நடிகர் அஜித்தின் மகள் தனது மாடர்ன் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுள்ளார். தற்போது அது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. என்னை அறிந்தால் படத்தில் வயதுக்கு மீறின ஒரு புரிதலோடு அஜித்திற்கு மகளாக நடித்து ஒரு இயல்பான கதாபாத்திரத்தை வெளிப்படுத்தி மக்களிடமும், சினிமாவிலும் பிரபலமானவர் பேபி அனிகா. இதை பார்த்து அதிர்ச்சியான நெட்டிசன் ஒருவர் மீம்ஸ் போட்டு தன் உணர்வை வெளிப்படுத்தியுள்ளார். குழந்தை நட்சத்திரமாய் வளம் வந்து கொண்டிருந்த அனிகா …
Read More »நான் தீபாவளி கொண்டாடமாட்டேன்
அடுத்த வாரம் இந்தியாவே தீபாவளி கொண்டாடும், ஆனால் நடிகை ஓவியா கொண்டாடமாட்டாராம். அது ஏன் என அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். “எனக்கு எல்லா நாளுமே தீபாவளிதான், எல்லா நேரத்தையும் நான் கொண்டாடி கொண்டு தான் இருக்குறேன். ஒரு நாளை அதற்கென ஒதுக்கிவைத்து செய்வதில்லை” என ஓவியா தெரிவித்துள்ளார்.
Read More »லைப் எப்படியிருக்கு – ஏக்கத்துடன் ஓவியாவிடம் கேட்ட ஆரவ்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிக்கப்பட்ட ஜோடி ஆரவ்- ஓவியா. அதன் பின்னர் ஆரவ் தவிர்த்ததால் ஓவியா தற்கொலை வரை சென்று வெளியேறினார். கடைசியில் ஆரவ் டைட்டிலை வென்றார். ஓவியாவின் ரீச் உச்சத்தை தொட்டது. இந்தவாரம் பிக்பாஸ் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பவுள்ளனர். இதன் புரோமோ வெளியானது. இதில் ஆரவ் ஓவியா எதிரே உட்கார்ந்து, வெளியே வந்ததற்கு பிறகு லைப் எப்படியிருக்கு என்று கேட்டார். அதற்கு ஓவியா ரொம்ப நல்லாயிருக்கு என்றார். மாகாபா …
Read More »நீங்கள் பார்க்காத ஓவியாவின் இன்னொரு முகம் இது தான்…
பிக் பாஸ் நிகழ்ச்சி 100 வது நாள் முடிந்தும் கூட இன்னும் ஓவியா புகழ் தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தது. நாளுக்கு நாள் யாரவது ஓவியாவை புகழ்ந்து கொண்டே தான் இருகிறார்கள். ஆனால் பிக் பாஸில் பங்கேற்ற ஒரு சிலரோ அவரை தவறாக பேசுகிறார்கள். அப்படி பிக் பாஸ் வீட்டில் இருந்த அனுயா ஓவியாவை பற்றி என்ன சொல்லுகிறார் தெரியுமா?.. இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி அனைவராலும் …
Read More »பிக்பாஸ் சுஜாவால் தங்கைக்கு நேர்ந்த கதி? காரணம் தெரிந்தால் வருத்தப்படுவீங்க?
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சுஜா தன் தங்கைக்காக பிறந்தநாள் வாழ்த்துக்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். ஆனால், சிலர் அவரின் தங்கையை தவறாக விமர்சனம் செய்துள்ளனர். இது குறித்து சுஜா ஒரு பேட்டியில் உங்களுக்கு பிடித்திருந்தால் விஸ் பண்ணலாம். ரீட்வீட் பண்ணலாம். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசியதை வைத்து அவரை தவறாக விமர்சனம் செய்வது தவறு. எல்லோருக்கும் உணர்வுகள் உண்டு. எனக்கு உங்கள் அளவிற்கு சரியாக தமிழ் வரவில்லை. என்று கூறினார். …
Read More »சிவகார்த்திகேயன், சிம்பு ஓவியாவிடம் கூறியது என்ன?
