Tuesday , October 14 2025
Home / தமிழவன் (page 48)

தமிழவன்

இனி உரிக்காமலே சாப்பிடலாம்…. இது ஜப்பான் விளைச்சல்!!

ஜப்பான் விவசாயிகள் வித்தியாசமான வாழைப்பழத்தை உருவாக்கியுள்ளனர். மோங்கே என பெயரிடப்பட்டுள்ள இந்த வாழைப்பழம் மற்ற வாழைப்பழங்களை விட சுவையானதாம். அதோடு இதன் தோலையும் சாப்பிட முடியுமாம். சாதாரண வாழைப்பழங்களில் தோல் தடிமனாகவும் கசப்பு சுவை அதிகமாக கொண்டதாகவும் இருக்கும். ஆனால் மோங்கே வாழையின் தோல் மிக மெல்லியதாகவும் மிக குறைவான கசப்பு தன்மை கொண்டுள்ளதாம். இந்த வாழைபழத்தை உறைய வைத்து வளர்த்தல் என்ற முறையில் உருவாக்கியுள்ளனர். இது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு …

Read More »

இணையத்தில் உலாவரும் ஸ்ரேயாவின் அரைநிர்வாண புகைப்படம்!!

ஸ்ரேயா ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக தமி மற்றும் தெலுங்கு சினிமாவில் கொடிகட்டி பறந்தார். ரஜினி, விஜய், தனுஷ் ஆகிய ஹீரோக்களுடன் நடித்து சில வெற்றி படங்களையும் கொடுத்தார். தற்போது பெரிய வாய்ப்புகள் ஏதுமில்லாமல் தவித்து வருகிறார். 2011 ஆம் ஆண்டு வெளியான ரெளத்திரம் படத்தில் ஜீவாவுடன் நடித்திருந்தார் ஸ்ரேயா. அதுதான் தமிழில் அவர் கடைசியாக நடித்தது. பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு சிம்பு ஜோடியாக அன்பானவன் அடங்காதவன் அசராதவன் …

Read More »

ஐபிஎல் 2018: கொல்கத்தா அணியால் தவிர்க்கப்பட்டாரா காம்பீர்.

ஐபிஎல் 11வது சீசனுக்காக அணிகள் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியல் நேற்று வெளியானது. இதில் கிறிஸ் கெயில் மற்றும் இந்திய வீரர் கவுதம் காம்பிர் கண்டுக்கொள்ளப்படாதது அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்று தந்தார். இது வரை 131 ஆட்டங்களில், 3634 ரன்கள் குவித்து 31 முறை அரை சதம் அடித்துள்ளார் காம்பீர். மேலும், சிறந்த ஐபிஎல் கேப்டனாக கருதப்படுகிறார் இவர். …

Read More »

ரஜினியை பளார் பளார் என விளாசிய பிரேமலதா

கடலூரில் நேற்று தேமுதிக சார்பில் தனியார் சர்க்கரை ஆலை முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் தலைமை தாங்கிய விஜயகாந்தின் மனைவி பிரேமலதா அரசியலில் குதித்துள்ள நடிகர் ரஜினியை கடுமையாக விளாசி பேசினார். முற்றுகை போராட்டத்தின் போது பேசிய பிரேமலதா விஜயகாந்த், யாரெல்லாமோ இன்றைக்கு அரசியலுக்கு வருகிறார்கள். இதுவரை தூங்கிக்கொண்டு இருந்தவர்கள் எல்லாம் கட்சி ஆரம்பிக்கிறோம் என்கிறார்கள். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வாருங்கள். அதுபற்றி எங்களுக்கு பிரச்சினை இல்லை. ஆனால் …

Read More »

நீதிமன்ற தீர்ப்பை மீறி வேலை நிறுத்தம்

போக்குவரத்து ஊழியர்களின் நிலுவைத்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பொதுமக்கள் பேருந்துகள் இன்றி பயணத்திற்கு சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை தாமாக முன்வந்து பொதுநல வழக்காக எடுத்து வேலை நிறுத்தத்தை சட்டவிரோதமாக அறிவிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையிடப்பட்டது. இதனையடுத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்கள் உடனடியாக பணிக்கு …

Read More »

பின்வாங்கிய ரஜினி ரசிகர்கள்!

