Tuesday , July 8 2025
Home / மலரவன் (page 32)

மலரவன்

கோத்தாவிடம் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கை!

கோத்தாவிடம் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கை!

கோத்தாவிடம் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கை! நாட்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை ஒத்திவைக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று ஜனாதிபதியிடம் இவ் கோரிக்கையை முன்வைத்தனர். மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் கொரோனா பற்றி வதந்தியை பரப்பிய இருவர் கைது! யாழ்.அல்லைப்பிட்டியை சேர்ந்த முன்னாள் போராளி தற்கொலை இலங்கையில் கொரோனா – 12 மணி நேரத்தில் 1723 பேர் கண்காணிப்பு யாழில் …

Read More »

கொரோனா பற்றி வதந்தியை பரப்பிய இருவர் கைது!

கொரோனா பற்றி வதந்தியை பரப்பிய இருவர் கைது!

கொரோனா பற்றி வதந்தியை பரப்பிய இருவர் கைது! கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக போலியான தகவல்களை பரப்பிய இருவர், குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ராகமை மற்றும் பண்டாரகமை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சந்தேகநபர்கள் இருவரும் சமூக ஊடகங்களை பயன்படுத்தி போலி தகவல்களை பரப்பியுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் யாழ்.அல்லைப்பிட்டியை சேர்ந்த முன்னாள் போராளி தற்கொலை …

Read More »

இலங்கையில் கொரோனா – 12 மணி நேரத்தில் 1723 பேர் கண்காணிப்பு

இலங்கையில் கொரோனா - 12 மணி நேரத்தில் 1723 பேர் கண்காணிப்பு

இலங்கையில் கொரோனா – 12 மணி நேரத்தில் 1723 பேர் கண்காணிப்பு கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை தனிமைப்படுத்தி வைப்பதற்காக நாடு முழுவதும் 12 மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிலையங்களில் இதுவரை 1723 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என இராணுவ ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் …

Read More »

யாழில் குழியில் விழுந்து இளைஞன் ஒருவர் பலி!

யாழில் குழியில் விழுந்து இளைஞன் ஒருவர் பலி!

யாழில் குழியில் விழுந்து இளைஞன் ஒருவர் பலி! யாழ்ப்பாணம்- அராலி வீதியில் மதகு கட்டுவதற்காக வெட்டப்பட்டிருந்த குழியில் விழுந்து 25 வயதான இளைஞன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளான். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, யாழ்.நகரில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை செய்யும் குறித்த இளைஞன் பணி முடித்து வீடு திரும்பும்போதே விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் அராலியை சேர்த்த சூரியகுமார் கீர்த்தனன் (வயது-25) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளான். சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை …

Read More »

யாழ் சர்வதேச விமான நிலையம் மூடல்!

யாழ் சர்வதேச விமான நிலையம் மூடல்!

யாழ் சர்வதேச விமான நிலையம் மூடல்! யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மூடப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் தலைவர் தெரிவித்துள்ளார். இலங்கையிலும் கொரோனா தொற்று அச்சுறுத்தல் நிலவும் நிலையில் இன்றிலிருந்து யாழ். சர்வதேச விமான நிலையத்திலிருந்து எதிர்வரும் இரு வாரங்களுக்கு விமான சேவைகள் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தற்காலிகமாக விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. மேலும் செய்திகள் …

Read More »

யாழ்.அல்லைப்பிட்டியை சேர்ந்த முன்னாள் போராளி தற்கொலை

யாழ்.அல்லைப்பிட்டியை சேர்ந்த முன்னாள் போராளி தற்கொலை

யாழ்.அல்லைப்பிட்டியை சேர்ந்த முன்னாள் போராளி தற்கொலை யாழ்ப்பாணம் உரும்பிராயைப் பிறப்பிடமாகவும் அல்லைப்பிட்டி 03 ஆம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வில்லபவராசா குருபவராசா நேற்று (14) தூக்கில் தொங்கி தன் உயிரை மாய்த்துக் கொண்டார். மரண விசாரணை அறிக்கை, உடற்கூற்று பரிசோதனை மூலம் இது தற்கொலை என உறுதிபடுத்தப்பட்டுள்ளது எனினும் தற்கொலைகான சரியான காரணம் என்னமும் அறியப்படவில்லை. முன்னாள் போராளியான இவர் புலிகள் இயக்கத்தில் உந்துருளி படைபிரிவில் முக்கிய பதவி வகித்தவரும் …

Read More »

Today palan 16.03.2020 | இன்றைய ராசிபலன் 16.03.2020

Today palan 16.03.2020 | இன்றைய ராசிபலன் 16.03.2020

Today palan 16.03.2020 | இன்றைய ராசிபலன் 16.03.2020 மேஷம் இன்று உங்கள் ராசிக்கு பகல் 11.12 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மனதில் குழப்பம், தேவையற்ற கவலை உண்டாகும். உத்தயோகத்தில் வீண் சிக்கல்களை சந்திக்க நேரிடும். கொடுக்கல் வாங்கல் சம்பந்தமான பிரச்சினைகளில் மதியத்திற்கு பிறகு மன அமைதி கிட்டும். ரிஷபம் இன்று நீங்கள் எந்த விஷயத்திலும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் ராசிக்கு பகல் 11.12 மணிக்கு …

Read More »

பிரான்ஸில் வேகமாகும் கொரோனா… அத்தியாவசிய கடைகளை மூட உத்தரவு!

பிரான்ஸில் வேகமாகும் கொரோனா... அத்தியாவசிய கடைகளை மூட உத்தரவு!

பிரான்ஸில் வேகமாகும் கொரோனா… அத்தியாவசிய கடைகளை மூட உத்தரவு! கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவி வருவதால் பிரான்ஸ் அனைத்து உணவகங்கள், சிற்றுண்டி சாலை சினிமாக்கள் மற்றும் அத்தியாவசிய சில்லறை கடைகளை மூடுமாறு உத்தரவிட்டுள்ளது. கொடிய கொரோனா வைரஸால் நாட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை 91 ஆக உயர்ந்ததை அடுத்து, அனைத்து அத்தியாவசியமற்ற பொது இடங்களுக்கும் தடைவிதித்து பிரான்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. சனிக்கிழமை நள்ளிரவு தொடங்கி உணவகங்கள், கடைகள், சினிமாக்கள், இரவு விடுதிகள் …

Read More »

இலங்கையில் 17 வயது யுவதி மற்றும் இருவருக்கு கொரோனா!

இலங்கையில் 17 வயது யுவதி மற்றும் இருவருக்கு கொரோனா!

இலங்கையில் 17 வயது யுவதி மற்றும் இருவருக்கு கொரோனா! ஒன்பதாவது மற்றும் பத்தாவது கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. குறித்த இருவரும் பெண்கள் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் 56 வயதுடைய பெண்ணும் மற்றும் 17 வயதுடைய யுவதி ஒருவருமே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் …

Read More »

எதிர்வரும் திங்கட்கிழமை அரச விடுமுறை!

எதிர்வரும் திங்கட்கிழமை அரச விடுமுறை!

எதிர்வரும் திங்கட்கிழமை அரச விடுமுறை! இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக எதிர்வரும் திங்கட்கிழமை விசேட அரச விடுமுறை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய இந்தத் தீர்மானம் நேற்று 14.03.2020 எடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துவரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக இந்த விசேட அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் யாழ்.வல்லை வெளி பகுதியில் வயோதிபர் சடலம் …

Read More »