பாடகி சின்மயி ஆரம்பித்து வைத்த மீடூ பிரச்சனை முடிவே இல்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் ‘திருட்டுப்பயலே’ இயக்குனர் சுசிகணேசன் மீது சமீபத்தில் கவிஞரும் அந்த படத்தின் துணை இயக்குனருமான லீலா மணிமேகலை பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியிருந்தார் என்பது தெரிந்ததே. அவர் மீது ரூ.1 மான நஷ்ட வழக்கையும் சுசிகணேசன் பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் …
Read More »1 மணிநேரத்துக்கு என்னை படுக்கைக்கு அழைத்து தொட்ட நடிகை கஸ்தூரி!
தமிழ் சினிமாவில் தற்போது பெரும் சர்ச்சையாக இருப்பது #MeToo புகார்கள் தான். வைரமுத்து, சுசிகணேசன், ஜான் விஜய் பிரபலங்கள் மீது தொடர்ந்து அடுக்கடுக்காக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. புகார் சொல்பவர்களை கொச்சைப்படுத்தும்விதமாக அவ்வப்போது சிலர் கேவலமான போஸ்ட்களை பதிவிடுவார்கள். அந்தவகையில் ரஜினி ரசிகர் ஒருவர் நடிகை கஸ்தூரி என்னை படுக்கைக்கு அழைத்து 1 லட்சம் தரேன் என்றார். 1 மணிநேரம் என்னால் முடியாது என்று சொன்னேன் என பதிவிட்டிருந்தார். இதற்கு …
Read More »சின்மயிக்கு ஆதரவு தெரிவித்த வைரமுத்து மகன்,டுவிட்டை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்
சின்மயி பாலியல் புகார் தான் இந்த வாரம் முழுவதும் ட்ரெண்ட் போல. தன்னை தொடர்ந்து பல பெண்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு குறித்து சின்மயி வெளிப்படையாக பேச ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பும் இதே போல் தனக்கு ஏற்பட்ட ஒரு பிரச்சனைக்காக சில பதிவுகளை டுவிட்டரில் வெளியிட்டார். அதற்கு மதன் கார்க்கி ‘சின்மயி நீ சரியான பாதையில் செல்கிறாய், உனக்கு எப்போதும் நான் ஆதரவாக இருப்பேன்’ என்று கூறியுள்ளார். …
Read More »பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரித்விகாவின் முதல் வீடியோ
பிக்பாஸ் நிகழ்ச்சி எப்போது முடியும் என்று பார்த்து பார்த்து ஒரு வழியாக முடிந்துவிட்டது. 2வது சீசனின் வெற்றியாளராக ரித்விகா ஜெயித்துவிட்டார், மக்களும் இதை வரவேற்றுள்ளனர். நிகழ்ச்சி முடிந்த பிறகு நன்றி என டுவிட் போட்டிருந்த ரித்விகா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், நிகழ்ச்சி முடிந்து இந்த ஒரு வாரம் தனக்கு தேவைப்பட்டதாகவும் விரைவில் டுவிட்டர் மற்றும் இன்ஸ்டகிராமில் லைவ்வாக வர இருப்பதாக தனது ரசிகர்களிடம் கூறி அவர்களுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார். …
Read More »பிக்பாஸில் இருந்து வெளியே வந்ததும் ஐஸ்வர்யா செஞ்ச காரியம்!
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபைனல் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. வெளியே வந்த ஐஸ்வர்யா குதுகலத்தில் உள்ளார். மேலும் இரண்டாம் இடம் பிடித்த ஐஸ்வர்யா வெற்றி குத்தாட்டம் போட்டுள்ளார். டிக்டாக்கில் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இதை பார்க்கும் போது ஐஸ்வர்யா தான் டைட்டில் வின்னரோ என சந்தேகத்தை எழுப்பியது.