மதுரையில் கிடா வெட்டி விருந்து வைக்க இருந்த ரஜினி ரசிகர்கள், பீட்ட ரஜினிக்கு எழுதிய மிரட்டல் தொனியிலான கடிதத்துக்கு பின்னர், அந்த முடிவிலிருந்து பின்வாங்கியுள்ளனர். கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை மாவட்ட வாரியாக விடுபட்ட தனது ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட நடிகர் ரஜினிகாந்த், மதுரை ரசிகர்கள் மத்தியில் பேசும்போது உங்களுக்கு கறி சோறு போட வேண்டும் என்று தான் ஆசை, ஆனால் …

Read More »

காளியை வீட்டில் வைத்து வணக்குவது நல்லதா?

காளி மிக உக்ர தெய்வம் என்பதால் நம்மில் பலர் காளியை எப்படி வணங்குவது என யோசிப்போம். ஆனால் புறப்பொருள் வெண்பாமாலை என்னும் நூலிலும், கலிங்கத்துப் பரணியிலும் காளி வழிபாடு குறித்தும், அவளை வணங்குவதால் உண்டாகும் நன்மைகள் குறித்தும் பல தகவல்கள் உள்ளன. காளியின் படத்தை பலர் வீட்டில் வைக்கவும் தயங்குவதுண்டு. ஆனால் உண்மையில் உக்ர வடிவில் உள்ள காளியின் படத்தைதான் வீட்டில் வைக்கக்கூடாது. சாந்த வடிவில் இருக்கும் காளியின் படத்தை …

Read More »

தையல் நிலை­யத்­துக்கு விச­மி­க­ளால் தீ வைப்பு

யாழ்ப்­பா­ணம் நல்­லூர் கோவில் வீதி­யில் தையல் நிலை­யம் விச­மி­க­ளால் தீ வைத்து எரி­யூட்­டப்­பட்­டது என யாழ்ப்­பா­ணம் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. சம்­ப­வம் நேற்­று­முன்­தி­னம் நள்­ளி­ரவு இடம்­பெற்­றது. நல்­லூ­ரில் மேல் நீதி­மன்ற நீதி­பதி மா.இளஞ்­செ­ழி­ய­னின் மெய்ப்­பா­து­கா­வ­ல­ரைக் சுட்­டுக்­கொன்ற வழக்­கின் சந்­தே­க­ந­ப­ரின் குடும்­பமே இந்­தச் செயலை செய்­தது என தைய­ல­கத்­தின் உரி­மை­யா­ளர் குற்­ற­­­­­­­­­­ஞ்சாட்­­டி­னார். தொடர்­பில் உரி­மை­யா­ளர் தெரி­வித்­த­தா­வது: 2009ஆம் ஆண்டு டிசெம்­பர் மாதத்­தி­ல் இ­ருந்து நல்­லூர் கோவில் வீதி­யில் தையல் நிலை­யம் …

Read More »

ஆண்டின் தொடக்கத்திலே தொடங்கிய பன்றிக்காய்ச்சல்

ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான மக்கள் பன்றிக் காய்ச்சல் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் சமீபகாலமாக H1N1 எனும் வைரசால் ஏற்படும் பன்றிக்காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 2017 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் பன்றிக்காய்ச்சலால் 3500 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் சிகிச்சை பலனின்றி 280 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைத்தொடர்ந்து 2018 ஆண்டின் தொடக்கத்திலே, பன்றி காய்ச்சல் பரவி வருவதனால் பொதுமக்கள் நடுக்கத்தில் உள்ளனர். பொதுமக்கள் …

Read More »

அதிருப்தியில் இருக்கும் செங்கோட்டையன்

தமிழக சட்டப்பேரவை அவை முன்னவராக இருந்த அமைச்சர் செங்கோட்டையன் நீக்கப்பட்டு, அந்த பொறுப்பு மீண்டும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வசம் கொடுக்கப்பட்டது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது பதவிகள், பொறுப்புகள் ஒவ்வொன்றாக பறிக்கப்படுவதால் செங்கோட்டையனும் அப்செட்டில், அதிருப்தியில் இருப்பதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் செங்கோட்டையனுக்கு ஆதரவாக டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். தனது பேட்டியில் எடப்பாடி பழனிச்சாமியையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் துரோகிகள் என விமர்சித்த தினகரன் செங்கோட்டையனுக்கு …

Read More »