிக்கிறார் அணில் ஜயசிங்க ?

பாரிய ஆபத்து காத்திருக்கிறது, மக்களை எச்சரிக்கிறார் அணில் ஜயசிங்க ?

பாரிய ஆபத்து காத்திருக்கிறது, மக்களை எச்சரிக்கிறார் அணில் ஜயசிங்க ? ஊரடங்கு சட்டம் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் நிலையில், மக்கள் சுகாதார நடைமுறைகள், மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற தவறினால் அடுத்த 3 வாரங்களில் இலங்கை மிகமோசமான பின்விளைவுகளை சந்திக்க நோிடும். மேற்கண்டவாறு தொலைக்காட்சி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அணில் ஜயசிங்க எச்சரித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், தேர்தல் நடவடிக்கைகளை …

Read More »

ஊரடங்கு தொடர்பில் ஜனாதிபதி அதிரடி தீர்மானம்..!

ஊரடங்கு தொடர்பில் ஜனாதிபதி அதிரடி தீர்மானம்..!

ஊரடங்கு தொடர்பில் ஜனாதிபதி அதிரடி தீர்மானம்..! இலங்கையில் கொரோனா அபாயம் காரணமாக அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்ட நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதுடன், நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் போக்குவரத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படுகின்றது. மேற்படி தகவலை சற்று முன்னர் ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. இதன்படி 26ம் திகதி தொடக்கம் இலங்கை முழுவதும் ஊரடங்கு சட்டம் இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 4 மணிவரையே அமுல்படுத்தப்படும். மேலும் 26ம் திகதி தொடக்கம் கொழும்பு, ஹம்பகா …

Read More »

இலங்கையில் கொரானாவால் ஒன்பதாவது நபர் மரணம்!

இலங்கையில் கொரானாவால் ஒன்பதாவது நபர் மரணம்!

இலங்கையில் கொரானாவால் ஒன்பதாவது நபர் மரணம்! இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இன்று ஒன்பதாவது நபர் மரணமடைந்துள்ளார். கொழும்பு 15 – முகத்துவாரத்தை சேர்ந்த (52-வயது) பெண் ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார். கொழும்பு ஐடிச் தொற்று நோய் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் மரணமடைந்துள்ளார் என்று சுகாதார அமைச்சு சற்றுமுன் அறிவித்துள்ளது. பயனுள்ள இணைப்புகள் இங்கே

Read More »

மஹிந்தவை தனியே சந்திக்கும் கூட்டமைப்பு ???

மஹிந்தவை தனியே சந்திக்கும் கூட்டமைப்பு ???

மஹிந்தவை தனியே சந்திக்கும் கூட்டமைப்பு ??? தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் எம்பிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை தனித்து சந்திக்க சற்றுமுன் விஜயராம மாவத்தை சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது வடக்கு, கிழக்கு பிரச்சினை மற்றும் கொரோனா நிலைமைகள் தொடர்பில் பேசவுள்ளதாக தெரிய வருகிறது. இதேவேளை இன்று காலை பிரதமர் தலைமையில் இடம்பெற்ற முன்னாள் எம்பிகள் பலருக்கும் இடையிலான சந்திப்பிலும் கூட்டமைப்பு கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. பயனுள்ள இணைப்புகள் இங்கே

Read More »

பொது தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு!

பொது தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு!

பொது தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு! ஜூன் 20ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த பொதுத் தேர்தலை, திட்டமிட்டபடி நடத்துவதற்கான சூழல்கள் இல்லையென, இலங்கை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நிலைமைகள் சீரான பிறகே தேர்தல் நடத்தப்படும் எனவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. பயனுள்ள இணைப்புகள் இங்கே

Read More »

உலகளவில் கொரோனா பாதிப்பு 33 லட்சத்து 65 ஆயிரமாக உயர்வு

உலகளவில் கொரோனா பாதிப்பு 33 லட்சத்து 65 ஆயிரமாக உயர்வு

உலகளவில் கொரோனா பாதிப்பு 33 லட்சத்து 65 ஆயிரமாக உயர்வு உலகம் முழுவதும் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 33 லட்சத்து 65 ஆயிரத்த கடந்தது. தற்போதைய நிலவரப்படி, 33 லட்சத்து 65 ஆயிரத்து 52 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 20 லட்சத்து 7 ஆயிரத்து 563 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 49 ஆயிரத்து 968 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக …

Read More »

ஜூலை மாத இறுதி வரை பிரான்சில் ஊரடங்கு நீடிப்பு

ஜூலை மாத இறுதி வரை பிரான்சில் ஊரடங்கு நீடிப்பு

ஜூலை மாத இறுதி வரை பிரான்சில் ஊரடங்கு நீடிப்பு ஐரோப்பிய நாடான பிரான்சில் ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 346 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 24 ஆயிரத்து 594 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தாக்கம் தீவிரமடைந்த நாள் முதல் அங்கு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், கொரோனாவின் தீவிரம் இன்னும் குறையாத நிலையில் நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கை ஜூலை …

Read More »

கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்த வயோதிபர் உயிரிழப்பு

கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்த வயோதிபர் உயிரிழப்பு

கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்த வயோதிபர் உயிரிழப்பு முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு விமானப்படை தளத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வந்த வயோதிபர் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார். திடீரென அவருக்கு ஏற்பட்ட சுகயீனம் காரணமாக அவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துவரப்பட்டபோது உயிரிழந்துள்ளார் குறித்த வயோதிபர் உயிரிழந்தமைக்காண காரணங்கள் இதுவரை வெளியிடப்படாத நிலையில் சடலம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. குறித்த நபருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளமையும் …

Read More »