ஜனாதிபதி

ஆசிரியர்களிடம் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை

வகுப்பறையில் ஆசிரியர்களுக்கு, கலாசார ரீதியிலான சிறுவர்களையன்றி, தொழில்நுட்ப ரீதியிலான பிள்ளைகளை தற்போது சந்திக்க நேரிடுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 557 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். கொழும்பில் உள்ள இலங்கை மன்றக் …

ஆசிரியர்களிடம் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை Read More

கோத்தாபயவின் அறிவிப்பு

பயங்கரவாதமும், அடிப்படைவாதமும் மீண்டும் தலைதூக்குவதற்கு எமது ஆட்சியில் ஒருபோதும் இடமளியோம் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்தார். கொழும்பில் இன்று (02) நடைபெற்ற முற்போக்கு தொழிற்சங்கங்களின் தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் …

கோத்தாபயவின் அறிவிப்பு Read More
சஜித்

இலங்கையில் குவிக்கப்படும் செல்வம்! சஜித்

நாட்டின் செல்வத்தை உருவாக்குவதற்கான சிறந்த வழிமுறையாக முதலாளித்துவ பொருளாதார முறை கருத்தப்பட்டாலும் வளங்களை பகிர்வதில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளினால் ஏழை மக்கள் பொருளாதார செயற்பாடுகளிலிருந்து தூரப்படுத்தப்படுகிறார்கள் என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். முதலாளித்துவ பொருளாதாரத்தின் மூலம் ஏற்படுத்தப்படும் பொருளாதார முறையின் ஊடாக …

இலங்கையில் குவிக்கப்படும் செல்வம்! சஜித் Read More
அரசாங்கம் வாக்குறுதி

சபைத் தலைவர் பதவியிலிருந்து ரணிலை நீக்க அனுமதி!

சபைத் தலைவர் பதவியிலிருந்து ரணிலை நீக்க அனுமதி! சபைத் தலைவர் பதவியிலிருந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நீக்குவதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது. களனி ரஜமஹா விகாரையின் அறங்காவலர் சபைத் தலைவர் பதவியிலிருந்தே பிரதமரை நீக்க தீர்மானிக்கப்பட்டுளது. குறித்த விகாரையின் பெரும்பான்மையினர் இதற்கான …

சபைத் தலைவர் பதவியிலிருந்து ரணிலை நீக்க அனுமதி! Read More
கோட்டாபய ராஜபக்ஸ

நாட்டின் இறைமையை தாரைவார்க்க மாட்டோம் – கோட்டாபய ராஜபக்ஸ

உலக ஒழுங்கின் அடிப்படையில் வெளிநாடுகளுடன் உடன்படிக்கைகளில் ஈடுபடுவது நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு இன்றியமையாத ஒன்று என்றும் எனினும் , எந்தவொரு நாட்டுக்கும் அடிமைப்பட்டும், நாட்டின் இறைமைக்குப் பாதிப்பு ஏற்படும் வகையிலும் ஒருபோதும் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட மாட்டோம் என கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார். …

நாட்டின் இறைமையை தாரைவார்க்க மாட்டோம் – கோட்டாபய ராஜபக்ஸ Read More
மனோ கணேசன்

மனோ ஜனாதிபதி ​வேட்பாளரை தீர்மானித்து விட்டாராம்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி ​வேட்பாளர் தொடர்பாக இறுதித் தீர்மானம் எட்டப்பட்டுவிட்டதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். எனினும் அவர் யார் என்பது குறித்து தற்போது தெரிவிக்க முடியாதென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அப்புத்தலையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் …

மனோ ஜனாதிபதி ​வேட்பாளரை தீர்மானித்து விட்டாராம் Read More

தமிழ்க் குடும்பத்திற்கு ஆதரவாக அவுஸ்திரேலியா முழுவதும் போராட்டம்

ஒரு தமிழ் குடும்பத்தை மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்த அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் இன்று அவுஸ்திரேலியா முழுவதும் உள்ள நகரங்களிலும் எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் …

தமிழ்க் குடும்பத்திற்கு ஆதரவாக அவுஸ்திரேலியா முழுவதும் போராட்டம் Read More
மைத்திரிபால சிறிசேன

மைத்திரி போகுமிடமெல்லாம் நடக்கும் அதிசயம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போகுமிடம் எல்லாம் மழை பெய்கிறது. அவருடன் பல இடங்களிற்கு சென்றிருக்கிறேன். அங்கெல்லாம் மழை பெய்தது. யாழ்ப்பாணம் வந்தார். யாழ்ப்பாணத்திலும் மழை பெய்தது இவ்வாறு தெரிவித்தார் வடக்கு ஆளுனர் சுரேன் ராகவன். சர்வதேச வடக்கு நீர் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு …

மைத்திரி போகுமிடமெல்லாம் நடக்கும் அதிசயம்! Read More
maithiri ranil

ஐ.தே.கவில் வெடிக்கும் சர்ச்சை !

ஐ.தே.கவில் வெடிக்கும் சர்ச்சை ! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இரகசியமாக சந்தித்த ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக கட்சி என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றது என அமைச்சர் சுஜீவ சேனசிங்க கேள்வியெழுப்பியுள்ளார். இது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் பொது செயலாளர் …

ஐ.தே.கவில் வெடிக்கும் சர்ச்சை ! Read More
விசேட அதிரடி படை

புலிகள் அமைப்பை மீள உருவாக்க முயற்சி! 10 நாளில் 7 பேர் கைது

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை மீள் உருவாக்குதல் மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளை முன்னெடுக்க திட்டமிட்டமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் கடந்த 10 நாட்களில் 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த …

புலிகள் அமைப்பை மீள உருவாக்க முயற்சி! 10 நாளில் 7 பேர் கைது Read More