உலர் திராட்சையில் இவ்வளவு அதிசயமா ?
இன்றைய ராசிபலன் 20.12.2017
மேஷம்: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உற வினர்களின் ஆதரவு கிட்டும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோ கத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புது அத்தியாயம் தொடங்கும் நாள். ரிஷபம்: இரவு 7.26 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் எடுத்த வேலையை முழுமை யாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். உறவினர்கள், நண்பர்களை பகைத்து கொள்ளாதீர்கள். சிலர் உங்களிடம் …
Read More »இன்றைய ராசிபலன் 19.12.2017
மேஷம்: கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் பிறக் கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். நீண்ட நாள் பிரச்னைகளை தீர்ப்பீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள். ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். உங்களைப் பற்றி தவறாக சிலர் பேசினாலும் …
Read More »சுவை மிகுந்த மீன் கட்லெட் | Fish Cutlet Recipe
இன்றைய ராசிபலன் 16.12.2017
மேஷம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் முக்கிய அலு வல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. கணவன்-மனைவிக்குள் மனஸ் தாபம் வந்து நீங்கும். அடுத்தவர்களை குறைக் கூறுவதை நிறுத்துங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். வளைந்துக் கொடுக்க வேண்டிய நாள். ரிஷபம்: சவாலான வேலை களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். மனைவிவழியில் …
Read More »இன்றைய ராசிபலன் 15.12.2017
மேஷம்: பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டா கும். வாகன பழுதை சரி செய்வீர்கள். மனைவி வழி யில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். இரவு 8.42 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் தடை களை தாண்டி முன்னேறும் நாள். ரிஷபம்: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர் கள். வழக்கில் …
Read More »தொடர்ச்சியாக 15 வெற்றிகள்: மான்செஸ்டர் சிட்டி சாதனை நீடிப்பு
இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் தொடர்ச்சியாக 15 வெற்றிகளை பெற்று மான்செஸ்டர் சிட்டி அணியின் சாதனை நீடித்துக் கொண்டிருக்கிறது. இங்கிலாந்தில் உள்ள முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் தொடர் பிரிமீயர் லீக். உலகளவில் அதிக ரசிகர்களை கொண்ட தொடர்களில் இதுவும் ஒன்று. நேற்று நடைபெற்ற ஒரு போட்டியில் முன்னணி அணியான மான்செஸ்டர் சிட்டி அணி ஸ்வான்சி அணியை எதிர்கொண்டது. இதில் மான்செஸ்டர் சிட்டி …
Read More »