எமது வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் எமது செய்திகள் பலரையும் சென்றடைய கீழே உள்ள சமூக ஊடகங்கள் வாயிலாக ஷேர் செய்யுங்கள்
இலங்கையில் கொரானாவால் ஒன்பதாவது நபர் மரணம்!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இன்று ஒன்பதாவது நபர் மரணமடைந்துள்ளார். கொழும்பு 15 – முகத்துவாரத்தை சேர்ந்த (52-வயது) பெண் ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
கொழும்பு ஐடிச் தொற்று நோய் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் மரணமடைந்துள்ளார் என்று சுகாதார அமைச்சு சற்றுமுன் அறிவித்துள்ளது.
பயனுள்ள இணைப்புகள் இங்கே