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா புகழின் உச்சிக்கு சென்றுவிட்டார். இவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து காதல் தோல்வியால் மனமுடைந்து வெளியே வந்தார். அவர் வெளியே வந்தவுடன் உடனே போன் செய்து ஆறுதல் கூறியது சிவகார்த்திகேயனும், சிம்புவும் தானாம். தைரியமாக இருங்கள், இது உங்களுக்கு ஒரு நல்ல வழியை இனி காட்டும் என்று ஆறுதல் சொன்னார்களாம். ஹீரோயின்களில் கீர்த்தி சுரேஷ் ஓவியாவை சந்தித்து பிக்பாஸ் குறித்து பேசினாராம், சமீபத்தில் ஒரு பேட்டியில் ஓவியா …
Read More »ஓவியாவை காப்பாற்றுவதற்காக நான் இதை செய்தேன்! உண்மையை சொன்ன சினேகன்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தை பிடித்தவர் சினேகன். இவருக்கென ஒரு பெரும் ரசிகர்கள் கூட்டம் உண்டாகிவிட்டது. கவிஞர், கவிஞர் என பலரும் இவரை அழைக்க அனைவருக்கும் ஆதரவாய் நின்றார். ஓவியா, ஆரவ் விசயத்தில் சினேகனும் சம்மந்தப்பட்டிருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியும். மருத்துவமுத்தம் கான்சப்டில் சினேகன் பெயரும் அடிபட்டது. ஓவியா மன உளைச்சலில் இருந்த போது சினேகன் மிகுந்த ஆதரவாக இருந்தார் என்பதையும் பார்த்திருப்போம். இது குறித்து அவர் பேசிய போது …
Read More »அதுக்கு ஆசை இருக்கு ஆனால் தைரியம் இல்லையே
படம் இயக்கும் ஆசை உள்ளது ஆனால் அதற்கு தைரியம் இன்னும் வரவில்லை என்று நடிகை மது தெரிவித்துள்ளார். மணிரத்னத்தின் ரோஜா படம் மூலம் பிரபலமானவர் நடிகை மது. ரோஜா படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகியும் அதை மக்கள் இன்னும் மறக்கவில்லை. இது குறித்து மது பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, 25 ஆண்டுகள் ரோஜா படம் வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. எனக்கு பிடித்த …
Read More »இங்க பாருங்க பா திரிஷாவோட புது முயற்சி..!
பிரபல நடிகை த்ரிஷா, எப்போதும் சீரோ சைஸ் ஹீரோயின் தான். ஆனாலும் அவர் விஜய் சேதுபதியுடன் நடித்து வரும் 96 படத்தின் பிளாஷ் பேக்கில் பள்ளி மாணவியாக நடிக்கிறார். இதற்காக 30 வயதை கடந்த த்ரிஷா உடல் இளைத்துள்ளார். முன்பு தான் உடல் இளைத்த படத்தை வெளியிட்ட ரசிகர்கள் மீது கோபப்பட்ட த்ரிஷா, இப்போது தானே வெளியிட்டிருக்கிறார். தற்போது கர்ஜனை படத்தில் ஆக்ஷ்ன் ஹீரோயினாக நடிக்கிறார். இன்னும் சில படங்களில் …
Read More »ஓவியாவிற்கு புகழ் பெற தகுதி இல்லை ஜூலி
தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது முடிவடைந்ததை அடுத்து அதில் கலந்து கொண்ட அனைத்து பிரபலங்களும் சில பத்திரிகைகளிற்கு பேட்டி அளித்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் நடிகை ஓவியாவிற்கு தான் அதிக புகழ் மற்றும் ஆதரவு கிடைத்துள்ளது. மேலும், அவர் தற்போது பல ரசிகர்களை சந்தித்து வருகிறார். அதே போல ஜூலி, காயத்ரியின் பெயர் பயங்கரமாக கெட்டு விட்டது. ஜூலி எங்கே சென்றாலும் அவரை ஓவியாவின் ரசிகர்கள் …
Read More »