ஓவியா இப்படி ஒரு ட்வீட் செய்திருக்கிறாரா? என்ன காரணமாக இருக்கும்?

தனியார் தொலைக்காட்சி நடத்தி வந்த பிக் பாஸ் என்ற பிரபல நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் மிகுந்த இடத்தை பிடித்தவர் நடிகை ஓவியா. இவருக்கு பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. இவர் என்ன செய்தாலும் இவரை புகழ்ந்து பேச பல …

ஓவியா இப்படி ஒரு ட்வீட் செய்திருக்கிறாரா? என்ன காரணமாக இருக்கும்? Read More

நடிகர் விஷால் புதிய கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை

உள்ளாட்சி தேர்தலுக்கு பின் கட்சி தொடங்குவது பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படும் என நடிகர் விஷால் கூறியுள்ளார். கடந்த 2015ம் ஆண்டு, நடிகர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்த சரத்குமார் மற்றும் ராதாரவி அணிக்கு எதிராக களம் இறங்கிய விஷால், கார்த்திக், நாசர் …

நடிகர் விஷால் புதிய கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை Read More

எரிச்சலூட்டும் நபர் ஜூலி தான், விமல் பேட்டி; தரக்குறைவாக பேசிய ஜூலி

தனியார் தொலைக்காட்சி நடத்தி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களின் கடும் கோபத்திற்கு ஆளானவர் ஜூலி. இவர் இந்த நிகழ்ச்சி மூலம் மிகவும் துன்பத்திற்கு ஆளானார். ஆனால் இவர் அதை சிறிதும் பொருள்படுத்தாமல் இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி பல படங்களில் …

எரிச்சலூட்டும் நபர் ஜூலி தான், விமல் பேட்டி; தரக்குறைவாக பேசிய ஜூலி Read More

நடிகர் கமல்ஹாசனின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

நடிகர் கமல்ஹாசனின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? உலக நாயகன், நடிகர் கமல்ஹாசனின் மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து ஆளும் கட்சியில் நடக்கும் ஊழல்களை ட்விட்டரில் விமர்சித்து வந்த நடிகர் கமல்ஹாசன், தனது ரசிகர்களை சந்தித்து …

நடிகர் கமல்ஹாசனின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Read More

கஷ்டத்தில் இருக்கும் குருவுக்கு உதவும் நடிகை ஓவியா..!

பிக்பாஸ் என்ற மாபெறும் நிகழ்ச்சி மூலம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை ஓவியா. இந்நிகழ்ச்சிக்கு பிறகு படங்கள், விளம்பரங்கள் என நிறைய நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் தன்னை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்த இயக்குனர் …

கஷ்டத்தில் இருக்கும் குருவுக்கு உதவும் நடிகை ஓவியா..! Read More

நடிகை அமலா பால் அளித்த புகாரில் சென்னைத் தொழிலதிபர் கைது

நடிகை அமலா பால் அளித்த புகாரின் பேரில் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாக்களில் பிரபல நடிகையாக இருப்பவர் அமலா பால். சென்னை கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அழகேசன். அழகேசன் தன்னை ஆபாசமாகப் பேசியதாக அமலாபால் …

நடிகை அமலா பால் அளித்த புகாரில் சென்னைத் தொழிலதிபர் கைது Read More

பார்த்திபனின் மகள் கீர்த்தனாவுக்கு திருமணம்

ரா. பார்த்திபன் தமிழ்த் திரைப்பட நடிகரும் இயக்குனரும் ஆவார். இவர் இயக்குனர் கே. பாக்கியராஜ் அவர்களிடம் உதவி இயக்குனராகப் பணி புரிந்தவர். தமிழ் சினிமாவில் சிலர் பேசும் தமிழ், ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். அதில் பார்த்திபன் பேசும் விதம் காமெடி கலந்திருப்பதால் …

பார்த்திபனின் மகள் கீர்த்தனாவுக்கு திருமணம் Read More

நடிகை தமன்னா மீது செருப்பு வீசிய பொறியியல் பட்டதாரி

ஹைத்ராபாத் நகைக்கடை திறப்பு விழாவிற்கு சென்றிருந்த நடிகை தமன்னா மீது வாலிபர் ஒருவர் செருப்பு வீசியுள்ளார். தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்பவர் தமன்னா. தமிழில் பையா, அயன் உள்ளிட்ட பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்துள்ள இவர் சமீபத்தில் விக்ரம் நடிப்பில் …

நடிகை தமன்னா மீது செருப்பு வீசிய பொறியியல் பட்டதாரி Read More
அனுஷ்கா

பெண்களை சீண்டுபவர்கள் கையே வெட்டவேண்டும் – அனுஷ்கா !

அனுஷ்கா நடிப்பில் இந்த வாரம் வெளிவரவிருக்கும் படம் பாகமதி. இப்படம் ஒரு ஹார்ரோர் படமாக உருவாகியுள்ளது, இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக வந்திருந்த அனுஷ்கா பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் பற்றி தனது கருத்தை கூறியுள்ளார்.

பெண்களை சீண்டுபவர்கள் கையே வெட்டவேண்டும் – அனுஷ்கா ! Read More

கதிகலங்க வைத்த நித்யா மேனன்

நடிகை நித்யா மேனன் தான் நடிக்கும் படங்களை சிறந்த கதாப்பாத்திரமாக தேர்வு செய்து நடிப்பவர். தற்போது, அவர் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று அன்று முதல் இன்று வரை அப்படியே …

கதிகலங்க வைத்த நித்யா மேனன் Read More