சினிமா செய்திகள்

ஜூலியை விட காயத்ரி நல்லவர் – ஓவியா!

ஜூலியை விட காயத்ரி நல்லவர் என்றும் காயத்ரி நன்றாக கவனித்துக்கொள்ளக்கூடியவர் என்றும் பிக் பொஸ் புகழ் நடிகை ஓவியா தெரிவித்துள்ளார். சென்னையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட, அவரிடம் நீங்கள் ஒரு நாளை செலவிட விரும்பினால் காயத்ரி, ஜூலி இவர்களில் யாருடன் செலவிடுவீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு பதலளித்த போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜூலி எப்பவும் ஒரே மாதுரியாகவும் அசமந்த போக்குடனும் இருப்பார் என்றும் நன்றாக மனம் விட்டு பேசக்கூடியவர் […]

ஓவியா, சொன்னீங்களே செஞ்சீங்களா?:

ஓவியா சொன்னீங்களே செஞ்சீங்களா என்று அவரின் ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு வீடியோ வெளியிட்டு ரசிகர்களுடன் பேசினார் ஓவியா. பிக் பாஸ் விதிமுறைகளால் உங்களுடன் நேரடியாக பேச முடியவில்லை, 100 நாட்கள் முடியட்டும் லைவ்சாட் செய்வோம் என்று ட்விட்டரில் அறிவித்தார் ஓவியா. அவரின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த நிலையில் ஓவியா கல்லூரி விழாக்களில் […]

ஜிமிக்கி கம்மல் ஷெரில் சினிமாவுக்கும் வந்தாச்சு… ?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சில நாட்களுக்கு முன் வைரல் ஹிட்டடித்த ‘ஜிமிக்கி கம்மல்’ பாடலின் மூலம், கேரளாவைச் சேர்ந்த ஆசிரியைகளான ஷெரில் மற்றும் அன்னா எனும் இரண்டு இளம்பெண்கள் பிரபலமானார்கள். இந்தப் பாடலின் மூலம் ஷெரிலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். சினிமாவில் நடிக்கும் எண்ணம் இருப்பதாகவும், தனக்கு நடிகர் சூர்யா நடித்த […]

நடிகர் விஜய் தமிழக முதல்வர் பழனிச்சாமியை சந்தித்துள்ளார்.

விஜய் நடிப்பில் மெர்சல் திரைப்படம் வெளிவரவுள்ள நிலையில், குறித்த படத்திற்கான தணிக்கை சான்றுதழ் இன்னும் வழங்கப்படவில்லை. இந்நிலையில், நடிகர் விஜய் தமிழக முதல்வர் பழனிச்சாமியை சந்தித்துள்ளார். எதிர்வரும் 18 ஆம் திகதி தீபாவளியன்று மெர்சல் வெளிவரவிருக்கும் நிலையில், நடிகர் விஜய் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை தமிழக முதல்வர் பழனிச்சாமியை சந்தித்து பேசியுள்ளார். இருவருக்குமிடையில் என்ன பேசப்பட்டது என்பது குறித்த விடயம் ஏதும் வெளிவரவில்லை. எனினும் மெர்சல் படத்திற்கு இன்னும் தணிக்கை […]

உதயநிதியுடன் ஜோடி சேரும் மாதவன் பட நாயகி?

மாதவன் நடித்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர், உதயநிதி ஸ்டாலின் நடிக்க இருக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்திற்குப் பிறகு உதயநிதி ‘இப்படை வெல்லும்’ என்ற படத்தில் நடித்து வந்தார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். கவுரவ் இப்படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் இப்படத்தின் இசையை சிவகார்த்திகேயன் வெளியிட்டார். விரைவில் […]

அஜித் மகளின் அதிர்ச்சி செயல்…

நடிகர் அஜித்தின் மகள் தனது மாடர்ன் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுள்ளார். தற்போது அது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. என்னை அறிந்தால் படத்தில் வயதுக்கு மீறின ஒரு புரிதலோடு அஜித்திற்கு மகளாக நடித்து ஒரு இயல்பான கதாபாத்திரத்தை வெளிப்படுத்தி மக்களிடமும், சினிமாவிலும் பிரபலமானவர் பேபி அனிகா. இதை பார்த்து அதிர்ச்சியான நெட்டிசன் ஒருவர் மீம்ஸ் போட்டு தன் உணர்வை வெளிப்படுத்தியுள்ளார். குழந்தை நட்சத்திரமாய் வளம் வந்து கொண்டிருந்த அனிகா […]

நான் தீபாவளி கொண்டாடமாட்டேன்

அடுத்த வாரம் இந்தியாவே தீபாவளி கொண்டாடும், ஆனால் நடிகை ஓவியா கொண்டாடமாட்டாராம். அது ஏன் என அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். “எனக்கு எல்லா நாளுமே தீபாவளிதான், எல்லா நேரத்தையும் நான் கொண்டாடி கொண்டு தான் இருக்குறேன். ஒரு நாளை அதற்கென ஒதுக்கிவைத்து செய்வதில்லை” என ஓவியா தெரிவித்துள்ளார்.

லைப் எப்படியிருக்கு – ஏக்கத்துடன் ஓவியாவிடம் கேட்ட ஆரவ்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிக்கப்பட்ட ஜோடி ஆரவ்- ஓவியா. அதன் பின்னர் ஆரவ் தவிர்த்ததால் ஓவியா தற்கொலை வரை சென்று வெளியேறினார். கடைசியில் ஆரவ் டைட்டிலை வென்றார். ஓவியாவின் ரீச் உச்சத்தை தொட்டது. இந்தவாரம் பிக்பாஸ் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பவுள்ளனர். இதன் புரோமோ வெளியானது. இதில் ஆரவ் ஓவியா எதிரே உட்கார்ந்து, வெளியே வந்ததற்கு பிறகு லைப் எப்படியிருக்கு என்று கேட்டார். அதற்கு ஓவியா ரொம்ப நல்லாயிருக்கு என்றார். மாகாபா […]

நீங்கள் பார்க்காத ஓவியாவின் இன்னொரு முகம் இது தான்…

பிக் பாஸ் நிகழ்ச்சி 100 வது நாள் முடிந்தும் கூட இன்னும் ஓவியா புகழ் தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தது. நாளுக்கு நாள் யாரவது ஓவியாவை புகழ்ந்து கொண்டே தான் இருகிறார்கள். ஆனால் பிக் பாஸில் பங்கேற்ற ஒரு சிலரோ அவரை தவறாக பேசுகிறார்கள். அப்படி பிக் பாஸ் வீட்டில் இருந்த அனுயா ஓவியாவை பற்றி என்ன சொல்லுகிறார் தெரியுமா?.. இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி அனைவராலும் […]

பிக்பாஸ் சுஜாவால் தங்கைக்கு நேர்ந்த கதி? காரணம் தெரிந்தால் வருத்தப்படுவீங்க?

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சுஜா தன் தங்கைக்காக பிறந்தநாள் வாழ்த்துக்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். ஆனால், சிலர் அவரின் தங்கையை தவறாக விமர்சனம் செய்துள்ளனர். இது குறித்து சுஜா ஒரு பேட்டியில் உங்களுக்கு பிடித்திருந்தால் விஸ் பண்ணலாம். ரீட்வீட் பண்ணலாம். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசியதை வைத்து அவரை தவறாக விமர்சனம் செய்வது தவறு. எல்லோருக்கும் உணர்வுகள் உண்டு. எனக்கு உங்கள் அளவிற்கு சரியாக தமிழ் வரவில்லை. என்று கூறினார். […]