Saturday , December 21 2024
Home / மலரவன் (page 20)

மலரவன்

வீதியோரமாக வீசப்பட்ட சிசு – விசாரணை முன்னெடுப்பு

வீதியோரமாக வீசப்பட்ட சிசு - விசாரணை முன்னெடுப்பு

வீதியோரமாக வீசப்பட்ட சிசு – விசாரணை முன்னெடுப்பு நுவரெலியா – லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அகரகந்த பகுதியில் தெருவோரத்தில் வீசப்பட்டிருந்த நிலையில் நேற்று (04) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ள சிசு தொடர்பான நீதிமன்ற விசாரணைகள், நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதிபதியால் இன்று (05) முன்னெடுக்கப்பட்டது. சடலம் முழுமையாக சிதைவடைந்து இருந்ததால் குழந்தையின் உடலின் ஒரு பாகமே கண்டறியப்பட்டுள்ளது. குறைமாதத்தில் பிரசவிக்கப்பட்ட குழந்தையொன்றே இவ்வாறு கைவிடப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். பொலிஸார் …

Read More »

இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் 159 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் 159 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் 159 ஆக அதிகரிப்பு இலங்கை கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 159 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் கொரோனா தொற்றுறுதியான 8 பேர் அடையாளம் காணப்பட்டனர். அவர்களுள் 3 பேர் யாழ்ப்பாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த மூவரும் பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி எமது செய்திச் சேவையிடம் குறிப்பிட்டார். அவர்கள் அரியாலை பகுதியில் உள்ள ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகன் …

Read More »

Today palan 04.04.2020 | இன்றைய ராசிபலன் 04.04.2020

Today palan 04.04.2020 | இன்றைய ராசிபலன் 04.04.2020

Today palan 04.04.2020 | இன்றைய ராசிபலன் 04.04.2020 மேஷம் இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். தெய்வ வழிபாடு நல்லது. ரிஷபம் இன்று உங்களுக்கு பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். தொழில் வியாபாரத்தில் இருந்த …

Read More »

இலங்கைக்கு 128.6$ மில்லியன் வழங்க உலக வங்கி முடிவு

இலங்கைக்கு 128.6$ மில்லியன் வழங்க உலக வங்கி முடிவு

இலங்கைக்கு 128.6$ மில்லியன் வழங்க உலக வங்கி முடிவு இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலை நிறுத்த அல்லது குறைக்க அரசாங்கத்திற்கு உதவியாக 128.6$ மில்லியனை வழங்க உலக வங்கி அனுமதி வழங்கியுள்ளது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர் வீழ்ச்சி எவரையும் நம்ப வேண்டாம் – ஜனாதிபதி அறிவுறுத்தல் இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர் வீழ்ச்சி யாழ் மக்களுக்கு சுகாதார அமைச்சர் வெளியுட்டுள்ள …

Read More »

இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர் வீழ்ச்சி

இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர் வீழ்ச்சி

இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர் வீழ்ச்சி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் தரவுகளுக்கு அமைய, டொலருக்கான இன்றைய விற்பனை பெறுமதி 193 ரூபா 75 சதமாக பதிவாகியுள்ளது. இதேநேரம், கொள்முதல் பெறுமதி, 188 ரூபா 55 சதமாக பதிவாகியுள்ளது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் எவரையும் நம்ப வேண்டாம் – ஜனாதிபதி அறிவுறுத்தல் இலங்கை ரூபாவின் பெறுமதி …

Read More »

எவரையும் நம்ப வேண்டாம் – ஜனாதிபதி அறிவுறுத்தல்

எவரையும் நம்ப வேண்டாம் - ஜனாதிபதி அறிவுறுத்தல்

எவரையும் நம்ப வேண்டாம் – ஜனாதிபதி அறிவுறுத்தல் நாட்டின் தற்போதைய அவசகால நிலையில், தன்னால் கூறப்பட்டதாக போலியான பல தகவல்கள் ஒன்றுக்கு மேற்பட்ட இணையத்தளங்களிலும், தொலைபேசி வாயிலாகவும், ஏனை சமூக ஊடகங்கள் வாயிலாகவும், பரப்பப்படுகின்றன. இந்த நடவடிக்கை தவறான கருத்துக்களை சமூகத்தினரிடையே கொண்டு செல்வதனால் மக்கள் ஏமாற்றம் அல்லது விரக்தி அடைய கூடும். எனது அதிகாரபூர்வதா அறிவிப்புக்கள் மற்றும் அறிக்கைகள் என்பன உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் சமூக ஊடகங்களின் பக்கங்கள் …

Read More »

இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறிய 11,109 பேர் கைது!

இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறிய 11,109 பேர் கைது!

இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறிய 11,109 பேர் கைது! கொரோனா தொற்று அச்சுறுத்தலை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இன்று நண்பகல் 12 மணி வரை ஊரடங்கு உத்தரவினை மீறிய 11,109 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல் துறை ஊடகப்பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த காலப்பகுதியில் 2727 வாகனங்கள் காவல் துறையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய …

Read More »

Today palan 03.04.2020 | இன்றைய ராசிபலன் 03.04.2020

Today palan 03.04.2020 | இன்றைய ராசிபலன் 03.04.2020

Today palan 03.04.2020 | இன்றைய ராசிபலன் 03.04.2020 மேஷம் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராகத்தான் இருக்கும். நண்பர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தை அளிக்கும். உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படும், ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தினரின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். ரிஷபம் இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி …

Read More »

அமெரிக்காவில் 6 வார குழந்தை கொரோனாவால் உயிரிழப்பு

அமெரிக்காவில் 6 வார குழந்தை கொரோனாவால் உயிரிழப்பு

அமெரிக்காவில் 6 வார குழந்தை கொரோனாவால் உயிரிழப்பு பிறந்து 6 வாரங்களேயான குழந்தையொன்று அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளது. கனக்டிகட் மாநிலம் ஹார்ட்போட் பகுதியை சேர்ந்த 6 வாரங்களே நிரம்பிய குழந்தையே இச்சாறு உயிரிழந்துள்ளது. அந்த குழந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. நேற்று வெளியான பரிசோதனையின் முடிவில் குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதையடுத்து, குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் …

Read More »

யாழ் மக்களுக்கு சுகாதார அமைச்சர் வெளியுட்டுள்ள அறிவிப்பு

யாழ் மக்களுக்கு சுகாதார அமைச்சர் வெளியுட்டுள்ள அறிவிப்பு

யாழ் மக்களுக்கு சுகாதார அமைச்சர் வெளியுட்டுள்ள அறிவிப்பு யாழ். மக்கள் மிகுந்த அவதானத்துடன் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையிலேயே சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘கொரோனா தொற்றுக்கு இலக்கான சுவிஸ் மத போதகரைச் சந்தித்தவர்களே தொடர்ந்தும் தொற்றுக்குள்ளாகியுள்ளவர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். ஆகவே இந்த வைரஸின் தீவிரத்தன்மையை யாழ்.மக்கள் உணர்ந்து ஒத்துழைப்புக்களை நல்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். ஊரடங்குச் …

Read More »