Read More »பிக்பாஸ் ஃபைனல் ஸ்டேஜில் கமல் முன்பே சண்டை போட்டுகொள்ளும் மும்தாஜ், நித்யா
பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றோடு முடிவடைய இருக்கிறது. வீட்டில் தற்போது ரித்விகா, ஐஸ்வர்யா, விஜி என மூவர் மட்டுமே உள்ளனர். இதில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது ஒரு புறம் இருக்க, பிக்பாஸ் வீட்டினுள் சண்டை போட்டு அடித்து கொண்டது பத்தாமல் தற்போது ஃபைனல் ஸ்டேஜிலும் மும்தாஜும் நித்யாவும் அடித்து கொண்டுள்ளனர். இதை தற்போது வந்துள்ள ப்ரோமோ காட்டுகிறது. இந்த சண்டைக்கெல்லாம் காரணம் மும்தாஜின் அண்ணன் தான். அவர் தான் ஸ்டேஜில் …
Read More »புழல் சிறை, பண மோசடி, வழக்கு- ஐஸ்வர்யாவின் பின்னணியில் வந்த திடுக்கிடும் தகவல்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி போட்டியாளர் ஐஸ்வர்யா. பெங்காலி பெண்ணான இவர் பேசும் கொஞ்சும் தமிழ் மக்களிடம் அதிகம் வரவேற்பு பெற்றது. தற்போது அவரை பற்றி ஒரு திடுக்கிடும் தகவல் வந்துள்ளது. அதாவது பிக்பாஸ் வீட்டில் தெரிந்தவர் யாருக்காவது போன் செய்து பேசலாம் என போட்டியாளர்களுக்கு சொல்லப்பட்டது. அதில் ஐஸ்வர்யா போன் செய்த நபர் கோபி. அந்த கோபி யார் என்ற விவரம் மக்களை ஷாக் ஆக்கியுள்ளது. கோபி கோடிக்கணக்கில் பொதுமக்களின் …
Read More »பிக்பாஸ் ஐஸ்வரியாவிற்காக நடிகர் சிம்பு செய்த செயல்… ரசிகர்கள் கவலை
நல்லா பட வாய்ப்பு போய்க் கொண்டிருக்கும் நேரத்தில் சிம்பு ஏன் இப்படி செய்கிறார் என்றே ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். அன்பாவன் அசராதவன் அடங்காதவன் பட பிரச்சனைக்கு பிறகு சிம்புவின் கெரியர் என்ன ஆகுமோ என்று ரசிகர்கள் கவலைப்பட்டனர். அந்த பிரச்சனை இருக்க சிம்பு மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்தார். செக்கச் சிவந்த வானம் படத்தை பார்க்கும் அனைவரும் சிம்புவின் நடிப்பை புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சென்றாயன் கூறிய …
Read More »இது பிக்பாஸ் இல்ல – இதைவிட கேவலம் இருக்கமுடியுமா? ஆதங்கப்பட்டு பேசிய ரித்விகா!
பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் பெரும்பாலும் அனைவருமே கெட்ட பேரை வாங்கியிருக்கிறார்கள். ஆனால் அனைவரிடமும் பாராட்டை பெற்றவர் ரித்விகா தான். ரசிகர்கள் அளித்த ஓட்டு அடிப்படையிலும் 1 கோடிக்கு மேல் வாங்கி முதலிடத்தில் இருக்கிறார். இவர் ஜாதிக்கொடுமையை வெளுத்துவாங்கும் பா.ரஞ்சித் இயக்கத்தில் மெட்ராஸ் படத்தில் தான் அறிமுகமானார். இவர் பிக்பாஸ் செல்வதற்கு முன்பே ஜாதிக்கொடுமையை எதிர்த்து பேசியுள்ளார். மேலும் மனித மலத்தை மனிதனே அள்ளும் அவலத்தையும் அதையும் ஒரே குறிப்பிட்ட சமூகத்தை …
Read More »ஐஸ்வர்யாவை ஆனந்தக்கண்ணீர் விட வைத்த செண்ட்ராயன்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிளைமாக்ஸ் நெருங்கி வரும் நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் தினமும் இரண்டு விருந்தினர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் இன்று வரும் முதல் விருந்தினர் சென்றாயன் பழக்கதோஷத்தில் வீட்டிற்குள் நுழைந்ததும் டாய்லட் சுத்தமாக இருக்கின்றதா? என்று பார்க்கும் சென்றாயன், விதிமுறைகளை மீறி வெளியில் யார் யார் எந்த அளவுக்கு பிரபலம் ஆகியுள்ளனர் என்பதை அவிழ்த்துவிடுகிறார். குறிப்பாக ஐஸ்வர்யாவிடம் உனக்கு வெளியில் பெரிய ரசிகர் கூட்டமே இருக்குது என்று கூறி …
Read More »