பிக்பாஸ் நிகழ்ச்சியில் தினமும் டாஸ்க்குகள் கொடுக்கப்படுகிறது. கடந்த இரு நாள் டாஸ்குகளில் ஆண்கள் எஜமானர்கள் என்றும் பெண்கள் அடிமைகள் என்றும் கொடுக்கப்பட்டது. இதற்கு சிலர் உடன்படாததால் சண்டை உருவானது. இன்று அப்படியே மாற்றி ஆண்கள் வேலைக்காரர்களாகவும் பெண்கள் எஜமானர்களாகவும் மாற்றப்பட்டுள்ளது. இதில் நித்யா இதை பயன்படுத்தி பாலாஜியை இங்க வா தம்பி இந்த கண்ணாடி பிடி போய் அக்காவுக்கு சூடா பால் கொடு என கூறினார். இதனால் பாலாஜி நொந்து …
Read More »ஓவியாவா? யாஷிகாவா? மீண்டும் மருத்துவ முத்த டாக்டர் ஆரவ்வின் லீலை ஆரம்பம்!
பிக் பாஸ் முதல் சீசனில் ஆரவ்வை ஓவியா காதலித்து வந்தார். தற்போது ஆரவ் மற்றும் யாஷிகா நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் அப்ப ஒவியா, இப்ப யாஷிகாவா என கலாய்த்து வருகின்றனர். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிதான் பிக் பாஸ் இதில் முதல் சீசனில் மாடலிங் நடிகரான ஆரவ்வை நடிகையான ஒவியா காதலித்து வந்தார். இதன்பின் ஆரவ் கூறுகையில் எனக்கு …
Read More »பூஜையுடன் அடுத்த படத்தின் படப்பிடிப்பை துவங்கிய சிவகார்த்திகேயன்
ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் எஸ்.கே.13 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கி உள்ளது. இதனை 24ஏ.எம்.ஸ்டூடியோஸ் ட்விட்டரில் பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த படத்தினை 24ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும். பொன்ராம் இயக்கத்தில் `சீமராஜா’ படத்தில் நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன், அடுத்ததாக `இன்று நேற்று நாளை’ பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கதையில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான முதற்கட்ட பணிகள் நடந்து வந்த நிலையில், அந்த படத்திற்கான …
Read More »பணத்திற்காகத்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன்: தாடி பாலாஜி மனைவி
தாடி பாலாஜிக்கும் அவரது மனைவிக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்கின்றனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நாளை தொடங்கவுள்ள பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் தாடி பாலாஜி அவரது மனைவி இருவரும் கலந்து கொள்கின்றனர். இந்த முயற்சியால் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ ஒரு வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இந்த நிலையில் தாடி பாலாஜி இருந்தும் நான் ஏன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன் என்பது குறித்து அவரது மனைவி …
Read More »இவர் வந்தால் பிக்பாஸ் வீட்டில் பிரளயமே வெடிக்குமா?
பிக் பாஸ் வீட்டிற்கு இவர் வந்தால் வீடு ரணகளமாகிடுமே என்று கமல் சொன்னது இவரை தானா என்ற கேள்வி எழுந்துள்ளது. பிக் பாஸ் 2 நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் ஒளிபரப்பாக உள்ளது. கமல் ஹாஸன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கப் போகிறவர்கள் யார் என்பதை தெரிந்து கொள்ள மக்கள் ஆவலாக உள்ளனர்.இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்கு ஒரு தம்பதி செல்வது தெரிய வந்துள்ளது. பிக் பாஸ் 2 …
Read More »சரியும் காலா வசூல், போட்ட காசு கல்லா கட்டுமா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கி இருந்த காலா படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தாலும் சற்று எதிர்மறையான விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. முதல் நாளில் உலகம் முழுவதும் நல்ல வசூல் வேட்டையாடியது, சென்னையில் ரூ 1 கோடியே 76 லட்சமும் அமெரிக்காவில் ரூ 3 கோடிக்கும் மேல் வசூல் செய்து இருந்தது. ஆனால் தற்போது சென்னையில் வசூல் குறைய தொடங்கியுள்ளது. இரண்டாம் நாளில் படம் …
Read More »காலா படத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
பா. ரஞ்சித்தின் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் நாளை வெளியாகிறது. இந்த திரைப்படத்தின் கதை மற்றும் தலைப்பு தன்னுடையது என்று கூறி, திரைப்படத்திற்கு தடை கோரி ராஜசேகரன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அசோக் பூஷண், ஏ.கே. கோயல் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணைக்கு ஏற்க முகாந்திரம் இல்லை எனக் கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி …
Read More »ஸ்ரீவித்யா என்னுடைய காதலி- கமல் ஓபன் டாக்
கமல்ஹாசன், கௌதமி விஷயம் இன்னும் அடங்கவில்லை. ஏனெனில் பலரும் ஸ்ருதியை குற்றம் சொல்ல, ஸ்ருதி அதற்கு விளக்கம் அளித்து முற்று புள்ளி வைத்துவிட்டார். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன் கமல் ஒரு பேட்டியில், தனக்கும் மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவிற்கும் காதல் இருந்ததாக கூறியுள்ளார். ஆனால், இதை கமல் ஸ்ரீவித்யா மரணத்திற்கு பிறகே கமல் ஒத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கூட கமல்-கௌதமி பிரிவிற்கு ஒரு நடிகையின் பெயர் தான் அடிப்படுவதாக …
Read More »விஷால் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு
விஷால், சமந்தா நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கிய ‘இரும்புத்திரை’ திரைப்படம் கடந்த வாரம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழகம் மற்றும் தெலுங்கு மாநிலங்களில் அபார வசூலை பெற்று வரும் இந்த படம் விஷாலின் வெற்றிப்பட பட்டியலில் இணைந்துள்ளது. இந்த நிலையில் விஷால் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. விஷாலின் அடுத்த படத்திற்கு ‘அயோக்யா’ என்ற டைட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த படம் தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன …
Read More »கமல் கட்சியில் சேரப்போகும் ஜூலி
பிரபல தொலைக்காட்சியில் நடைப்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் அனைவரிடமும் ‘வீர தமிழச்சி’ என பெயர் பெற்ற ஜூலி, பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு போலி என்ற பெயர் பெற்றார். தற்போது விளம்பரம், தொலைக்காட்சி, பட வாய்ப்பு என பிஸியாக உள்ளார். மக்களிடையே வெறுப்பைச் சம்பாதித்தாலும் தற்போது ஹீரோயினாக நடிக்க இருக்கிறார். சமீபத்தில் ஜூலி ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் ரஜினி அரசியலுக்கு வருவாரா? …
Read More »